ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீரணத்தைத் தவிர்க்க

Go down

அஜீரணத்தைத் தவிர்க்க Empty அஜீரணத்தைத் தவிர்க்க

Post by தாமு Thu Oct 29, 2009 4:28 pm

உடலின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் பல்வேறுவகையான வைட்டமின் சத்துகள் போதிய அளவில் தேவைப்படுகின்றன. சரிவிகித உணவு சாப்பிடும்போது உடலின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. ஜீரண உறுப்புகளும் சரிவர இயங்குகின்றன.

வாய் ருசிக்காக நாம் சாப்பிடும் பல்வேறு உணவு வகைகள், நமது குடல்வாய்ப் பகுதிகளைப் புண்ணாக்குவதோடு அஜீரணத்தையும் ஏற்படுத்துகின்றன. நாம் அளவு குறைவாகச் சாப்பிட்டாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் உடல் பாதிக்கப்படுவது நிச்சயம்.

வாய், வயிறு, லிவர், பான்கிரியாஸ் போன்ற உறுப்புகளில் உணவு ஜீரணமாகும் வேலை நடைபெறுகிறது. நன்கு மென்று விழுங்கப்படும் உணவுக் எளிதில் ஜீரணமாகின்றது.

ஒரு மனிதரின் வாழ்வில் நெருப்பைப் போன்றது கோபம். ஒருவன் கோபப்படும்போது அவன் முகம் சிவக்கிறது. நரம்புகள் இறுகி, உடல் வெப்பமும், இரத்த ஓட்டமும், இருதயத் துடிப்பும் அதிகரிக்கின்றன. இம்மாதிரி கோபப்படுவதும்கூட அஜீரணம் உண்டாக வழிவகை செய்யும்.

கோபம், பயம், பொறாமை ஆகியன ஏற்படும்போது அஜீரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அஜீரணம் உண்டாகும்போது நமக்கு நாமே சரியாக இல்லாதது போன்ற ஒரு மனநிலை, தடுமாற்றம், எரிச்சல் ஆகியவை ஏற்பட்டு அசாதரணமான நிலைக்கு ஆளாகிறோம்.

இதைத் தவிர்க்க வேண்டுமானால், நம் ஜீரண உறுப்புகளுக்கு அதிகம் தொந்தரவு தராத உடலுக்கு ஏற்ற சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். உடலின் வெளித்தோற்றம் சுத்தமாகவும், அழகாகவும் இருந்தால் போதாது; உடலின் உள்ளுறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் நோயற்று ஆரோக்கியமாக வாழ முடியும். அது நம் கையில்தான் இருக்கிறது.


வயிறு குறையச் சில பயிற்சிகள்


ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் உடலில் சதை மிகுதியாய் இருக்கக் கூடிய முக்கியமான இடம், வயிறுதான், வயிறு பருத்துவிடப் பல காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று, பரம்பரையாக ஏற்படும் தொந்தி, இதன் மூலம் தொப்பை எனும் குறை உண்டாகலாம்.

வாயுத் தொல்லை காரணமாய்ச் சிலருக்கு வயிறு உப்பியிருக்கலாம்.

உடலுக்குப் பயிற்சிகள் ஏதும் தராமல் காரில் பயணம் செய்பவர்கள், உடலை வருத்தி வேலை செய்யாமல் நாற்காலியில் உட்கார்ந்தபடியே காலத்தைக் கழிப்பவர்கள், அதிகமாக ஓய்வு எடுப்பவர்கள் ஆகியோருக்கு வயிறு பருத்திருக்கலாம்.

நான்காவதாக, மது, மாமிசம், அதிகமாகச் சாப்பிடுவதாலும் வயிறு பெருக்கும்.
ஐந்தாவதாக, பிரசவம் ஆனபின் பெண்களுக்கு வயிறு பருத்துவிட வாயப்பிருக்கிறது.






google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

கைகால்கள் அழகாய் அமைந்துவிட்டு வயிறு மடடும் பருத்திருப்பது அழகாகவா இருக்கும்? மேலைநாடுகளில் இம்மாதிரி உடல்நலத்தில் ஆர்வம் காட்டாதவர்களைப் பார்ப்பது அரிது. இப்படி அதிகப்படியான சதைகளை வயிற்றிலிருந்து அகற்ற என்ன செய்யலாம்?

இப்போது ‘லிப்போ சக்ஷன்’ எனும் காஸ்மடிக் சர்ஜரி மூலம் வயிற்றிலிருக்கும் அதிகப்படியான சதைகளை எடுத்துவிடுகிறார்கள்.

இது அனைவருக்கும் சாத்தியமா?

பணம் படைத்தவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இயற்கை வைத்தியம் என்ற முறையில் அருகம்புல் சாறு, பூசணி, வாழைத்தண்டுச் சாறு ஆகியவற்றின் மூலமும் களிமண் குளியல், இடுப்புக் குளியல், முதுகுத்தண்டுக் குளியல் ஆகியவற்றின் மூலமும் எடை குறையச் சிகிச்சை கொடுக்கிறார்கள்.

யோகாப்பியாசம் செய்தல் மூலமும், உடற்பயிற்சிக் கருவிகளை உபயோகித்தல் மூலமும்கூட நீங்கள் உடலிலுள்ள அதிகப்படியான சதையைக் குறைக்கலாம்.

ஆக, இந்த எல்லா முறைகளினாலும் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாயப்பிருக்கிறது.

அது நீடித்திருக்க வேண்டுமே? எந்த ஒரு சிகிச்சை முறையும் முடிந்தபின், மீண்டும் அந்தச் சதை நம் உடலில் சேராதவறு பார்த்துக் கொள்ளுதல் நமது கடமையல்லவா?
வயிறு குறைய வீட்டிலிருந்தபடியே சில எளிய உடற்பயிற்சிகளையும், உணவுப் பழக்கங்களையும் மேற்கொள்ளலாம்.


நன்றி புவனா
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum