ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

+33
Muthumohamed
M.M.SENTHIL
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
kirikasan
yarlpavanan
வின்சீலன்
DERAR BABU
hega
செம்மொழியான் பாண்டியன்
பூர்ணகுரு
சிவா
KINGUMAR
சதாசிவம்
amirmaran
subasu
பாலாஜி
பார்த்திபன்
ரேவதி
krishnaamma
சாந்தன்
விஸ்வாஜீ
சாமி
அப்துல்
ayyasamy ram
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
டார்வின்
அசுரன்
ஜாஹீதாபானு
jesudoss
Aathira
ஹர்ஷித்
37 posters

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ஹர்ஷித் Sun Oct 27, 2013 10:14 pm

First topic message reminder :

உறவுகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ஈகரையின் நிறுவுனர் சிவா அண்ணா-வின் புதல்வி ஷிவானிஸ்ரீ இன்று இரவு இந்திய நேரப்படி சுமார் 8.30 மணியளவில் மண்ணில் மலர்ந்துள்ளார் என்பதை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறோம்.

தாயும் சேயும் நலமாக உள்ளனர். உறவுகள் அனைவரும் குழந்தையின் எதிர்காலம் சிறக்க தங்களின் ஆசிர்வாதங்களை அளவிடாமல் அள்ளி வழங்கிட வேண்டுகிறோம்.

தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சிவா அண்ணாவின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்த்துக்கள் அண்ணா.

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 BabyGirl

Last edited by ஹர்ஷித் on Wed Nov 06, 2013 12:12 pm; edited 1 time in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:28 pm

amirmaran wrote:குழந்தை ஷிவானிக்கு பிறந்தநாள் 

சிவா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
நன்று அமிர்தா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:28 pm

சதாசிவம் wrote:குழந்தை ஷிவானி பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துகள்,  சிவா அண்ணாவுக்கு வாழ்த்துகள் பல.
தங்களின் வாழ்த்துக்கு நன்றி சதா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ரேவதி Tue Oct 29, 2013 3:29 pm

சிவா wrote:

சென்னையில் இருக்கும் நம் உறவுகளை என் மகளுடன் தான் வந்து பார்க்க வேண்டும் என்று இருந்தது போலும். அதனால் தான் இவ்வளவு நாட்களாக வர இயலவில்லை!

அனைவரையும் காண சில மாதங்களில் சென்னைக்கு மகளுடன் கிளம்பி வருகிறேன்!
நடனம் நல்ல விஷயம்
சென்னை வரும்போது மறக்காமல் என்னிடமும் சொல்லி விடுங்கள் புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:29 pm

KINGUMAR wrote:பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்
நன்றி உமார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:31 pm

ரேவதி wrote:
சிவா wrote:

சென்னையில் இருக்கும் நம் உறவுகளை என் மகளுடன் தான் வந்து பார்க்க வேண்டும் என்று இருந்தது போலும். அதனால் தான் இவ்வளவு நாட்களாக வர இயலவில்லை!

அனைவரையும் காண சில மாதங்களில் சென்னைக்கு மகளுடன் கிளம்பி வருகிறேன்!
நடனம் நல்ல விஷயம்
சென்னை வரும்போது மறக்காமல் என்னிடமும் சொல்லி விடுங்கள் புன்னகை
பார்க்க வருவதே உங்களைத்தானே!
என் மகள் தான் கூறினார், ரேவதி அத்தையிடம் நிறைய பரிசுப்பொருள் வாங்க வேண்டும் என்று! ரிலாக்ஸ் 

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
Aathira wrote:என் மருமகள் குட்டிப் பாப்பாக்கு அத்தையின் ஆசிகள். குழந்தை பூரண ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகள்.

என் அன்புத் தம்பி சிவாவையும் கார்த்திகாவையும் இந்த நல்ல நாளில் வாழ்த்துவதில் மனம் மகிழ்கிறேன்.
வாழ்த்துகள் சிவா, வாழ்த்துகள் கார்த்திகா
எனக்குக் குழந்தை பிறந்ததற்கு என்னை விட மகிழ்ச்சியடையும் ஒரே ஆள் நீங்கள் தான் அக்கா! அதனால் தான் முதல் தகவலைப் பகிர்ந்து கொள்ள தங்களுக்கு அழைத்தேன்! ஆனால் நீங்கள் ஒரே பிஸி!

தங்களின் வாழ்த்தும் ஆசீர்வாதமும் என்றும் எங்களுக்கு தேவை!
எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்லகோபம் 
உங்கள் அலைபேசி எண் இருந்திருந்தால் அழைத்துக் கூறாமல் இருந்திருப்பேனா அக்கா!

Post by சிவா Tue Oct 29, 2013 3:33 pm

பூர்ணகுரு wrote:இளந்தளிர் அரும்பி
மொட்டாகி பிஞ்சாகி
பூவாகி காயாகி கனியாகி
குடும்ப மரம் தழைக்க தழைக்க
சந்ததி வளர வளர
எல்லாம் வல்ல அந்த இயற்கையை பிரார்த்திக்கிறேன் !

உங்களுக்கும் அண்ணிக்கும் குழந்தைக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும்
நல்வாழ்த்துகள் சிவா அண்ணா ! :வணக்கம்: 
மிக்க நன்றி பூர்ணகுரு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ரேவதி Tue Oct 29, 2013 3:34 pm

சிவா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:

சென்னையில் இருக்கும் நம் உறவுகளை என் மகளுடன் தான் வந்து பார்க்க வேண்டும் என்று இருந்தது போலும். அதனால் தான் இவ்வளவு நாட்களாக வர இயலவில்லை!

அனைவரையும் காண சில மாதங்களில் சென்னைக்கு மகளுடன் கிளம்பி வருகிறேன்!
நடனம் நல்ல விஷயம்
சென்னை வரும்போது மறக்காமல் என்னிடமும் சொல்லி விடுங்கள் புன்னகை
பார்க்க வருவதே உங்களைத்தானே!
என் மகள் தான் கூறினார், ரேவதி அத்தையிடம் நிறைய பரிசுப்பொருள் வாங்க வேண்டும் என்று! ரிலாக்ஸ் 
உங்களை வருகையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் பரிசு பரிசுப்பொருட்களுடன் மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ஜாஹீதாபானு Tue Oct 29, 2013 3:42 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
Aathira wrote:என் மருமகள் குட்டிப் பாப்பாக்கு அத்தையின் ஆசிகள். குழந்தை பூரண ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகள்.

என் அன்புத் தம்பி சிவாவையும் கார்த்திகாவையும் இந்த நல்ல நாளில் வாழ்த்துவதில் மனம் மகிழ்கிறேன்.
வாழ்த்துகள் சிவா, வாழ்த்துகள் கார்த்திகா
எனக்குக் குழந்தை பிறந்ததற்கு என்னை விட மகிழ்ச்சியடையும் ஒரே ஆள் நீங்கள் தான் அக்கா! அதனால் தான் முதல் தகவலைப் பகிர்ந்து கொள்ள தங்களுக்கு அழைத்தேன்! ஆனால் நீங்கள் ஒரே பிஸி!

தங்களின் வாழ்த்தும் ஆசீர்வாதமும் என்றும் எங்களுக்கு தேவை!
எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்லகோபம் 
உங்கள் அலைபேசி எண் இருந்திருந்தால் அழைத்துக் கூறாமல் இருந்திருப்பேனா அக்கா!
ஏற்க்கனவே குடுத்தது என்னாச்சு???????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ரேவதி Tue Oct 29, 2013 3:44 pm

ஜாஹீதாபானு wrote:
ஏற்க்கனவே குடுத்தது என்னாச்சு???????
அந்த நம்பர் பிடிக்கவில்லையாம் வேற பான்சி நம்பர் கொடுங்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 6 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» சிவா அண்ணாவின் சகோதரர் இளங்கோ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் சிற்ப்புப் பதிவாளர் பார்த்திபன்
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரையின் தல ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் சிறப்புக் கவிஞர் தமிழ் நம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum