ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

+33
Muthumohamed
M.M.SENTHIL
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
kirikasan
yarlpavanan
வின்சீலன்
DERAR BABU
hega
செம்மொழியான் பாண்டியன்
பூர்ணகுரு
சிவா
KINGUMAR
சதாசிவம்
amirmaran
subasu
பாலாஜி
பார்த்திபன்
ரேவதி
krishnaamma
சாந்தன்
விஸ்வாஜீ
சாமி
அப்துல்
ayyasamy ram
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
டார்வின்
அசுரன்
ஜாஹீதாபானு
jesudoss
Aathira
ஹர்ஷித்
37 posters

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ஹர்ஷித் Sun Oct 27, 2013 10:14 pm

First topic message reminder :

உறவுகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ஈகரையின் நிறுவுனர் சிவா அண்ணா-வின் புதல்வி ஷிவானிஸ்ரீ இன்று இரவு இந்திய நேரப்படி சுமார் 8.30 மணியளவில் மண்ணில் மலர்ந்துள்ளார் என்பதை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறோம்.

தாயும் சேயும் நலமாக உள்ளனர். உறவுகள் அனைவரும் குழந்தையின் எதிர்காலம் சிறக்க தங்களின் ஆசிர்வாதங்களை அளவிடாமல் அள்ளி வழங்கிட வேண்டுகிறோம்.

தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சிவா அண்ணாவின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்த்துக்கள் அண்ணா.

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 BabyGirl


Last edited by ஹர்ஷித் on Wed Nov 06, 2013 12:12 pm; edited 1 time in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Wed Oct 30, 2013 3:13 pm

DERAR BABU wrote:வருக , வாழ்த்துக்களும்  , ஆசீர்வாதங்களும் .............
நன்றி டெர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பாபு!!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Wed Oct 30, 2013 3:18 pm

வின்சீலன் wrote:மிக நல்ல செய்தி , மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துகள் தல வாழ்த்துகள் .
நன்றி வின்சீலன்!

அடிக்கடி ஈகரையை மறந்துவிடுகிறீர்களே?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Wed Oct 30, 2013 3:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:
இந்த ஆண்டு தீபாவளி மட்டுமல்ல, இனி வரும் ஒவ்வொரு ஆண்டு தீபாவளியும் எனக்கு மகிழ்ச்சியான தீபாவளியே!
ஒரு பொண்ணுக்கே இப்படின்னா இன்னும் ஒம்பது பொண்ணு இருக்கே, எப்படி இருப்பாரோ எங்க மாமா அங்கள்.

படத்தில பாத்தேன், சும்மா சொல்லக்கூடாது. எங்க அக்கா / மாமா அங்கள்  பொண்ணாச்சே அதான் அழகா இருக்காங்க எங்க சின்ன பொண்ணு.
என் மகள் என்னைப் போல் அழகாத்தானே இருப்பாள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by yarlpavanan Wed Oct 30, 2013 3:58 pm

ஈகரையின் நிறுவுனர் சிவா அவர்களின் புதல்வி ஷிவானிஸ்ரீ நீடூழி வாழவும் மணமக்களுக்கு மக்கட் செல்வம் கிடைத்ததிற்கும் எனது வாழ்த்துகள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Wed Oct 30, 2013 4:01 pm

yarlpavanan wrote:ஈகரையின் நிறுவுனர் சிவா அவர்களின் புதல்வி ஷிவானிஸ்ரீ நீடூழி வாழவும் மணமக்களுக்கு மக்கட் செல்வம் கிடைத்ததிற்கும் எனது வாழ்த்துகள்.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி யாழ்பாவணன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by kirikasan Wed Oct 30, 2013 7:23 pm

அன்புடன் சிவா அவ்ர்களுக்கு!

புத்தம்புதிய உறவு காணப்
பொலிந்ததோ இல்லம் - அங்கு
சத்தம் ஒன்றுகேட்டதாலே
கனிந்ததோ மனம்  - இனி
நித்தம் வந்து பக்கம்நிற்க
நெஞ்சம் கேட்டிடும் - அன்பு
முத்தம் தந்து வாங்க காலம்
முழுதும் போய்விடும்

ஓடி நடை கொள்ளும் காலம்
ஓடிவந்திடும் - பாதம்
ஆடித் தேரென் றசைந்து வீழ
உள்ளம் ஏங்கிடும்
தேடி நெஞ்சில்தூக்கச் சின்னக்
கால் உதைத்திடும் - அதில்
கோடியின்ப மாகும் இல்லை
 வேறு சொர்க்கமும்

ஆசையுள்ள மெங்கு சென்றும்
 வீட்டில் தங்கிடும் - அழும்
ஓசைகேட்க இன்பமென்று
 உள்ளம் கூத்திட்டும்
தேசுகொண்டு சூரியனாய்
திகழும் வாழ்வதும் - கொண்டு
பேசும் நல்ல பெருமை யின்பம்
புகழும் ஓங்கட்டும்

அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by யினியவன் Wed Oct 30, 2013 8:04 pm

வாழ்த்துகள் சிவா சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி ஜாலி பாடகன் அன்பு மலர் நடனம் 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 30, 2013 8:21 pm

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள் சிவா மகிழ்ச்சி 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 10:16 pm

மண்ணில் உதித்த நிலவே
விண்ணில் இருந்து கேட்கிறது
தேவர்களின் அசரீரி
நலமோடும், வளமோடும் வாழ்கவென!

உன் பிஞ்சு பாதம் தொட்டு
தென்றலும் விளையாடும்
எப்போது இந்த காலடி
நம்மை மிதிக்கும் என
பூமியும் எதிர்பார்க்கும்
அந்த சாமியும் எதிர்நோக்கும்

எல்லாம் வல்லவன் இறைவன் எனில்
அவனே உனக்கு எல்லாமுமாய் இருந்து
எப்போதும் காத்திட வேண்டும்

எனது மகள் பிறந்த நேரத்தில்
என்னால் அலைபேசியில்
அழைத்து சொல்லமுடியவில்லை
மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை
அதுபோலவே சிவா அண்ணா
வாழ்த்த வரிகள் சிக்கவில்லை

மகா லட்சுமி உங்கள் இல்லம்தேடி
வந்திருக்கிறாள் - இனி
எல்லாம் வசந்தமே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by Muthumohamed Wed Oct 30, 2013 11:41 pm

மிக்க சந்தோசம் தாயும் சேயும் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிவானாக



சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Mசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Uசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Tசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Hசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Uசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Mசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Oசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Hசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Aசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Mசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Eசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 9 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» சிவா அண்ணாவின் சகோதரர் இளங்கோ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் சிற்ப்புப் பதிவாளர் பார்த்திபன்
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரையின் தல ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் சிறப்புக் கவிஞர் தமிழ் நம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum