Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
4 posters
Page 1 of 1
நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
![நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் NjFUtYceQnKck7etqL87+pch4717](https://www.filepicker.io/api/file/NjFUtYceQnKck7etqL87+pch4717.jpg)
நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக ஒரு அறிக்கை தகவல் தெரிவிக்கின்றது. அந்த அறிக்கையில் போலீஸ்பதிவேட்டின் படி மாதத்துக்கு 50 குழந்தைகள் காணாமல் போவதாக தெரிகிறது என கூறப்பட்டுள்ளது.
இதில் ஒரு சில குழந்தைகள்மட்டுமே கண்டுபிடிக்கப்படுகின்றன. பெரும்பாலான குழந்தைகள் திரும்ப கிடைக்காமலே போய்விடுகின்றன. என்றும் கூறப்படுகிறது.
இதற்கு 2 காரணங்கள் கூறப்படுகின்றன ஒன்று இந்த விஷயத்தை காவல் துறையினர் முக்கியத்துவம் காட்டாமல் விடுவது மற்றொன்று காணாமல் போன குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர்கள் வசதி மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஆகவே சில நிகழ்வுகள் முதல் தகவல் அறிக்கை என்று சொல்லப்படும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமலே விடப்படுகிறது. மற்றொரு வேதனையான விசயம் நகரில் பல குழந்தைகள் மோசடி செய்தல் பிச்சை எடுத்தல் போன்ற பணிகளுக்க்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் 1950ம் ஆண்டு மும்பையில் ஏற்படுத்தப்பட்ட பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டத்தின் கீழ் கடந்த் 10 ஆண்டாக போலீஸார் எந்த நடவடிக்கைய்ம் எடுக்க வில்லை என தகவல அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படியில் இந்த குறிப்பை அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில் சமீபத்தில் மும்பை காவல் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் குழந்தைகள் காணாமல் போகும் விசயத்தை மிக முக்கியமானதாக கவனத்தில் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி,,
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
ஊனோடும் உதிரத்தோடும் கலந்த குழந்தைகளைத் தொலைத்துவிட்டு கண்ணீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
வேதனையான விஷயம்தான் எங்கள் விட்டின் அருகிலும் தினமும் 6,7 பெண்கள் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்துகொண்டு இருப்பார்கள்..அந்த குழந்தைகளில் இதுபோன்ற காணாமல் போன பிள்ளைகளும் இருப்பார்கள் என்று நினைக்கிறன் ..கொடுமை
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
நாடு முழுவதும் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய தகவல்கள் சேகரிக்க, ஒருங்கிணைந்த அமைப்போ முறையோ இல்லை. அதனால்தான் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக தெருக்களில் திரிகின்றனர். ஏதாவது முறையோ அமைப்போ இருந்தால், இதுபோன்ற குழந்தைகளை கண்டதும், பொது மக்களால் தகவல் தர முடியும் என்கிறார் டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் முன்னாள் தலைவர் அமோத்காந்த்.
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
உண்மை தான்டார்வின் wrote: நாடு முழுவதும் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய தகவல்கள் சேகரிக்க, ஒருங்கிணைந்த அமைப்போ முறையோ இல்லை. அதனால்தான் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக தெருக்களில் திரிகின்றனர். ஏதாவது முறையோ அமைப்போ இருந்தால், இதுபோன்ற குழந்தைகளை கண்டதும், பொது மக்களால் தகவல் தர முடியும் என்கிறார் டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் முன்னாள் தலைவர் அமோத்காந்த்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
எமனுக்கு 7 பிள்ளைய குடுக்கலாம்...ஆனா ஒரு பிள்ளை தொலைஞ்சு போனாலும் சாகும்வரை வாட்டி வதைக்கும்![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
பாவம் பெற்றவர்கள்;9
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
பாவம் பெற்றவர்கள்;9
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
» கோவை: காணாமல் போன 5 குழந்தைகள் மீட்பு
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» காணாமல் போன பெண் குழந்தைகள்: மத்திய பிரதேசம் முதலிடம்
» தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன
» கோவை: காணாமல் போன 5 குழந்தைகள் மீட்பு
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» காணாமல் போன பெண் குழந்தைகள்: மத்திய பிரதேசம் முதலிடம்
» தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|