Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
3 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
First topic message reminder :
1) காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி –
அது என்ன?
-
2) கொத்தித் தின்னாத பறவை
கோபுரத்தின் மேல் பறந்து செல்லும் – அது என்ன?
-
3) வெள்ளையர்கள் சாறு எடுத்து சிவந்தவன்
கையில் கொடுக்கிறார்கள் – அவை என்ன?
-
4) அங்கும் இங்கும் அலைந்தாலும் உண்மை
சொல்லும் அனுபவசாலி – அது என்ன?
-
5) உலோகத்தின் வழியாக யாத்திரை செய்து
உலகத்தையே ஆட்டிப் படைக்கும் படைப்பு – அது என்ன?
-
6) இறைச்சி தின்னாத சாமியிடம் என்னை அழைத்து
சென்று அடி அடியென்று அடிக்கிறார்கள் –அது என்ன?
-
7) பச்சை வாயில் உள்ளூர் உணவு,
சிவப்பு வாயில்வெளியூர் உணவு – அது என்ன?
-
8) அள்ளி அள்ளிக் கொடுப்பான் அவன் மட்டும் தின்ன
மாட்டான் – அது என்ன?
-
9) இந்த நூலைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இப்போது
இந்த உலகில் நடக்கும் சம்பவங்கள் கசப்பாகவே இருக்கும்
அந்த நூல் எது?
-
10) கட்டைப் பெண்ணைக் காதலிப்பான்
சுட்டெரித்து சாகடிப்பான் – அது என்ன?
-
====================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1) காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி –
அது என்ன?
-
2) கொத்தித் தின்னாத பறவை
கோபுரத்தின் மேல் பறந்து செல்லும் – அது என்ன?
-
3) வெள்ளையர்கள் சாறு எடுத்து சிவந்தவன்
கையில் கொடுக்கிறார்கள் – அவை என்ன?
-
4) அங்கும் இங்கும் அலைந்தாலும் உண்மை
சொல்லும் அனுபவசாலி – அது என்ன?
-
5) உலோகத்தின் வழியாக யாத்திரை செய்து
உலகத்தையே ஆட்டிப் படைக்கும் படைப்பு – அது என்ன?
-
6) இறைச்சி தின்னாத சாமியிடம் என்னை அழைத்து
சென்று அடி அடியென்று அடிக்கிறார்கள் –அது என்ன?
-
7) பச்சை வாயில் உள்ளூர் உணவு,
சிவப்பு வாயில்வெளியூர் உணவு – அது என்ன?
-
8) அள்ளி அள்ளிக் கொடுப்பான் அவன் மட்டும் தின்ன
மாட்டான் – அது என்ன?
-
9) இந்த நூலைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இப்போது
இந்த உலகில் நடக்கும் சம்பவங்கள் கசப்பாகவே இருக்கும்
அந்த நூல் எது?
-
10) கட்டைப் பெண்ணைக் காதலிப்பான்
சுட்டெரித்து சாகடிப்பான் – அது என்ன?
-
====================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Re: காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
5) மின்சாரம்
7) தபால் பெட்டி
9) திருக்குறள்
10) நெருப்பு
-
சரியான விடைகள்
7) தபால் பெட்டி
9) திருக்குறள்
10) நெருப்பு
-
சரியான விடைகள்
Re: காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
2. ஆகாய விமானம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
2. ஆகாய விமானம்ரேவதி wrote:krishnaamma wrote:9. திருக்குறள்
10. நெருப்பு
சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
3 வத்திற்கு விடை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
ayyasamy ram wrote:5) மின்சாரம்
7) தபால் பெட்டி
9) திருக்குறள்
10) நெருப்பு
-
சரியான விடைகள்
நன்றி ராம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
1 ம் 3 ம் தான் பாக்கி இல்லையா? நீங்களே சொல்லிடுங்க ராம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
8) க்ளூவில் சஷ்டியில் இருந்தால்...என்பதால்
விடை சட்டி என பதிலளித்து விட்டீர்கள்...!
-
சஷ்டியில் விரதம் இருந்தால்...என்பதை
பேச்சு வழக்கில் சட்டியில் இருந்தால்....என சொல்வார்கள்
-
சரியான விடை சொல்ல முயற்சியுங்கள்
விடை சட்டி என பதிலளித்து விட்டீர்கள்...!
-
சஷ்டியில் விரதம் இருந்தால்...என்பதை
பேச்சு வழக்கில் சட்டியில் இருந்தால்....என சொல்வார்கள்
-
சரியான விடை சொல்ல முயற்சியுங்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
விடை சொல்ல மேலும் சில க்ளூ
-
1) இந்த ஆடை கோடைக்கு ஏற்றது
-
2) ரைட் சகோதரர்களில் ஒரு வர் 30-5-12 ல் காலமானார்...
-
3) மனிதனுக்கு 32, நாய்க்கு 40
-
4) நீதி தேவதையின்....
-
1) இந்த ஆடை கோடைக்கு ஏற்றது
-
2) ரைட் சகோதரர்களில் ஒரு வர் 30-5-12 ல் காலமானார்...
-
3) மனிதனுக்கு 32, நாய்க்கு 40
-
4) நீதி தேவதையின்....
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குடை விரிக்கும் பயிர் உண்டு - விடுகதைகள்
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» காத்திருக்க கற்றுக்கொள்
» காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்!
» மடல் விரிக்கும் உடல் தாமரை
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» காத்திருக்க கற்றுக்கொள்
» காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்!
» மடல் விரிக்கும் உடல் தாமரை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|