ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

+4
செம்மொழியான் பாண்டியன்
விஸ்வாஜீ
N.S.Mani
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 5:06 am

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Z2LtnPWrSkuYDqzeCVrZ+Pazamozhi_0
-
யானைக்கும் அடி சறுக்கும்
==========

-
இதே மாதிரி கீழே உள்ள மற்ற 15 படங்களுக்கும்
பழமொழியை கண்டுபிடியுங்கள்
-
படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் VaMwrEQxTKeCLZ0V4AZh+Pazamozhi_1
-
படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் AJi92gRSz6RViBwNkYHB+Pazamozhi_2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by N.S.Mani Fri Oct 25, 2013 7:20 am

(10) நண்பரே நான் வீட்டில் எலி வெளியில் புலி
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by விஸ்வாஜீ Fri Oct 25, 2013 7:25 am

12.ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.
15. பணம் பத்தும் செய்யும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Oct 25, 2013 8:42 am

1.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2.ஆடுற மாட்ட ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டப் பாடிக்கறக்கணும்
4.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5.நாட்டுக்கே ராசாவானாலும் பெத்தவங்களுக்கு சின்னப் புள்ளதானே
7.பாம்பின் கால் பாம்பறியும்
8.அழுத குழந்தைக்குப் பால்
9.தாயப் போல புள்ள நூலப் போல சேல
13.தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 9:34 am

பதியப்பட்ட விடைகள் அனைத்துமே சரி...!
-
படம் எண்,
3
6
11
14
விடைகள் எதிர்நோக்கலாம்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Oct 25, 2013 10:45 am

3 மற்றும் 6 இல் இருக்கும் பச்சையான உருவம் என்ன அய்யா


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 10:49 am

படம் 3 ல் இருப்பது கல் & புல் படங்கள்
-
6 ல் இருக்கும் பச்சையான உருவம் புல்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by soplangi Fri Oct 25, 2013 11:00 am

3 கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்

6 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

11 விடிய விடிய இராமாயண கதை கேட்டு, விடிந்ததும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம்

14  ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்


Last edited by soplangi on Fri Oct 25, 2013 11:08 am; edited 2 times in total
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by பாலாஜி Fri Oct 25, 2013 11:01 am

6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 11:05 am

3 & 6 சரியான விடைகள்...
-
11) க்ளூ...விடிய விடிய...
-
14) க்ளூ...இரண்டுபட்டால்...
-
விடை கண்டு பிடியுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum