ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45

3 posters

Go down

 இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 Empty இந்திய இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45

Post by சிவா Sat Oct 26, 2013 8:52 am



மால்டா: இந்தியர்களின் இல்லங்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் ரூ.80 வரையில் விலை உயர்ந்துள்ள வெங்காயம் எல்லைப்பகுதியான வங்க தேசத்தில் ரூ.45-47க்கு கிடைக்கிறது.

விண்ணைத்தொடு்ம் விலை:

நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை காரணமாக தங்கத்தின் விலையுடன் போட்டி போட்டுக்கொண்டு விலையேற்றத்தை கண்டும் வெங்காயத்தின் விலையை கண்டு நடுத்தரமக்கள் கலங்கி போய் உளளனர். கடந்த காலங்களில் இதே போன்ற வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலையை கண்டு மக்களும் அரசியல் கட்சியினரும் கலங்கி போய் உள்ளனர்.

விலையை கட்டுப்படுத்துவதற்காக ஈரான், எகிப்து, பாகிஸ்தான், சீனா, ஆப்கான் ஆகிய வெளிநாடுகளி்ல் இருந்து இறக்குமதி செய்துவந்த போதிலும் ,எல்லைப்பகுதியான வங்க தேசத்தின் பல்வேறு நகர சந்தைகளில் நமது நாட்டின் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.45-47 வரையில் மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.

தினசரி 500-600டன்கள் ஏற்றுமதி :

ஒருபுறம் விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக கூறினாலும் மறு பக்கத்தி்ல் எல்லைப்புற மாநிலமான மே.வங்கத்தில் உள்ள மால்டாவில் உள்ள மகாதிர்புர், பெட்ராபால், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த கோஜாடங்கா, தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் ஹிலி, மற்றும் கூச்பெகாரை சேர்ந்த சங்கராபந்தா ஆகிய பகுதி வழியாக தினசரி 500-600 டன்கள் வரையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதுகுறித்து ஏற்றுமதியார்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் இணை செயலாளர் கூறுகையில் உஸ்வால்சாகா கூறுகையில் : வெங்காயத்தின் விலையை நிர்ணயிப்பது நேஷனல் அக்ரிகல்சுரல் கோ- ஆப்ரேவ்டிவ் மார்க்கெட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா(நாபெட்) ஆகும். இந்த விலை நீண்ட காலத்திற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டது. ஏற்றுமதி ஓப்பந்தமும் நீண்ட காலத்திற்கு முன்பே போடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்த ஏற்றுமதியினால் விவாசாயிகளுக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் வட்டி நட்டம் தான் மீதமாகியுள்ளது. என தெரிவித்துள்ளார்.

வங்க ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த சமீர் கோஷ் கூறுகையில் நவம்பர் மாதம் முதல் ஏற்றுமதி வரியை உயர்த்த இருப்பதால் எல்லைப்பகுதியிலும் அதிக விலையை காண முடியும் என தெரிவித்தார்.

மால்டா வர்த்தக வியாபாரிகள்சங்க செயலாளர் ஜயந்தாகுண்டு கூறுகையில் விலைவாசி உயர்வுக்கு வர்த்தகர்கள் பொறுப்பாக முடியாது. அவர்கள் கள்ள சந்தையில் விற்பதில்லை. அரசு உடனடியாக வங்க தேசத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தால் விலை உயர்வு தானாகவே கட்டுக்குள் வரும் என கூறினார்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 Empty Re: இந்திய இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45

Post by அசுரன் Sat Oct 26, 2013 9:06 am

இது ரொம்ப அநியாயம். செயலிழந்த மத்திய அரசு இதை தான் செய்யும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 Empty Re: இந்திய இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45

Post by amirmaran Sat Oct 26, 2013 3:25 pm

அடப்பாவிகளா.... ஓட்டு போட்ட மக்களை இப்படி தான் நோகடிப்பாங்க.. இந்த முறை தேர்தலில் அநேகமா அதிக ஓட்டு 49ஒ கு தான்...


அன்புடன் அமிர்தா

 இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 A இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 M இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 I இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 R இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 T இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 H இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

 இந்திய  இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45 Empty Re: இந்திய இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum