ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

+33
Muthumohamed
M.M.SENTHIL
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
kirikasan
yarlpavanan
வின்சீலன்
DERAR BABU
hega
செம்மொழியான் பாண்டியன்
பூர்ணகுரு
சிவா
KINGUMAR
சதாசிவம்
amirmaran
subasu
பாலாஜி
பார்த்திபன்
ரேவதி
krishnaamma
சாந்தன்
விஸ்வாஜீ
சாமி
அப்துல்
ayyasamy ram
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
டார்வின்
அசுரன்
ஜாஹீதாபானு
jesudoss
Aathira
ஹர்ஷித்
37 posters

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by ஹர்ஷித் Sun Oct 27, 2013 10:14 pm

First topic message reminder :

உறவுகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ஈகரையின் நிறுவுனர் சிவா அண்ணா-வின் புதல்வி ஷிவானிஸ்ரீ இன்று இரவு இந்திய நேரப்படி சுமார் 8.30 மணியளவில் மண்ணில் மலர்ந்துள்ளார் என்பதை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறோம்.

தாயும் சேயும் நலமாக உள்ளனர். உறவுகள் அனைவரும் குழந்தையின் எதிர்காலம் சிறக்க தங்களின் ஆசிர்வாதங்களை அளவிடாமல் அள்ளி வழங்கிட வேண்டுகிறோம்.

தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சிவா அண்ணாவின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்த்துக்கள் அண்ணா.

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 BabyGirl


Last edited by ஹர்ஷித் on Wed Nov 06, 2013 12:12 pm; edited 1 time in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:20 pm

சாந்தன் wrote:மிக்க மகிழ்ச்சி ... இனிய வாழ்த்துக்கள் சிவா அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
மிக்க மகிழ்ச்சி சாந்தன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:21 pm

krishnaamma wrote:வாழ்த்துகள் சிவா &  கார்த்திகா புன்னகைதாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


குழந்தை ஷிவானிஸ்ரீ க்கு அன்பு முத்தங்கள் முத்தம் முத்தம் முத்தம் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ புன்னகை
இருவரும் நலமுடன் உள்ளார்கள் அக்கா!

மிக்க நன்றி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:22 pm

krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள் எப்ப முறைப்படி பொண்ணு கேக்கறது. அக்கா அன்னைக்கே சொல்லிட்டாங்க பொண்ணு மாப்ள வீட்ல தான் இருக்கனும்னு.  இன்றைக்கு எழுந்த உடனே நல்ல செய்தி, எனக்கு மிக மிக மிக அளவிட முடியாத  மகிழ்ச்சியான செய்தி.  அக்காவுக்கும் உங்களுக்கும் எனது இன்பமான வாழ்த்துகள்ழ
எனக்கு இரட்டிப்பு சந்தோசம் மாமா, ஆமாம் இந்த சந்தோஷ செய்தியை நீங்களே போன் செய்து சொன்னதில் எனக்கு ரொம்ப சந்தோசம் புன்னகைரொம்ப ரொம்ப நன்றி மாமா புன்னகைசிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 1571444738 சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 1571444738 சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 1571444738 
ஆம் அக்கா! அனைவருக்கும் போன் செய்து செய்தியைக் கூறும் பொறுப்பை மாமா ஏற்றிருக்கிறார்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:22 pm

krishnaamma wrote:இப்போதான்  பார்த்தேன் குழந்தை அநேகமாய் 'பூசம்' நட்சத்திரமாய் இருக்கும். பஞ்சாங்கத்தில் 55 நாழிகை என்று போட்டிருப்பதால் இரவு எவ்வளவு நேரம் பூசம் இருக்கு என்று தெரியலை, இல்லாவிட்டால் பூசத்திற்கு அடுத்த நட்சத்திரம் 'ஆயல்யமாய்' இருக்கலாம் புன்னகை 
ஆயில்யம் தான் அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by பூர்ணகுரு Tue Oct 29, 2013 3:24 pm

இளந்தளிர் அரும்பி
மொட்டாகி பிஞ்சாகி
பூவாகி காயாகி கனியாகி
குடும்ப மரம் தழைக்க தழைக்க
சந்ததி வளர வளர
எல்லாம் வல்ல அந்த இயற்கையை பிரார்த்திக்கிறேன் !

உங்களுக்கும் அண்ணிக்கும் குழந்தைக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும்
நல்வாழ்த்துகள் சிவா அண்ணா ! :வணக்கம்: 


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:24 pm

ரேவதி wrote:ஈகரையின் குட்டி இளவரசிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் புன்னகை
நன்றி ரேவதி!

சென்னையில் இருக்கும் நம் உறவுகளை என் மகளுடன் தான் வந்து பார்க்க வேண்டும் என்று இருந்தது போலும். அதனால் தான் இவ்வளவு நாட்களாக வர இயலவில்லை!

அனைவரையும் காண சில மாதங்களில் சென்னைக்கு மகளுடன் கிளம்பி வருகிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:25 pm

பார்த்திபன் wrote:தலைவருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் என் இனிய வாழ்த்துகள்! குழந்தைக்கு அநேகக் கோடி ஆசீர்வாதங்கள்!அன்பு மலர் 
தங்களின் ஆசிர்வாத்திற்கு நன்றி திரு பார்த்திபன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:26 pm

பாலாஜி wrote:நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 

வாழ்த்துக்கள் சிவா & கார்த்திகா

இன் இனிய நாளில் நீங்கள் எல்லா நலமும் , வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

 
மிக்க நன்றி தல!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி சும்மா கல கட்டிடும்.
இந்த ஆண்டு தீபாவளி மட்டுமல்ல, இனி வரும் ஒவ்வொரு ஆண்டு தீபாவளியும் எனக்கு மகிழ்ச்சியான தீபாவளியே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by சிவா Tue Oct 29, 2013 3:28 pm

subasu wrote:நடனம் :அண்ணனின் குடும்பத்திற்கு  என் இனிய வாழ்த்துகள்!நடனம் 


குழந்தைக்கு என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள்!முத்தம் 
குழந்தைக்கு தங்களின் ஆசீர்வாதங்களை வழங்கியதில் மகிழ்கிறேன் சுபா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள். - Page 5 Empty Re: சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானிஸ்ரீ இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» சிவா அண்ணாவின் சகோதரர் இளங்கோ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் சிற்ப்புப் பதிவாளர் பார்த்திபன்
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரையின் தல ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் சிறப்புக் கவிஞர் தமிழ் நம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum