Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: “2013 ஆம் ஆண்டில் இதுவரை 74 துப்பாக்கிச்சூட்டு மரணங்கள்” – உள்துறை அமைச்சர் தகவல்
3 posters
Page 1 of 1
மலேசியா: “2013 ஆம் ஆண்டில் இதுவரை 74 துப்பாக்கிச்சூட்டு மரணங்கள்” – உள்துறை அமைச்சர் தகவல்
இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் மட்டும் நாடெங்கிலும் 74 பேர் துப்பாக்கிச்சுட்டிற்கு ஆளாகி மரணமடைந்திருக்கிறார்கள் என்ற தகவலை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று வெளியிட்டார்.
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெர்லிஸைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், சிலாங்கூரில் மட்டும் மொத்தம் 15 கொலைகள் நடந்திருப்பதாகவும் சாஹிட் ஹமீடி அறிவித்தார்.
பேராக் மாநிலத்தில் 10 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், பினாங்கு மாநிலத்தில் 9 சம்பவங்களும் நடந்துள்ளதாகவும் சாஹிட் தெரிவித்தார்.
சபா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் 7 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், சரவாக், கிளந்தான், கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் 5 சம்பவங்களும் நடைபெற்றதாக சாஹிட் குறிப்பிட்டார்.
பெர்லிஸ் மாநிலத்தில் மட்டும் எந்த ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் நடைபெறவில்லை என்று சாஹிட் தெரிவித்தார்.
ஜசெகவின் பக்ரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெக் ஹுவா இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, சாஹிட் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
செல்லியல்
Re: மலேசியா: “2013 ஆம் ஆண்டில் இதுவரை 74 துப்பாக்கிச்சூட்டு மரணங்கள்” – உள்துறை அமைச்சர் தகவல்
நம்ம ஊரு தான் மோசம்னு நினைச்சா அங்கேயுமா? அடக்கடவுளே!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மலேசியா: “2013 ஆம் ஆண்டில் இதுவரை 74 துப்பாக்கிச்சூட்டு மரணங்கள்” – உள்துறை அமைச்சர் தகவல்
உலகின் மோசமான நகரங்களில் கோலாலம்பூருக்கு 6வது இடம் கிடைத்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!அசுரன் wrote:நம்ம ஊரு தான் மோசம்னு நினைச்சா அங்கேயுமா? அடக்கடவுளே!
Re: மலேசியா: “2013 ஆம் ஆண்டில் இதுவரை 74 துப்பாக்கிச்சூட்டு மரணங்கள்” – உள்துறை அமைச்சர் தகவல்
எல்லா நாட்டினரும் கொன்றவர்களை எண்ணுவதில் கில்லாடிகள் போல ..என்னமா கணக்கு சொல்றங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி
» மலேசியா : உள்துறை அமைச்சு உத்துசானை செல்லமாக கடிந்து கொண்டுள்ளது
» மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!
» மலேசியா-FICCI 13 ஒப்பந்தங்கள்: கமல், மலேசிய அமைச்சர் கையெழுத்து
» மலேசியா: A(H1N1):இதுவரை 11 பேர் பலி
» மலேசியா : உள்துறை அமைச்சு உத்துசானை செல்லமாக கடிந்து கொண்டுள்ளது
» மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!
» மலேசியா-FICCI 13 ஒப்பந்தங்கள்: கமல், மலேசிய அமைச்சர் கையெழுத்து
» மலேசியா: A(H1N1):இதுவரை 11 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|