ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 Empty மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!

Post by Tamilzhan Thu Oct 29, 2009 4:33 pm

First topic message reminder :


மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!
பி.ஜாகீர்ஹ_சேன், பாபநாசம்.



ஜப்பானில் கதை ஒன்று உள்ளது. ஒரு தாத்தாவும் பேரனும் கடற்கரைப் பகுதியில் ஒரு குடிசையில் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு வேறு யாரும் இல்லை. இவர்கள் மீன் பிடித்து தொழில் செய்தார்கள்.
ஒரு நாள் அந்த தாத்தா பேரனை அழைத்து, ஒரு பெட்டியைச் சுட்டிக்காட்டி ""இந்த பெட்டியில் உனக்குத் தேவையான சொத்தை வைத்திருக்கிறேன். நான் இறந்த பிறகு தான் இப்பெட்டியைத் திறக்க வேண்டும். அதுவரை திறக்கக் கூடாது'' என்றார்.

தாத்தாவும் இறந்தார். சில நாட்கள் கழித்து பேரன் ஆசையுடன் தாத்தா பாதுகாத்த பெட்டியைத் திறந்தான். அதற்குள் ஒரு கடிதம் மட்டுமே இருந்தது. ""நான் உனக்கு மீனைத் தரவில்லை, தூண்டிலைத் தருகிறேன்'' என்று வரிகள் இருந்தன. அதாவது அந்தத் தூண்டில் மட்டுமே அவனுடைய சொத்து.
ஜப்பானில் பிரபலமான இக்கதையில் உழைப்பின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.

ஏதும் அற்ற ஜப்பான் இன்று உயர்ந்திருப்பது உழைப்பால். வரலாற்றில் மறக்க முடியாத அளவிற்கு நாசமான ஹிரோஷிமா, நாகாசஹி இன்று வளர்ந்திருப்பது உழைப்பால். உழைப்பு சிறக்க நேர்மை, உண்மை, நாட்டுப்பற்று தேவை என்று ஜப்பானியர் உலகுக்கு கற்றுத் தந்துள்ளனர்.

ஒவ்வொருவரும் கட்டாயமாக உழைக்க வேண்டும். உழைப்பதற்கு நமக்கு பிடித்த அல்லது ஏற்ற ஒன்றைக் கையில் வைத்திருக்க வேண்டும் ~தூண்டிலை வைத்திருக்கும் அந்தச் சிறுவனைப் போல்.
உழைத்து உண்டால், இருக்கும் செல்வம் குறையாது, வளரும். உழைத்து உண்பவனுக்கு பணத்தின் அருமை புரியும். செலவழிக்கும்போதுகூட பயனுள்ளபடி செலவழிப்பான்.

""பணம் ஆமைபோல் வரும்; குதிரைபோல் ஓடும்'' என்ற சீனப் பழமொழியின் உண்மையான பொருள் உழைப்பவனுக்கே புரியும். உழைப்பு, பணத்தை மட்டும் தருவதில்லை, கூடவே நண்பர்கள், உறவினர்கள், வாய்ப்புகள், பெயர், புகழ், மரியாதை இன்னும் பலவற்றைத் தருகிறது.

உழைப்பு பெரும் அனுபவத்தைத் தருகிறது. பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுவதால் மனிதர்களை, உண்மையான நண்பர்களை அறிய முடிகிறது. பரவலான தொடர்பு கிடைக்கிறது.
உழைப்பால் புகழ் சேர்கிறது. அந்தப் புகழ் கெடாமல் இருக்கவும் உழைக்க வேண்டியுள்ளது. உழைப்பதால் பிறரின் மரியாதைக்கும், அன்புக்கும் உரியவராகலாம். சமூக அந்தஸ்து கிடைக்கிறது.
உழைப்பவன் தோல்வி அடையும்போது, தோல்விக்கான காரணங்களை ஆராய்கிறான். சிந்திக்கப் பழகுகிறான். சிந்தனை அவனைச் சுற்றிய எல்லாத் தளங்களிலும் விரிகிறது. அதனால் வாழ்க்கை சீர்படுகிறது. உழைப்பில் ஆர்வம் உள்ளவன் துணிவு பெறுகிறான். அவனால் ஓய்ந்திருக்க முடியாது. சுறுசுறுப்பாகிறான். வெற்றியைத் தேடுகிறான்.

""இரண்டு சதவீத சிந்தனையும் தொண்ணூற்று எட்டு சதவீத உழைப்பும் சேர்ந்ததுதான் வெற்றி'' என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் அனுபவத்தை, தன் அனுபவத்தால் பெறுகிறான்.
உழைப்பில் ஆர்வம் உள்ளவனே வெற்றி சிந்தனையுடன் இருக்கிறான். ஒருமுறை சாக்ரடீஸிடம் ஓர் இளைஞன் வந்து ""நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொன்றிலும் வெற்றி பெறுகிறீர்களே, எப்படி?'' எனக் கேட்டான். அதற்கு அவர் "நாளை வா' என்றார். அது போல் அந்த இளைஞன் வந்தான். அப்போது சாக்ரடீஸ் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அருகில் அவனை வரச்சொல்லி சாக்ரடீஸ் தண்ணீரில் வைத்து அழுத்தினார். சிறிது நேரம் கழித்து அவன் திணறவே விட்டு விட்டார்.

பிறகு கேட்டார் ~"" தண்ணீரில் மூழ்கி இருந்த நேரத்தில், நீ என்ன நினைத்தாய்?''. அதற்கு அவன், ""நான் எப்படியாவது வெளியே வர வேண்டும் எனத் தோன்றியது'' என்றான்.
""இப்படித்தான், நான் எந்நேரமும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையில் வேலை செய்கிறேன்'' என்றார் சாக்ரடீஸ். உழைப்பவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெற ஆசை உள்ளவனே உழைக்கிறான்.

உழைத்தால் பொருள் மட்டுமே வருவதில்லை. வாழ்க்கை கிடைக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இந்த உழைப்பால் கிடைத்த பலனை நிரந்தரமாக அனுபவிக்க தேவை ஒழுக்கம்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 Empty Re: மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!

Post by Manik Thu Oct 29, 2009 4:56 pm

அபி பாட்டி சொன்னா கரெக்டாதான் இருக்கும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 Empty Re: மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!

Post by அபிராமிவேலூ Thu Oct 29, 2009 4:57 pm

Tamilzhan wrote:அட்வைஸ் பன்றதுக்கு அபி பாட்டி போல வருமா..?
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 678642 மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 678642 மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 678642
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 Empty Re: மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!

Post by அபிராமிவேலூ Thu Oct 29, 2009 4:58 pm

Manik wrote:அபி பாட்டி சொன்னா கரெக்டாதான் இருக்கும்
பாட்டி சொல்லை தட்டாதே மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 838572
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 Empty Re: மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!

Post by Manik Thu Oct 29, 2009 4:59 pm

இப்ப பாட்டி என்ன சொல்ல வர்ரீங்க முதல்ல வடை சுட்டுத் தாங்க பசிக்குது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 Empty Re: மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!

Post by அபிராமிவேலூ Thu Oct 29, 2009 5:44 pm

Manik wrote:இப்ப பாட்டி என்ன சொல்ல வர்ரீங்க முதல்ல வடை சுட்டுத் தாங்க பசிக்குது
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 74820152 மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 19841803 இந்தாங்க உங்களுக்கு இல்லாதத
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 Empty Re: மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!

Post by மீனு Thu Oct 29, 2009 6:39 pm

தமிழன் அண்ணாவின் ஒரு உருப்படியான பதிவை நான் இன்றுதான்
பார்க்கிறேன்..அசத்தல்..சிந்தனை கதை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! - Page 2 Empty Re: மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum