புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் Poll_c10நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் Poll_m10நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் Poll_c10நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் Poll_m10நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Oct 23, 2013 2:27 pm

நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் NjFUtYceQnKck7etqL87+pch4717
நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக ஒரு அறிக்கை தகவல் தெரிவிக்கின்றது. அந்த அறிக்கையில் போலீஸ்பதிவேட்டின் படி மாதத்துக்கு 50 குழந்தைகள் காணாமல் போவதாக தெரிகிறது என கூறப்பட்டுள்ளது.

இதில் ஒரு சில குழந்தைகள்மட்டுமே கண்டுபிடிக்கப்படுகின்றன. பெரும்பாலான குழந்தைகள் திரும்ப கிடைக்காமலே போய்விடுகின்றன. என்றும் கூறப்படுகிறது.

இதற்கு 2 காரணங்கள் கூறப்படுகின்றன ஒன்று இந்த விஷயத்தை காவல் துறையினர் முக்கியத்துவம் காட்டாமல் விடுவது மற்றொன்று காணாமல் போன குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர்கள் வசதி மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஆகவே சில நிகழ்வுகள்  முதல் தகவல் அறிக்கை என்று சொல்லப்படும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமலே விடப்படுகிறது. மற்றொரு வேதனையான விசயம் நகரில் பல குழந்தைகள் மோசடி செய்தல் பிச்சை எடுத்தல் போன்ற பணிகளுக்க்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் 1950ம் ஆண்டு மும்பையில் ஏற்படுத்தப்பட்ட பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டத்தின் கீழ் கடந்த் 10 ஆண்டாக போலீஸார் எந்த நடவடிக்கைய்ம் எடுக்க வில்லை என தகவல அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படியில் இந்த குறிப்பை அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில் சமீபத்தில் மும்பை காவல் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் குழந்தைகள் காணாமல் போகும் விசயத்தை மிக முக்கியமானதாக கவனத்தில் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி,,

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Oct 23, 2013 2:28 pm

ஊனோடும் உதிரத்தோடும் கலந்த குழந்தைகளைத் தொலைத்துவிட்டு கண்ணீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 2:30 pm

வேதனையான விஷயம்தான் எங்கள் விட்டின் அருகிலும் தினமும் 6,7 பெண்கள் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்துகொண்டு இருப்பார்கள்..அந்த குழந்தைகளில் இதுபோன்ற காணாமல் போன பிள்ளைகளும் இருப்பார்கள் என்று நினைக்கிறன் ..கொடுமை

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Oct 23, 2013 2:32 pm

நாடு முழுவதும் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய தகவல்கள் சேகரிக்க, ஒருங்கிணைந்த அமைப்போ முறையோ இல்லை. அதனால்தான் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக தெருக்களில் திரிகின்றனர். ஏதாவது முறையோ அமைப்போ இருந்தால், இதுபோன்ற குழந்தைகளை கண்டதும், பொது மக்களால் தகவல் தர முடியும் என்கிறார் டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் முன்னாள் தலைவர் அமோத்காந்த்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 4:30 pm

டார்வின் wrote: நாடு முழுவதும் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய தகவல்கள் சேகரிக்க, ஒருங்கிணைந்த அமைப்போ முறையோ இல்லை. அதனால்தான் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக தெருக்களில் திரிகின்றனர். ஏதாவது முறையோ அமைப்போ இருந்தால், இதுபோன்ற குழந்தைகளை கண்டதும், பொது மக்களால் தகவல் தர முடியும் என்கிறார் டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் முன்னாள் தலைவர் அமோத்காந்த்.
உண்மை தான்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 4:37 pm

எமனுக்கு 7 பிள்ளைய குடுக்கலாம்...ஆனா ஒரு பிள்ளை தொலைஞ்சு போனாலும் சாகும்வரை வாட்டி வதைக்கும்சோகம்

பாவம் பெற்றவர்கள்;9

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக