ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

+7
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
நான்
ரேவதி
ayyasamy ram
யினியவன்
அசுரன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by அசுரன் Fri Oct 25, 2013 12:44 am

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Laugh2

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.

மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..


thanks tamilarivukadhaigal
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by யினியவன் Fri Oct 25, 2013 2:38 am

நாம முதலாளியா தொழிலாளியா அசுரன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by அசுரன் Fri Oct 25, 2013 8:19 am

யினியவன் wrote:நாம முதலாளியா தொழிலாளியா அசுரன் புன்னகை
பாஸ் நீங்க முதலாளி நான் தொழிலாளி ஹா ஹா . ஆக மொத்தம் ரெண்டு பேருமே ஹிஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 8:46 am

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by ரேவதி Fri Oct 25, 2013 12:33 pm

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை 3838410834 முட்டாள்கள் இடையே யார் முட்டாள் என்று போட்டியா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by நான் Fri Oct 25, 2013 12:38 pm

அருமை அசுரன் என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை 3838410834


நாம் தொழிலாளி நம் நிறுவுனர் முதலாளி @ யினியவன்

அருமையிருக்கு 
நான்
நான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 13/10/2013

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by ஹர்ஷித் Fri Oct 25, 2013 12:48 pm

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..
நன்றி 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by ஜாஹீதாபானு Fri Oct 25, 2013 1:12 pm

ஹா ஹா சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by amirmaran Fri Oct 25, 2013 1:46 pm

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை 103459460 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை 3838410834 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை 3838410834 


அன்புடன் அமிர்தா

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Aஎன் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Mஎன் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Iஎன் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Rஎன் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Tஎன் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Hஎன் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by T.N.Balasubramanian Fri Oct 25, 2013 6:47 pm

பழங்காலத்து சர்தார்ஜி ஜோக்கு .
எப்போதும் ரசிக்கலாம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை Empty Re: என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் - நகைச்சுவை கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum