ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா

4 posters

Go down

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Empty இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 11:38 am


கொச்சி:
இந்தியக் கடல் எல்லையை 19 அதி­­­ந­­­வீன செயற்கைக் கோள்­­­களின் உதவி­­­யு­­­டன் சீனா கண்­­­கா­­­ணித்து வரு­­­வ­­­தாக வெளி­­­யா­­­கி­­­யுள்ள தக­­­வ­­­லால் பெரும் பர­­­ப­­­ரப்பு ஏற்­­­பட்­­­டுள்­­­ளது.
-
நிகழ்ச்சி ஒன்றில் பங்­­­கேற்றுப் பேசிய பாது­­­காப்­­­புத் துறை அமைச்­­­ச­­­ரின் செயலர் மற்றும் பாது­­­காப்­­­புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்­­­டுக் கழ­­­கத்­­­தின் இயக்­­­கு­­­நர் அவினாஷ் சந்தர் இந்த பர­­­ப­­­ரப்­­­புத் தகவலை வெளி­­­யிட்­டுள்­­­ளார்.
-
எனவே, இந்தியா 80 முதல் 100 மிக அதி­­­ந­­­வீன செயற்கை­­­கோள்­­­களை உரு­­­வாக்கி கடல் எல்லையைக் கண்­­­கா­­­ணிக்க வேண்டிய கட்­­­டா­­­யம் ஏற்­­­பட்­­­டுள்­­­ள­­­தா­­­க­­­க் குறிப்­­­பிட்­­­டுள்­­­ளார்.
-
கடலோரப் பாது­­­காப்­­­பில் மேற்­­­கத்­­­திய நாடு­­­களின் அதி­­­ந­­­வீன தொழில்­­­நுட்­­­பத்தைச் சுட்­­­டிக்­ காட்­­­டிய அவர், இந்தியக் கடல் எல்லை­­­யில் வானி­­­லி­­­ருந்து ஆளில்லா சாதனம் மூலம் கண்­­­ கா­­­ணிப்பு, விண்வெளிக் கண்­­­கா­­­ணிப்பு என நவீன தொழில்­­­நுட்­­­பங்களைப் பயன்­­­படுத்த வேண்­­­டி­­­ய­­­தன் அவ­­­சி­­­யம் குறித்து விளக்­­­கினார்.
-
கடல் எல்லை­­­யில் கண்­­­கா­­­ணிப்பு குறித்து அடிக்கடி தக­­­வல்­­­கள் பெறும் வகையில் கண்­­­கா­­­ணிப்பு மற்றும் ஆழ்­­­க­­­டல் கண்­­­கா­­­ணிப்பு ஆகி­­­ய­­­வற்றை மேம்படுத்த வேண்­­­டி­­­ய­­­தன் அவ­­­சி­­­யம் குறித்­­­தும் அவினாஷ் வலி­­­யு­­­றுத்­­­தினார்.
===
நன்றி: தமிழ்முரசு, சிங்கப்பூர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Empty Re: இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா

Post by amirmaran Fri Oct 25, 2013 1:37 pm

நல்லது யார் சொன்னாலும் கேளுங்கப்பா


அன்புடன் அமிர்தா

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Aஇந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Mஇந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Iஇந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Rஇந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Tஇந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Hஇந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Empty Re: இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா

Post by SajeevJino Fri Oct 25, 2013 2:47 pm

நமது கடல் எல்லையை அவர்கள் கண்காணிப்பது போல அவர்கள் கடல் பரப்பையும் அவர்களின் கப்பல் இருப்பிடத்தையும் நமது படைகளும் கண்காணிக்கிறது ..

சுலபமாக சொல்லபோனால் google map மூலமே எளிதாக கண்காணிக்க இயலும் ..அதைவிட கொஞ்சம் நவீன தொழில் நுட்பத்துடன் ராணுவ செயற்கை கோள்கள் செய்யப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுதப்படுகின்றது

Fight radar 24 என்னும் இணையதளத்தின் வாயிலாக உலகில் பறக்கும் எல்லா வணிக மற்றும் பயணிகள் விமானங்களையும் நமது வீட்டில் இருந்தே பார்க்க முடியும் இன்னும் சொல்லபோனால் அதன் வேகம் செல்லும் இடம் கூட அதில் தெளிவாக உள்ளது


அதேபோல அமெரிக்காவால் மட்டுமே உலகில் உள்ள எல்லா நாட்டு கப்பலின் அன்றய நிலை வரைக்கும் தெரிந்து கொள்ள முடியும்

உலகின் பல நாடுகள் Shiphone Radar கப்பல்களை பயன்படுத்துகின்றன ..ஆனால் நம்மிடம் ஓன்று கூட இதுவரை இல்லை ..!!!

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Range%20Tracking%20ship

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Yuanwang-5_6_01


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Empty Re: இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா

Post by பாலாஜி Fri Oct 25, 2013 4:07 pm

Fight radar 24 மிக அருமை ...


மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Empty Re: இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா

Post by SajeevJino Fri Oct 25, 2013 5:36 pm

பாலாஜி wrote:Fight radar 24 மிக அருமை ...


மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி
நன்றி நண்பரே

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Respect


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா  Empty Re: இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
» இந்தியாவின் வளர்ச்சியை சீனா வாய்ப்பாகவே கருதுகிறது - சீனா
»  குஐராத்தின் கடல் கோயில், கடலுக்கடியில் ஒரு சிவாலயம் : தினமும் கடல் வற்றும் அதிசயம்!
» இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum