ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!

5 posters

Go down

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Empty ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!

Post by ayyasamy ram Sun Oct 27, 2013 12:55 pm

கூட்டு முயற்சி என்பது எப்படி இருக்கக்கூடாது
என்பதற்கும் பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது.

ஒரு விடுமுறை நாளில் நான் வீட்டின் வாசற்புறம்
உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன்.

தெருவில், ஒருவன் வரிசையாக குழிகள் பறித்துக்
கொண்டு சென்று கொண்டிருந்தான். பின்னர்
ஒருவன் ஒவ்வொரு குழிக்குள்ளும் தண்ணீர்
ஊற்றிய படியே சென்றான். பின்னர் மூன்றாமவன்
அந்த குழியை மூடிவிட்டு அடுத்த குழியை நோக்கி
சென்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்றாமவனிடம்
சென்று அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்
எனக் கேட்டேன்.

நால்வர் சேர்ந்து மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ்,
'செடி-நடும்' கடமைகளைச் செய்து கொண்டு
செல்வதாகச் சொன்னான். அவன் சொல்வது
உங்களுக்கு புரிகிறதா? எனக்கு ஒன்றுமே விளங்க
வில்லை.

நான் அவனிடம் கேட்டேன் "செடி இல்லாமல் இது
எப்படி சாத்தியம்?" என்றேன். அதற்கு அவன் சொல்லிய
பதில், "ஐயா, நாங்கள் மொத்தம் நால்வர் இப்பணியில்
ஈடுபட்டுள்ளோம். முதலில் சென்றவர், குழி வெட்டுவார்,
பிறகு இரண்டாமவர் செடிகளை நடுவார், மூன்றாமவர்,
தண்ணீர் ஊற்றிக்கொண்டு செல்வார். பிறகு அந்த
குழியை மூடுவது என் கடமை ஆகும்.

எங்களில் இரண்டாமவருக்கு இன்று உடம்பு சரியில்லை,
ஆதலால் அவர் வர இயலவில்லை. அவர் இல்லாவிட்டாலும்,
நாங்கள் எங்கள் கடமைகளை செய்யாமலிருக்கலாமா?"
என்றானே பார்க்கலாம்,
நான் வயிறு வலிக்க வலிக்கச் சிரித்தேன். இது 'கூட்டு
முயற்சிக்கு' ஒரு தவறான உதாரணம் அல்லவா? -
=======
நன்றி: கழுகு.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Empty Re: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!

Post by ayyasamy ram Sun Oct 27, 2013 12:58 pm

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! WshvxObjTNaIJoPB47dP+teamwork_teamwork_a
-
'கூட்டு-முயற்சி' என்பது மேலே உள்ள படம் போலவும் இருக்கக் கூடாது.

கூட்டுறவே நாட்டுயர்வு. கூடி வாழ்வோம், பயன் பெறுவோம் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Empty Re: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!

Post by விஸ்வாஜீ Mon Oct 28, 2013 9:26 am

நகைச்சுவையுடன் கூடிய நல்ல சிந்தனை பதிவு
அருமை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Empty Re: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!

Post by subasu Mon Oct 28, 2013 1:06 pm

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! 3838410834 அருமையான கருத்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! 3838410834 
subasu
subasu
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Back to top Go down

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Empty Re: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!

Post by amirmaran Mon Oct 28, 2013 2:58 pm

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! 3838410834 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! 3838410834 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! 3838410834 


அன்புடன் அமிர்தா

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Aஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Mஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Iஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Rஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Tஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Hஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Empty Re: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!

Post by சிவா Mon Oct 28, 2013 3:12 pm

இதுபோன்றவர்களுடன் இணைந்து செய்யும் கூட்டு முயற்சி வீண்! அருமையான உதாரணங்களுடன் சிறந்த கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Empty Re: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum