ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை!

3 posters

Go down

வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Empty வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை!

Post by சிவா Sat Oct 26, 2013 11:26 am

வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை இருந்தால் போதும் எவ்வித விண்ணப்ப படிவங்களையும் நிரப்ப தேவையில்லை என ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், வங்கிகளில் கணக்கு துவக்க விண்ணப்ப படிவம் எதையும் நிரப்பத் தேவையில்லை. வங்கிக்கு சென்று அங்குள்ள கம்ப்யூட்டரில் ஆதார் அடையாள அட்டையை சொருகினால் போதும். அதில் உள்ள தகவல்கள் அனைத்தும், வங்கிக் கணக்கு துவக்கும் பிரிவுக்கு மாறிவிடும்.

எனினும், அடையாளத்தை உறுதி செய்வதற்காக, விண்ணப்பதாரர் தன் கைரேகையை பதிவு செய்வது கட்டாயமாக இருக்கும். அட்டை வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவலும், அந்த அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால், கூடுதலாக எதையும் தர வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Empty Re: வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை!

Post by amirmaran Sat Oct 26, 2013 3:34 pm

நல்ல சேவை


அன்புடன் அமிர்தா

வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Aவங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Mவங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Iவங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Rவங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Tவங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Hவங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Empty Re: வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை!

Post by T.N.Balasubramanian Sat Oct 26, 2013 7:05 pm

அக்கவுன்ட் ஆரம்பிக்க கொஞ்சம் பணம் தேவை என்று நினைத்து இருந்தேன் .ஆதார் கார்ட் இருந்தா போதும் பணம் வேண்டாம் பணம் வேண்டாம். 
ரமணியன் 


(பிகு.பணம் அவசியம் வேண்டும் என்று பேங்க் கூறினால் தல சிவாவை அணுகவும்.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Empty Re: வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும்
»  பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
» வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum