ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

+33
Muthumohamed
M.M.SENTHIL
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
kirikasan
yarlpavanan
வின்சீலன்
DERAR BABU
hega
செம்மொழியான் பாண்டியன்
பூர்ணகுரு
சிவா
KINGUMAR
சதாசிவம்
amirmaran
subasu
பாலாஜி
பார்த்திபன்
ரேவதி
krishnaamma
சாந்தன்
விஸ்வாஜீ
சாமி
அப்துல்
ayyasamy ram
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
டார்வின்
அசுரன்
ஜாஹீதாபானு
jesudoss
Aathira
ஹர்ஷித்
37 posters

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ஹர்ஷித் Sun Oct 27, 2013 10:14 pm

First topic message reminder :

உறவுகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ஈகரையின் நிறுவுனர் சிவா அண்ணா-வின் புதல்வி ஷிவானிஸ்ரீ இன்று இரவு இந்திய நேரப்படி சுமார் 8.30 மணியளவில் மண்ணில் மலர்ந்துள்ளார் என்பதை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறோம்.

தாயும் சேயும் நலமாக உள்ளனர். உறவுகள் அனைவரும் குழந்தையின் எதிர்காலம் சிறக்க தங்களின் ஆசிர்வாதங்களை அளவிடாமல் அள்ளி வழங்கிட வேண்டுகிறோம்.

தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சிவா அண்ணாவின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்த்துக்கள் அண்ணா.

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 BabyGirl


Last edited by ஹர்ஷித் on Wed Nov 06, 2013 12:12 pm; edited 1 time in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Fri Nov 01, 2013 4:50 pm

kirikasan wrote:அன்புடன் சிவா அவ்ர்களுக்கு!

புத்தம்புதிய உறவு காணப்
பொலிந்ததோ இல்லம் - அங்கு
சத்தம் ஒன்றுகேட்டதாலே
கனிந்ததோ மனம்  - இனி
நித்தம் வந்து பக்கம்நிற்க
நெஞ்சம் கேட்டிடும் - அன்பு
முத்தம் தந்து வாங்க காலம்
முழுதும் போய்விடும்

ஓடி நடை கொள்ளும் காலம்
ஓடிவந்திடும் - பாதம்
ஆடித் தேரென் றசைந்து வீழ
உள்ளம் ஏங்கிடும்
தேடி நெஞ்சில்தூக்கச் சின்னக்
கால் உதைத்திடும் - அதில்
கோடியின்ப மாகும் இல்லை
 வேறு சொர்க்கமும்

ஆசையுள்ள மெங்கு சென்றும்
 வீட்டில் தங்கிடும் - அழும்
ஓசைகேட்க இன்பமென்று
 உள்ளம் கூத்திட்டும்
தேசுகொண்டு சூரியனாய்
திகழும் வாழ்வதும் - கொண்டு
பேசும் நல்ல பெருமை யின்பம்
புகழும் ஓங்கட்டும்

அன்புடன் கிரிகாசன்
மிகுந்த மகிழ்ச்சி அண்ணா! WhatsApp மூலம் உங்கள் கவிதையை என் மகளுக்கு அனுப்பிவிட்டேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Fri Nov 01, 2013 4:51 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் சிவா சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி ஜாலி பாடகன் அன்பு மலர் நடனம் 
நன்றி தல!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Fri Nov 01, 2013 4:51 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள் சிவா மகிழ்ச்சி 
நன்றி அண்ணா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Fri Nov 01, 2013 4:52 pm

Muthumohamed wrote:மிக்க சந்தோசம் தாயும் சேயும் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிவானாக
நன்றி முத்து!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Fri Nov 01, 2013 4:54 pm

M.M.SENTHIL wrote:மண்ணில் உதித்த நிலவே
விண்ணில் இருந்து கேட்கிறது
தேவர்களின் அசரீரி
நலமோடும், வளமோடும் வாழ்கவென!

உன் பிஞ்சு பாதம் தொட்டு
தென்றலும் விளையாடும்
எப்போது இந்த காலடி
நம்மை மிதிக்கும் என
பூமியும் எதிர்பார்க்கும்
அந்த சாமியும் எதிர்நோக்கும்

எல்லாம் வல்லவன் இறைவன் எனில்
அவனே உனக்கு எல்லாமுமாய் இருந்து
எப்போதும் காத்திட வேண்டும்

எனது மகள் பிறந்த நேரத்தில்
என்னால் அலைபேசியில்
அழைத்து சொல்லமுடியவில்லை
மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை
அதுபோலவே சிவா அண்ணா
வாழ்த்த வரிகள் சிக்கவில்லை

மகா லட்சுமி உங்கள் இல்லம்தேடி
வந்திருக்கிறாள் - இனி
எல்லாம் வசந்தமே.
மிகவும் மகிழ்வான தருணத்தில் தங்களின் கவிதை மேலும் என்னை உற்சாகப்படுத்துகிறது திரு செந்தில்!

மிக்க நன்றி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by கே. பாலா Fri Nov 01, 2013 5:32 pm

இப்போதுதான் .... பார்த்தேன் மிக்க சந்தோசம் சிவா

உங்களுக்கும் வாழ்க்கை துணைக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று செல்வி ஷிவானிஸ்ரீ பல்லாண்டு வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by இளமாறன் Fri Nov 01, 2013 7:25 pm

இனிய நல் வாழ்த்துக்கள் சிவா

தாயும் குழந்தையும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ராஜா Fri Nov 01, 2013 11:22 pm

எங்கள் அன்பு தேவதை ஷிவானி தந்தையை போல தன்னம்பிக்கையுடனும் பேரும் புகழுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

அன்பு சகோதரர் சிவா&கார்த்திகா தம்பதியர்க்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by உமா Tue Nov 05, 2013 10:57 pm

மிக்க மகிழ்ச்சி அண்ணா.....அதுவும் பெண் குழந்தை....இரட்டை மகிழ்ச்சி....
எல்லா நலமும் பெற இறைவனிடம் பிராத்திக்கிறேன் ....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Thu Nov 07, 2013 1:45 am

கே. பாலா wrote:இப்போதுதான் .... பார்த்தேன் மிக்க சந்தோசம் சிவா

உங்களுக்கும் வாழ்க்கை துணைக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

அருட்பேராற்றல் கருணையினால்  உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று செல்வி ஷிவானிஸ்ரீ  பல்லாண்டு வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி சார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 10 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» சிவா அண்ணாவின் சகோதரர் இளங்கோ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் சிற்ப்புப் பதிவாளர் பார்த்திபன்
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரையின் தல ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாட போகும் (15/09/2011) ஈகரையின் தளபதி எஸ்.எம். மபாஸ் யை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum