புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
47 Posts - 46%
heezulia
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
1 Post - 1%
Shivanya
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
9 Posts - 2%
Jenila
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_m10சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை

Page 1 of 2 1, 2  Next

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Oct 23, 2013 3:29 pm

சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை K6X6OT7fQMi4kKZY7Zqh+Tamil-Daily-News_59172785283

100 மெகாபிக்சல் கேமராவை கண்டுபிடித்து சீன மின்னனுவியல் நிறுவனம் ஒன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கேமராவால் வானியல் அளவீடுகளையும், இயற்கை பேரழிவுகளையும் தெளிவாக படம் எடுக்க முடியும். சர்வதேச அளவில் பல வழி போக்குவரத்து முறைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த கேமரா உதவும். சீன அரசின் அறிவியல் ஆய்வுகழகத்தின் கீழ் இயங்கும் ஒளிதரன் மின்னணு நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.

கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது. மைனஸ் 20 டிகிரி முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையிலும் இந்த கேமரா இயங்கும். மிகவும் நவீனமான ஒளிப்பதிவும், உயர்திறன் தகவல் சேமிப்பு திறனும் உள்ள இந்த கேமராவிற்கு IOE3 கான்பான் என்று பெயரிடப்பட்டது. வானியல் தொலைவு இயக்க ஆய்வில் இந்த கேமரா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நிறுவனம் 81 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

போப்ஷன் நன்றி 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 4:05 pm

100 மெகா பிக் செல் மிக மிக அதிகம். அற்புதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 4:10 pm

சீனர்களை மிஞ்ச எந்நாட்டிலும் ஆள் இல்லை என்பதை தனது ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் நினைவுபடுத்திக் கொண்டே உள்ளார்கள்.

சீனர்களுடன் ஒப்பிட்டால் இந்தியர்கள் பூஜ்யம், அனைத்துத் துறைகளிலும்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 4:13 pm

சிவா wrote:சீனர்களை மிஞ்ச எந்நாட்டிலும் ஆள் இல்லை என்பதை தனது ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் நினைவுபடுத்திக் கொண்டே உள்ளார்கள்.

சீனர்களுடன் ஒப்பிட்டால் இந்தியர்கள் பூஜ்யம், அனைத்துத் துறைகளிலும்!
உண்மையில் சீனர்கள் கட்டுக்கோப்பானவர்கள். திறமை சாலிகள், கடவுள் பக்தி உள்ளவர்கள்.

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Oct 23, 2013 5:26 pm

முன்னேற்றத்திற்கு மொழி ஒரு தடை இல்லை உழைப்பு ஒன்றே போதும் வெற்றி நிச்சயம் இந்திய வல்லரசாவதற்கு இந்த ஒரு தத்துவம் போதும் - போப்ஷன் நன்றி 
இந்திய நிச்சயம் வல்லரசாகும்

இந்த நிலையும் மாறும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 5:34 pm

Bobshan returns wrote:முன்னேற்றத்திற்கு மொழி ஒரு தடை இல்லை உழைப்பு ஒன்றே போதும் வெற்றி நிச்சயம் இந்திய வல்லரசாவதற்கு இந்த ஒரு தத்துவம் போதும் - போப்ஷன் நன்றி 
இந்திய நிச்சயம் வல்லரசாகும்
வல்லரசானால் மகிழ்ச்சியே! ஆனால் அதைப் பார்க்க இந்தத் தலைமுறை உயிருடன் இருக்காது!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:29 pm

சிவா wrote:
Bobshan returns wrote:முன்னேற்றத்திற்கு மொழி ஒரு தடை இல்லை உழைப்பு ஒன்றே போதும் வெற்றி நிச்சயம் இந்திய வல்லரசாவதற்கு இந்த ஒரு தத்துவம் போதும் - போப்ஷன் நன்றி 
இந்திய நிச்சயம் வல்லரசாகும்
வல்லரசானால் மகிழ்ச்சியே! ஆனால் அதைப் பார்க்க இந்தத் தலைமுறை உயிருடன் இருக்காது!
இந்த வரிகள் சிரிப்பு வரவழைத்தாலும், ஒருவித மனவருத்தமும் கூட இருப்பது உண்மை.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Oct 23, 2013 11:54 pm

Bobshan returns wrote:முன்னேற்றத்திற்கு மொழி ஒரு தடை இல்லை உழைப்பு ஒன்றே போதும் வெற்றி நிச்சயம்  இந்திய வல்லரசாவதற்கு இந்த ஒரு தத்துவம் போதும் - போப்ஷன் நன்றி 
இந்திய நிச்சயம் வல்லரசாகும்
 
நல்ல எதிர்பார்ப்பு மக்களும் அரசியல் வாதிகளும் மாறவேண்டும்

சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Mசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Uசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Tசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Hசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Uசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Mசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Oசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Hசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Aசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Mசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Eசீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Oct 24, 2013 7:17 am

அசுரன் wrote:
சிவா wrote:சீனர்களை மிஞ்ச எந்நாட்டிலும் ஆள் இல்லை என்பதை தனது ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் நினைவுபடுத்திக் கொண்டே உள்ளார்கள்.

சீனர்களுடன் ஒப்பிட்டால் இந்தியர்கள் பூஜ்யம், அனைத்துத் துறைகளிலும்!
உண்மையில் சீனர்கள் கட்டுக்கோப்பானவர்கள். திறமை சாலிகள், கடவுள் பக்தி உள்ளவர்கள்.
சீனர்கள் அநேகம் பேர் கம்முனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை எல்லாம் அங்கு கிடையாது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu Oct 24, 2013 8:24 am

கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது என்பது விரிவான விளக்கமாக இல்லை.

20 செ. மீ என்பது 8 இஞ்ச். எனது கணிப்பு சுமார் 700 முதல் 800 கிராம் வரை இருக்கும் என்பதே.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக