புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
15 Posts - 68%
heezulia
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
1 Post - 5%
Barushree
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
69 Posts - 80%
heezulia
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
1 Post - 1%
Barushree
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 27, 2013 8:59 am

ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! AxhVuHldQR6Wxn5ritfg+siva3_jpg_1626814g

நல்லா இருக்கும்போதே நாலு பேருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. சிலருக்கு சுட்டுப் போட்டாலும் இந்த எண்ணம் வராது. ஆனால், தன்னால் எழுந்து நடக்க முடியாமல் போனபிறகும், ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழலாய் நிற்கிறார் சிவப்பிரகாசம்.

வடலூர் சத்தியஞான சபைக்கு வரு வோருக்கு வள்ளலார் சித்தி பெற்ற இடமான மேட்டுக்குப்பம் திருமாளிகையை நன்கு தெரிந்திருக்கும். இங்குதான் ‘ராமலிங்க வள்ளலார் சர்வ தேச தரும பரிபாலன அறக்கட்டளை’யை நிறுவி, வாழ்க்கையில் புறந்தள்ளப்பட்ட ஜீவன்களுக்கு ஜீவாதாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிவப்பிரகாசம்.

அவரைத் தேடிப் போனபோது, படுக்கையில் படுத்த நிலையிலேயே நம்மிடம் பேசினார். “தம்பி.. பல்லடம் தான் எனக்கு சொந்த ஊரு. பெத்தவங்க வைச்ச பேரு கணேசன். படிச்சது ஒன்பதாம் வகுப்புதான். அதுக்கப்புறம் ஆன்மிகத்துல நாட்டமாகிருச்சு. 19 வயசுல காஞ்சி தொண்டை மண்டல ஆதீன மடத்துல சேர்ந்து சமய இலக்கியங்களை படிச்சேன். படிச்சத வைச்சு சமய சொற்பொழிவுகளுக்கு போக ஆரம்பிச்சேன். அங்க இருந்தப்ப தான் வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. சொற்பொழிவுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைச்சு 1989-ல் இந்த அறக்கட்டளையை தொடங்கினேன்.

சின்னதா ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை, இப்போது முதியோர், சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் என சுமார் 100 பேருக்கு நிழலா இருக்கு. 2004-ல் சாலை விபத்தில் சிக்கி எனக்கு முதுகுத் தண்டுவடம் பாதிச்சிருச்சு. அதுக்கப்புறம் எந்திரிச்சு நிக்கவே முடியல; படுத்த படுக்கையாகிட்டேன். அதுக்காக, எங்களை நம்பி வந்த ஆதரவற்ற ஜீவன்களை கைவிட முடியாதே. படுத்த நிலையிலும் சொற்பொழிவுகளுக்கு போய்க்கிட்டு இருக்கேன். எங்களுடைய நிலைமையைப் பார்த்து, பொள்ளாச்சி மகாலிங்கம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கௌரி சங்கர், நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள்.. என இத்தனை நல்ல உள்ளங்களும் அவங்களாவே எங்களது இல்லத்துக்கு உதவி செஞ்சுகிட்டு இருக்காங்க. அதனால் இந்தப் பிள்ளைகளும் பெரியவங்களும் சிரிச்ச முகம் வாடாம இருக்காங்க’’ நிம்மதிப் பெருமூச்சு விட்டவர் தொடர்ந்து பேசினார்.

இங்கு வளர்ந்த பெண் குழந்தைகளை படிக்க வைத்து திருமணமும் செஞ்சு குடுத்துருக்கோம். அவங்க கணவன், குழந்தைகளோட அடிக்கடி எங்கள வந்து பாக்குறப்ப மனசு லேசாகிப் போகும். சொந்த பந்தங்கள் யாரும் இல்லாம இந்த இல்லம் மட்டுமே சொந்தம்னு நினைச்சிட்டு இருந்த அவங்களுக்கும் புதுசா உறவுகள் கிடைச்ச ஒரு சந்தோஷம்.

என்.எல்.சி. ஊழியர்கள் தங்களோட திருமண நாள், பிறந்த நாளுக்கு இங்கே வந்து இந்தக் குழந்தைகளோடும் பெரியவங்களோடும் மணிக்கணக்கா இருந்துட்டு, அவங்களுக்கு சாப்பாடு குடுத்துட்டுப் போவாங்க. அன்னைக்கி முழுக்க இந்தக் குழந்தைகள் முகத்துல அத்தனை சந்தோஷம். என்.எல்.சி. நிர்வாகம் அடிக்கடி இங்கே மருத்துவ முகாம்களை நடத்தி, குழந்தைகளையும் பெரியவங்களையும் கண்ணும் கருத்துமா பாத்துக்கிறாங்க.

இவங்கள பாத்துக்கிறதுக்கு இவ்வளவு பேரு இருக்கிறதால அரசாங்கத்தோட உதவியை நாங்க எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமில்லாம, அரசாங்கம் உள்ள வந்தா அதைத் தொடர்ந்து ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளும் வரும். அதனால நாங்க அரசாங்கத்தை மூவ் பண்ணவே இல்லை. இங்கிருக்கிற பெரியவங்களுக்கு காலம் கடந்துருச்சு. ஆனா, இந்தக் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுக்கணும். இவங்க அத்தனை பேரும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியைக் கடைபிடிக்கத் தொடங்கிட்டாங்கன்னா போதும்; நிச்சயம் இவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்… நம்பிக்கையுடன் சொன்னார் சிவப்பிரகாசம். thehindu

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 27, 2013 11:43 am

இது போன்ற ஆதரவற்ற இல்லங்களுக்கு நிறைய உதவி செய்ய வேன்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2013 12:17 pm

சில சமயம், ஒரே நாளில் முன்னறிவிப்பின்றி,
இரண்டு, மூன்று குடும்பத்தினர் உணவுப்
பண்டங்களைக் கொண்டுவந்து விடுவர்.
அப்போதெல்லாம் உணவு மிஞ்சிவிடும்.

இதைத் தவிர்க்க, தானமளிக்க விரும்புவோர்,
முன் கூட்டியே, எங்களிடம் வந்து கேட்டால்,
எங்கள் இல்லக் குழந்தைகளுக்கு, தேவைப்படும்
மருந்துப் பொருட்களை , மற்றும் என்ன தேவையோ
அவைகளை அறிந்து வாங்கித் தரச் சொல்ல முடியும்...'
என்று ஒரு ஆதரவற்றோர் காப்பக நிர்வாகி
தெரிவித்த கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.
-
உதவம் மனப்பான்மை உள்ளவர்கள் அருகில்
உள்ள காப்பகங்களுக்கு நேரில் சென்று
அவர்கள் தேவை உணர்ந்து, தங்களின்
சக்திக்கு ஏற்ற வகையில் உதவிடலாம்...

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 27, 2013 12:52 pm

நான் என் குழந்தைகளோடு அங்கே சென்றிருக்கிறேன். அங்கே வருபவர்களுக்கு
குறையில்லாத சாப்பாடு, அமைதியான பேச்சு.
நல்ல பதிவு நண்பா
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! 3838410834 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக