ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜரின் பிடிவாதம்

+3
சிவா
ரேவதி
ஜாஹீதாபானு
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty காமராஜரின் பிடிவாதம்

Post by ஜாஹீதாபானு Wed Oct 23, 2013 4:47 pm

First topic message reminder :

காமராஜரின் பிடிவாதம் - Page 2 6

தஞ்சை ஜில்லா கலெக்டராக இருந்த ராமதாஸ் அவர்கள் அப்போது வருவாய்த் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். காமராஜருக்கு ஒரு பிரமுகர் வீட்டில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. மற்றவர்களெல்லாம் உணவருந்த உட்கார்ந்து விட்ட பின்பும் ராமதாஸ் நின்றுகொண்டே இருந்தார். தலைவர் காமராஜர், ராமதாûஸச் சுட்டிக்காட்டி, ""அவரும் உட்கார்ந்து சாப்பிட்டால்தான் நானும் சாப்பிடுவேன்'' என்று கூறிவிட்டார். தலைவரது விருப்பப்படியே நிகழ்ந்தது. தலைவர் அவ்வாறு பிடிவாதமாகச் சொன்னதன் காரணம் என்னவென்பதை அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். அதாவது ராமதாஸ் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் அவரைச் சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லையோ என காமராஜர் நினைத்துவிட்டார்.


நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by ஜாஹீதாபானு Wed Oct 23, 2013 5:15 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!
அப்படி சொல்லியும் என்னால நம்பமுடியவில்லை, வில்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by சிவா Wed Oct 23, 2013 5:16 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!
அப்படி சொல்லியும் என்னால நம்பமுடியவில்லை, வில்லை
பாவம் அக்கா, பயத்தில் உளர ஆரம்பித்துவிட்டார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by ஜாஹீதாபானு Wed Oct 23, 2013 5:16 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
நான் எதுவுமே சொல்லல பாட்டி ஜஸ்ட் உங்கள் வீட்டு முகவரி மட்டும்தான் கொடுத்தேன் ..பிராமிஸ்
அதுக்கும் மேல அங்க என்ன இருக்குஅநியாயம் அநியாயம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by ஜாஹீதாபானு Wed Oct 23, 2013 5:18 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!  
அப்படி சொல்லியும் என்னால நம்பமுடியவில்லை, வில்லை
பாவம் அக்கா, பயத்தில் உளர ஆரம்பித்துவிட்டார்கள்!
பயமா எனக்கா...இல்லவே இல்ல...பயம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by T.N.Balasubramanian Wed Oct 23, 2013 6:49 pm

காமராஜரும் உட்கார சொன்னதற்கு காரணம்  சொல்லவில்லை 
ராமதாசும் நின்றதற்கு காரணம் சொல்லவில்லை.
எல்லாமே ஊகம் தான் !
காமராஜர் ஒரு தலை சிறந்த அரசியல்வாதி /த்யாகிதான். அதற்காக அவர் செய்த  ஒவ்வொரு காரியத்திற்கும் நாம் காரணம் கண்டு பிடிக்க கூடாது. 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by அசுரன் Wed Oct 23, 2013 7:37 pm

T.N.Balasubramanian wrote:காமராஜரும் உட்கார சொன்னதற்கு காரணம்  சொல்லவில்லை 
ராமதாசும் நின்றதற்கு காரணம் சொல்லவில்லை.
எல்லாமே ஊகம் தான் !
காமராஜர் ஒரு தலை சிறந்த அரசியல்வாதி /த்யாகிதான். அதற்காக அவர் செய்த  ஒவ்வொரு காரியத்திற்கும் நாம் காரணம் கண்டு பிடிக்க கூடாது. 
ரமணியன்
இதுவே சரியான காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன் காமராஜரின் பிடிவாதம் - Page 2 3838410834 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty காமராஜரின் பிடிவாதம்

Post by Dr.S.Soundarapandian Wed Oct 23, 2013 10:37 pm

தமிழையும் ஜாஹிதாபானுவையும் சொல்லால் பாராட்டவேண்டும் ! பெருந்தலைவர் காமராஜரை நெஞ்சால் பாராட்டவேண்டும் ! முன் மாதிரி காட்டக்கூடிய ஒருசில தலைவர்களில் காமராஜரும் ஒருவர் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by T.N.Balasubramanian Thu Oct 24, 2013 6:50 am

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!  
 
என்ன அங்கே நேருவும் வந்து இருந்தாரா? அவருக்கு மட்டும் ஏன் நேரா சொல்லிட்டாங்க ?பாரபட்சம் கூடவே கூடாது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by ayyasamy ram Thu Oct 24, 2013 7:43 am

மற்றொரு செய்தி...இதுவும் காமராஜரின் பிடிவாதம்தான்..!!
-
1944-ம் ஆண்டு ஜூன் மாதம் பூண்டி நீர்த்தேக்கத்தை கவர்னர் ஆதர் ஹோப் திறந்து வைத்தார். அந்த நேரத்தில், பூண்டி நீர்த்தேக்கத்தைக் கொண்டு வருவதற்காக அரும்பாடுபட்ட சத்தியமூர்த்தி உயிருடன் இல்லை என்பதுதான் சோகம்.

காமராஜரின் பிடிவாதம்

பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜரை சென்னை மாநகராட்சி கூட்டத்துக்கு அழைத்து கௌரவப்படுத்த விரும்பினார்கள். இதனை காமராஜரிடம் தெரிவித்தபோது, முதலில் மாநகராட்சிக் கூட்டத்தில், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைத்து தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

1948-ம் ஆண்டு நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேறியது. சென்னை குடிநீருக்காகவே முதன்முதலில் கட்டப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்துக்கு, சத்தியமூர்த்தி பெயர் சூட்டப்பட்டது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by ஜாஹீதாபானு Thu Oct 24, 2013 2:55 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!  
 
என்ன அங்கே நேருவும் வந்து இருந்தாரா? அவருக்கு மட்டும் ஏன் நேரா சொல்லிட்டாங்க ?பாரபட்சம் கூடவே கூடாது.
ரமணியன்
காமராஜரின் பிடிவாதம் - Page 2 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காமராஜரின் பிடிவாதம் - Page 2 Empty Re: காமராஜரின் பிடிவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum