ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

+33
Muthumohamed
M.M.SENTHIL
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
kirikasan
yarlpavanan
வின்சீலன்
DERAR BABU
hega
செம்மொழியான் பாண்டியன்
பூர்ணகுரு
சிவா
KINGUMAR
சதாசிவம்
amirmaran
subasu
பாலாஜி
பார்த்திபன்
ரேவதி
krishnaamma
சாந்தன்
விஸ்வாஜீ
சாமி
அப்துல்
ayyasamy ram
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
டார்வின்
அசுரன்
ஜாஹீதாபானு
jesudoss
Aathira
ஹர்ஷித்
37 posters

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ஹர்ஷித் Sun Oct 27, 2013 10:14 pm

First topic message reminder :

உறவுகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ஈகரையின் நிறுவுனர் சிவா அண்ணா-வின் புதல்வி ஷிவானிஸ்ரீ இன்று இரவு இந்திய நேரப்படி சுமார் 8.30 மணியளவில் மண்ணில் மலர்ந்துள்ளார் என்பதை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறோம்.

தாயும் சேயும் நலமாக உள்ளனர். உறவுகள் அனைவரும் குழந்தையின் எதிர்காலம் சிறக்க தங்களின் ஆசிர்வாதங்களை அளவிடாமல் அள்ளி வழங்கிட வேண்டுகிறோம்.

தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சிவா அண்ணாவின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்த்துக்கள் அண்ணா.

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 BabyGirl


Last edited by ஹர்ஷித் on Wed Nov 06, 2013 12:12 pm; edited 1 time in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by Aathira Tue Oct 29, 2013 9:03 pm

சிவா wrote:
Aathira wrote:என் மருமகள் குட்டிப் பாப்பாக்கு அத்தையின் ஆசிகள். குழந்தை பூரண ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகள்.

என் அன்புத் தம்பி சிவாவையும் கார்த்திகாவையும் இந்த நல்ல நாளில் வாழ்த்துவதில் மனம் மகிழ்கிறேன்.
வாழ்த்துகள் சிவா, வாழ்த்துகள் கார்த்திகா
எனக்குக் குழந்தை பிறந்ததற்கு என்னை விட மகிழ்ச்சியடையும் ஒரே ஆள் நீங்கள் தான் அக்கா! அதனால் தான் முதல் தகவலைப் பகிர்ந்து கொள்ள தங்களுக்கு அழைத்தேன்! ஆனால் நீங்கள் ஒரே பிஸி!

தங்களின் வாழ்த்தும் ஆசீர்வாதமும் என்றும் எங்களுக்கு தேவை!
உங்கள் அழைப்பைக் கண்டதுமே நான் அழைத்தேன். நீங்கள் எடுக்கவில்லை. எதிர்பார்த்து இருந்த செய்தியாச்சே. உடனே ஈகரைக்கு வந்தேன் செய்தியை ஹர்ஷித் சொல்லிவிட்டார். மகிழ்ச்சி.

என்ன சுடச் சுட உடனே உங்க மகிழ்ச்சியான குரலைக் கேட்க முடியவில்லை என்ற அளவில் எனக்கு வருத்தம். இருவரிடமும் பேசியதில் மகிழ்ச்சி சிவா. என் மனம் நிறைந்த ஆசிகளும்அன்பு மலர்  வாழ்த்தும் ஆறுதல் என்றும் இருக்கும் சிவா.பாடகன் 




சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Aசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Aசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Tசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Hசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Iசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Rசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Aசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by hega Tue Oct 29, 2013 9:25 pm

தாய்க்கும் சேய்க்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இருவருமே ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்கள் தானே?
குழந்தையின் நிறை என்ன சிவா?

முதல் குழந்தை அதிலும் பெண்குழந்தை பிறந்து அப்பாவெனும் பதவி உயர்வில் மகிழ்ந்திருக்கும் இத் தருணத்தில் தங்களுக்கும் எமது நல் வாழ்த்துகள்

avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by DERAR BABU Tue Oct 29, 2013 9:58 pm

வருக , வாழ்த்துக்களும் , ஆசீர்வாதங்களும் .............
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 30, 2013 8:01 am

இந்த ஆண்டு தீபாவளி மட்டுமல்ல, இனி வரும் ஒவ்வொரு ஆண்டு தீபாவளியும் எனக்கு மகிழ்ச்சியான தீபாவளியே!
ஒரு பொண்ணுக்கே இப்படின்னா இன்னும் ஒம்பது பொண்ணு இருக்கே, எப்படி இருப்பாரோ எங்க மாமா அங்கள்.

படத்தில பாத்தேன், சும்மா சொல்லக்கூடாது. எங்க அக்கா / மாமா அங்கள் பொண்ணாச்சே அதான் அழகா இருக்காங்க எங்க சின்ன பொண்ணு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by வின்சீலன் Wed Oct 30, 2013 10:43 am

மிக நல்ல செய்தி , மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துகள் தல வாழ்த்துகள் .


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by krishnaamma Wed Oct 30, 2013 10:46 am

ஆஹா......எவ்வளவு நாள் கழித்து வருகிறிர்கள் புன்னகை நலமா வின்சீலன்?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by வின்சீலன் Wed Oct 30, 2013 10:57 am

கடவுள் துணையுடன் நலமாக உள்ளேன்.
நீங்கள், உங்கள் மகன், நலமா?

ஆஃபீஸ் வேலை அதிகமாக இருந்ததால் இந்த பக்கம் ஒதுங்க முடியல ஆனாலும், ஆதிரா அக்காவுடன் தொலை பேசி தொடர்பில் இருந்தேன் .

உங்கள் சமையல் புத்தகம் ரெடீயா?


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by krishnaamma Wed Oct 30, 2013 11:14 am

வின்சீலன் wrote:கடவுள் துணையுடன் நலமாக உள்ளேன்.
நீங்கள், உங்கள் மகன், நலமா?

ஆஃபீஸ் வேலை அதிகமாக இருந்ததால் இந்த பக்கம் ஒதுங்க முடியல ஆனாலும், ஆதிரா அக்காவுடன் தொலை பேசி தொடர்பில் இருந்தேன் .

உங்கள் சமையல் புத்தகம் ரெடீயா?
நான் நலம் புன்னகை கிருஷ்ணா அவா அப்பா, கிருஷ்ணா மனைவி எல்லோரும் நலம் புன்னகை அப்பப்போ வந்து போங்க புன்னகை

சமையல் புத்தகம் போடணும் சீலன், உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கா ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by வின்சீலன் Wed Oct 30, 2013 12:26 pm

மிக்க மகிழ்ச்சி அம்மா

எனக்கு சமயால் பண்ண ரொம்ப பிடிக்கும் , தாமு எழுதின புத்தகங்கள் , அப்புறம் இன்னும் ரெண்டு பெரிய ஸைஸ் புக் (முழுக்க முழுக்க அசைவம்), அப்புறம் ஒரு சைவ புக் வைத்திருக்கிறேன் . பொழுது போகலணா சமயால் செய்ய ஆரம்பிச்சுடுவேன்

புத்கம் போடுவது பற்றி எனக்கு தெரியல அம்மா . ஆனா புத்தகம் வந்தா முதல் ஆளா வாங்குவேன். அதிலும் எனக்கு குறிப்பாக அந்த காலத்து ஆரோக்கிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் .


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Wed Oct 30, 2013 3:12 pm

hega wrote:தாய்க்கும் சேய்க்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இருவருமே ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்கள் தானே?
குழந்தையின் நிறை  என்ன சிவா?

முதல் குழந்தை அதிலும் பெண்குழந்தை பிறந்து  அப்பாவெனும் பதவி உயர்வில் மகிழ்ந்திருக்கும் இத் தருணத்தில்  தங்களுக்கும்  எமது நல் வாழ்த்துகள்  

நன்றி நிஷா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 8 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» சிவா அண்ணாவின் சகோதரர் இளங்கோ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் சிற்ப்புப் பதிவாளர் பார்த்திபன்
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரையின் தல ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் சிறப்புக் கவிஞர் தமிழ் நம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum