புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
3 Posts - 6%
heezulia
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

kavithasankar
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_m10மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Poll_c10 
32 Posts - 78%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:21 pm

ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.

“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.

“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்

“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர்

“அப்படியா சொல்கிறீர்கள்?“

“ஆமாம்!”

“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”

“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”

“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.

"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -

“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” - endru அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

நன்றி : உள்ளமே உலகம் - தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 23, 2013 10:29 pm

தென்கச்சி கோ. சுவாமிநாதனுக்கும் அதைத் தந்த அசுரனுக்கும் நன்றி ! மிக நுட்பமான கருத்து இது ! எனக்குத் தெரிந்த ஓர் அரசு ஊழியர் பத்துப் பதினைந்து ஆண்டுகள் பிற ஊழியர்களிடம் சண்டைபோட்டே காலம் கழித்தார் ! அடிபட்டு அடிபட்டுக் கடைசியாக உணர்ந்தார் - ‘இப்படித்தான் இருக்கும்’ !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:31 pm

Dr.S.Soundarapandian wrote:தென்கச்சி கோ. சுவாமிநாதனுக்கும் அதைத் தந்த அசுரனுக்கும் நன்றி ! மிக நுட்பமான கருத்து இது ! எனக்குத் தெரிந்த ஓர் அரசு ஊழியர் பத்துப் பதினைந்து ஆண்டுகள் பிற ஊழியர்களிடம் சண்டைபோட்டே காலம் கழித்தார் ! அடிபட்டு அடிபட்டுக் கடைசியாக உணர்ந்தார் - ‘இப்படித்தான் இருக்கும்’ !
தென்கச்சி சாமிநாதன் ஐயா அவர்கள் சிறு சிறு கதைகள் மூலம் தான் சொல்லவந்த விசயங்களை அருமையாக சொல்லக்கூடியவர். தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 23, 2013 11:27 pm

நம்ம குரல்வளையை கவ்வாத வரை சந்தோஷம்ன்னு வாழ்ந்துப்புடுவோம் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 11:28 pm

யினியவன் wrote:நம்ம குரல்வளையை கவ்வாத வரை சந்தோஷம்ன்னு வாழ்ந்துப்புடுவோம் புன்னகை
ஏண்ணே பயப்படுறீங்க. நமம குரல்வளை அதுக்கு தேவைப்படாது புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Oct 23, 2013 11:44 pm

மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 103459460 மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 1571444738 மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 1571444738 மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 1571444738

மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Mமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Uமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Tமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Hமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Uமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Mமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Oமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Hமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Aமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Mமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Eமனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 24, 2013 12:29 pm

அசுரன் wrote:

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

சியர்ஸ் நன்றி 

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Oct 24, 2013 6:19 pm

தென்கச்சி சுவாமிநாதன் புத்தங்கள் படித்துள்ளேன்
நான் ரசித்த படித்த புத்தகங்களில் அதுவும் ஒன்று

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2013 10:03 pm

மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் 3838410834 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக