புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
90 Posts - 71%
heezulia
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
255 Posts - 75%
heezulia
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
8 Posts - 2%
prajai
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கற்பனைதான் Poll_c10கற்பனைதான் Poll_m10கற்பனைதான் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனைதான்


   
   
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sat Oct 26, 2013 7:32 am

கற்பனை கவிதைதான் (உண்மை அனுவம் அல்ல)

கடைத்தெருவில் நின்றிருந்தேன்
கன்னி யொருத்தி வந்திட்டால்
கண்ணடித்துக் கூப்பிட்டால்
காலார நடந்து சென்றேன்

கூட்டிச்சென்ற அவள் வீடு
குடிசையாய் இருந்திடினும்
குறைவின்றி கொடுத்திட்டால்
குறிப்பறிந்த குமரியவள்

அனுபவித்த அந்த சுகம்
அரைநாழி யானாலும்
அவளிடத்தில் நான்கற்ற
அருங்கலைகள் அநேகம்

காலங்கடந்து அறிந்திட்டேன்
கவலைப்பட்டு என்னபயன்
கற்றுவித்த அவள்தானே
காரணமும் ஆகிவிட்டாள்

பிகு: HIV

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 26, 2013 8:37 am

கற்பனைதான் 3838410834 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 26, 2013 8:47 am

நல்லவேளை கற்பனை எனக் கூறிவிட்டீர்கள்! சிரி 

ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறையை மீறி வாழும் ஆணுக்கு ஏற்படும் நிலையினை அழகாக கவிதை வடிவில் கூறியுள்ளீர்கள்!

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sat Oct 26, 2013 8:56 am

திரு. சிவா அவர்களே,

நன்றி! நன்றி!!

தத்துவங்கள் என்றுமே தவறாக இருப்பதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 26, 2013 9:10 am

N.S.Mani wrote:திரு. சிவா அவர்களே,

நன்றி! நன்றி!!

தத்துவங்கள் என்றுமே தவறாக இருப்பதில்லை.
திரு-வெல்லாம் வேண்டாம் ஐயா! சிவா என்றே அழையுங்கள்!
நன்றி!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 26, 2013 12:48 pm

அருமையான விளக்கம் சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Sat Oct 26, 2013 3:56 pm

கற்பனைதான் 103459460 கற்பனைதான் 3838410834 



அன்புடன் அமிர்தா

கற்பனைதான் Aகற்பனைதான் Mகற்பனைதான் Iகற்பனைதான் Rகற்பனைதான் Tகற்பனைதான் Hகற்பனைதான் A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 26, 2013 4:17 pm

கருத்து அருமை.

(நல்ல கருத்திலும் ஏழ்மைக்கு இழுக்கு தான் - அந்த தொழிலில் இன்று ஈடுபடுவது ஏழைகள் மட்டும் அல்ல என்பது என் கருத்து)




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக