ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? - Page 2 Poll_c10தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? - Page 2 Poll_m10தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? - Page 2 Empty தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?

Post by சிவா Wed Oct 23, 2013 4:36 pm

First topic message reminder :

தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? - Page 2 1391686_570516826354752_531161627_n

சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. திபெத்தின் புத்த துறவி தலாய்லாமா அந்நாட்டு விடுதலைக்காக போராடினார். கடந்த 1959ம் ஆண்டு போராட்டத்தின் போது அவரை சீன ராணுவம், கைது செய்ய முயன்ற போது அவர் தப்பியோடி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அது முதல் அவர் இந்தியாவிலேயே வசித்து வருகிறார்.  இந்நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தனது ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு நேற்று சீனாவுக்கு 3 நாள் பயணமாக பீஜிங் வந்து சேர்ந்தார்.

அவரது வருகையையொட்டி, சீனா ஒரு வெள்ளை அறிக்கையை பீஜிங்கில் நேற்று வெளியிட்டது. அதில், ‘இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தலாய்லாமாவும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்தபடியே சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவுடன் எல்லையில் பிரச்சசனைகள் ஏற்படுவதற்கு அவர்களே முக்கிய காரணம்.

திபெத்தில் தற்போதுள்ள சமூக கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்பதே தலாய் லாமாவின் நோக்கம். திபெத்தின் வளர்ச்சிக்காக சீன அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு 94 சதவீத திபெத்தியர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், இதை சீர்குலைக்க தலாய்லாமா முயற்சிக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகனை சீன அதிபர் சந்திக்கும் போது, தலாய்லாமாவை நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுப்பார் என்று தெரிக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? - Page 2 Empty Re: தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?

Post by அசுரன் Wed Oct 23, 2013 10:00 pm

SajeevJino wrote:
அசுரன் wrote:
SajeevJino wrote:
அசுரன் wrote:
SajeevJino wrote:இதை கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம் என்று எளிதாக கூறலாம்

ஆனால் அது போன்ற எந்த ஒரு ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை

இது வெறும் புரளி தான்
அவர் என்ன கைதியா? புன்னகை
சீனாவில் அவர் ஒரு தேடப்படும் ஒரு குற்றவாளி
என்ன அநியாயம்
\

அவர் சீனாவின் ஒரு பகுதியான திபெத் ஐய பிரிக்க முயற்சி செய்கிறாராம்
மாற்றி சொல்கிறார்களே. திபெத்தை தானே சீனா பிடித்து வைத்துள்ளது சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? - Page 2 Empty Re: தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?

Post by SajeevJino Wed Oct 23, 2013 10:05 pm

அசுரன் wrote:
SajeevJino wrote:
அசுரன் wrote:
SajeevJino wrote:
அசுரன் wrote:
SajeevJino wrote:இதை கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம் என்று எளிதாக கூறலாம்

ஆனால் அது போன்ற எந்த ஒரு ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை

இது வெறும் புரளி தான்
அவர் என்ன கைதியா? புன்னகை
சீனாவில் அவர் ஒரு தேடப்படும் ஒரு குற்றவாளி
என்ன அநியாயம்
\

அவர் சீனாவின் ஒரு பகுதியான திபெத் ஐய பிரிக்க முயற்சி செய்கிறாராம்
மாற்றி சொல்கிறார்களே. திபெத்தை தானே சீனா பிடித்து வைத்துள்ளது சோகம்
உண்மை அதுதான் ..ஆனால் அவர்கள் சொல்லுவது இப்படி தான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? - Page 2 Empty Re: தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?

Post by அசுரன் Wed Oct 23, 2013 10:11 pm

காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கு சொந்தம் என்று சொல்வதை போல புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? - Page 2 Empty Re: தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» டெசோ மாநாட்டு தீர்மான அறிக்கை மன்மோகன் சிங்கிடம் .
» இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...!
» ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
»  புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum