ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்"

5 posters

Go down

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்" Empty ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்"

Post by சாமி Thu Oct 24, 2013 8:56 pm

ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் ஜெர்மன் கத்தோலிக்க பிஷப் ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ், வாடிகனுக்குச் சென்று போப் பிரான்சிஸைச் சந்தித்து விளக்கமளித்தார்.

ஜெர்மன் பிராங்பர்ட் அருகேயுள்ள லிம்பர்க் பகுதியின் பிஷப்பாக இருப்பவர் ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ்(53). இவர் மிக ஆடம்பரச் செலவுகளை மேற்கொள்வதாகப் புகார் எழுந்தது.

இவர் லிம்பர்க் பகுதியிலுள்ள பிஷப்பின் வசிப்பிடம் மற்றும் அலுவலகத்தைப் புனரமைக்க 4.2 கோடி அமெரிக்க டாலர்களைச் (சுமார் ரூ. 259 கோடி) செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அக்கட்டடங்க ளின் உண்மையான மதிப்பு 72 லட்சம் அமெரிக்க டாலர்களாகும் (சுமார் ரூ. 4.44 கோடி). உண்மையான மதிப்பை விட சுமார் ஆறு மடங்கு தொகை செலவிட்டு அந்த வீட்டை மிக சொகுசானதாக அவர் மாற்றியுள்ளார்.

இவ்வீட்டைப் புனரமைப்பதற்காக அவர் செலவிட்ட தொகை சுமார் ரூ. 320.7 கோடி இருக்கும் என வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர் கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது, முதல் தர சொகுசு வகுப்பில் விமானப் பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் இந்தியா வந்தது ஏழைகளைச் சந்திப்பதற்காக என பிஷப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனது விமானப் பயணம் குறித்து தவறான தகவலை ஹம்பர்க் நீதிமன்றத்தில் தெரிவித்தது தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதனிடையே ரோமில் நடை பெற்ற பிஷப்களின் மாநாட்டில் பங்கேற்க ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ் எட்டு தினங்களுக்கு முன்பே, இத்தாலிக்குச் சென்று விட்டார். அங்கு வாடிகனில் போப்பைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்.

பிஷப் ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ் பதவி விலகும்படி குறிப்பிட்ட அளவு போராட்டக்காரர்கள் தினமும் அவர் தங்கியிருந்த இடத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ், போப் பிரான்ஸிஸைச் சந்தித்தார். அப்போது, தன் ஆடம்பர வாழ்க்கை மற்றும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கமளித்ததாகத் தெரிகிறது. வாடிகன் தரப்பில் இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்படவில்லை. the hidu

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்" Empty Re: ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்"

Post by M.M.SENTHIL Thu Oct 24, 2013 9:04 pm

பாவ மன்னிப்பு கொடுப்பார்களா?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்" Empty Re: ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்"

Post by விஸ்வாஜீ Fri Oct 25, 2013 8:28 am

பாவம்
மன்னிப்பு கொடுப்பார்கள் அவர்கள் மக்கள்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்" Empty Re: ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்"

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 8:41 am

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்" ArYUjBRQSK1fP9To1JEU+bisop
--
இந்த கத்தோலிக்க பிஷப் - கடமையை சரிவர
செய்யவில்லை என்பதற்காக, பணியிலிருந்து
சஸ்பென்ட் செய்யப்பட்டுளார்
(suspended for an unspecified length of time )
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்" Empty Re: ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்"

Post by அசுரன் Fri Oct 25, 2013 8:43 am

புது வீடு, சொகுசு பயனம் இதெல்லாம் ஓவரு. வீட்டோட மதிப்பு பயப்பட வைக்கிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்" Empty Re: ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்"

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 8:51 am


நம்ம ஜனாதிபதி 340 அறைகளை கொண்ட வீட்டில்
வசிக்கிறார்
-
அந்த மாளிகையின் நீளம் 630 அடி.
இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை
விட நீளமானது.
-
* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்" Empty Re: ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்"

Post by அசுரன் Fri Oct 25, 2013 8:55 am

ayyasamy ram wrote:
நம்ம ஜனாதிபதி 340 அறைகளை கொண்ட வீட்டில்
வசிக்கிறார்
-
அந்த மாளிகையின் நீளம் 630 அடி.
இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை
விட நீளமானது.
-
* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.
-
இதுவும் சிந்திக்கவேன்டிய விசயம் புன்னகை அவரையும் பதவியை விட்டு தூக்கிடலாம் ஹா ஹா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்" Empty Re: ஏழைகளைச் சந்திக்க சொகுசு விமானத்தில் இந்தியா வந்த கிறித்தவ "பிஷப்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
» மும்பை வந்த விமானத்தில் பயணி மரணம்
» மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்
» ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
» தாம் தயாரித்த விமானத்தில் 23 நாடுகளைச் சுற்றி வந்த வயோதிபத் தம்பதிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum