புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய மெய்ஞானிகள் சொன்ன இல்லறம் இதுதான்!
Page 1 of 1 •
மெய்யன்பர்களே!
எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையாலும் குருவருளினாலும் மேன் மேலும் நன்மைகள் உண்டாகட்டும். பெறுவதற்கு அரிய பிறவியாகிய மானிடப்பிறவியைப் பெற்றவர்கள், மானிடத்தின் இலட்சியமாகிய மரணமிலாப் பெருவாழ்வாகிய கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் பெருநிலையை அடைவதற்கு வள்ளல் பெருமானார் உலகத்துக்குக் கொடுத்த பெருநெறிதான் இல்லற மார்க்கமாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்தியத் திருநெறியாகும்.
எல்லா உயிர்களும் நமது ஆன்ம சகோதர, சகோதரிகளே எனச் சமரசமாய்ப் பொதுவென ஒருமையுடன் கண்டு உணர்ந்து அவ்வுயிர்களுக்கு முழு அர்ப்பணிப்பான தூய அன்பாகிய சுத்தத்தில் நிலைத்து, “சத்மார்க்கம் ” என்றும் (சத்-உண்மை, மார்க்கம்-வழி) உண்மை வழியில் வாழ்ந்தால் சத்தியத்தில் (சத்-மெய்ப்பொருள், இயம்-இயைந்து, சத் + இயம் – சத்தியம்) ஒன்றி நின்றால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மரணமிலாப் பெருவாழ்வில் நித்தியர்களாய் வாழலாம்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையர்
என்பும் உரியர் பிறர்க்கு
யான் எனது என்னு செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்ப படும்
-திருக்குறள்
அற்புதமான மானிடத் தேகத்தை பெற்றவர்கள் 12 வயது வரைக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரை சோதியாக பாவனை செய்து புருவ மத்தியான ஆக்கினைச் சக்கரத்தில் தியானம் செய்து வரவேண்டும். 12 வயதில் இருந்து 25 வயது வரை ஞான சத்குருவின் அருளினால் நெற்றிக்கண்ணாகிய நடுக்கண்ணை உணர்ந்து, உயிர் எழுத்தாகிய தன்னை அறிந்து, மெய் எழுத்தாகிய தலைவனாகிய பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் கடவுள் நிலையை உணர்ந்து முக்கண் வடிவில் இருக்கும் ஆய்த (ஃ) எழுத்தை உணர்ந்து, கொடுவினைகளாகிய இரு வினைகளைக் களைந்து, சாகாக்கல்வியோடு உலகியல் அறிவினையையும் அறிந்து உணர்ந்து பிரம்மமாகிய கடவுள் நிலையைச் சார்ந்து ஒழுகுவதே பிரம்மசரியம் ஆகும்.
கோடாயுதத்தால் கொடுவினைக் களைந்தே
-அவ்வையார்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு
-திருக்குறள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையை பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த திருவருளாலே
-திருமந்திரம்
12 வயது முதல் 25 வயது வரை பிரம்மத்தை (கடவுளைச்) சார்ந்து தெளிந்த நிலையில் பெற்றோரின், உற்றோரின் வழிகாட்டுதலின்படி தக்கதொரு வாழ்க்கைத் துணையினைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கைப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய திருமணத்தைப் புரிந்து அன்பு என்னும் தூய அர்ப்பணிப்புடன் அறம் என்னும் தன்னை அறிந்து தன் நிலையில் தான் நிலைக்கும் தவத்தை தொடர்ந்து செய்து, தம்பதியினர் ஒருவராகி நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு என்னும் நல் ஒழுக்க நெறியில் நின்று நன் மக்களை ஈன்றெடுத்து இல்லறமாம் நல்லறத்தை நடத்தி வருதல் வேண்டும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – திருக்குறள்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்? – திருக்குறள்
மங்கலம் என்ப மனைமாட்சி; மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு – திருக்குறள்
நாள் இரண்டு – ஒரு நாளைக்கு இருமுறை தடையில்லாமல் மலஜல உபாதிகளைக் கழித்தல்
வாரம் இரண்டு – வாரம் இருமுறை பஞ்சகற்ப சூரணத்தை காய்ச்சிய பசும்பாலில் கலந்து தலைக்குத் தடவி எண்ணெய் தேய்த்துக் குளித்து உடல் சூட்டை சமன் படுத்துதல்
மாதம் இரண்டு – நல் ஒழுக்க நெறி நின்று, தன் துணையுடன் மாத்திரமே புனிதமாக தாம்பத்ய உறவை 42௦ வயது மாதம் இருமுறை செய்தல்
வருடம் இரண்டு – வருடத்திற்கு இரண்டுமுறை அதற்கேற்ற உபாயங்களைக் கைக்கொண்டு வாந்தி, பேதி செய்து குடல் சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
பிறன்மனை நோக்காப் பேராண்மை
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு – திருக்குறள்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மை உண்டாகப் பெறின் – திருக்குறள்
கற்பு என்பதை இருபாலர்க்கும் பொதுவில் வைப்போம்
-பாரதியார்

பெண்ணுடன் தேக சம்பந்தம் செய்ய வேண்டில், முன் ஒரு நாழிகை பரியந்தம் மனத்தை தேக சம்பத்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்வதற்கு தொடங்கவேண்டும். தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் – (வேறுபடாமல்) – மன முதலிய கரண சுதந்திரத்தோடு, தேகத்திலும், கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேக சம்பந்தம் செய்தல் வேண்டும். புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமல் இருக்கத் தக்க உபாயத்தோடு தேக சம்பந்தஞ்செய்தல் வேண்டும். அவ்வுபாயமாவது பிராண வாயுவை உள்ளேயும் அடக்காமல், வெளியேயும் விடாமல் நடுவே உலாவச் செய்து கொள்ளுதலாம்.
ஒருமுறை அன்றி அதன்மேலும் செய்யப்படாது. தேக சம்பந்தம் செய்தபின், தேக சுத்தி செய்து திருநீறணிந்து சிவத் தியானஞ் செய்து பின் படுக்க வேண்டும். படுக்கும்போது, இடது கை பக்கமாகவே படுத்தல் வேண்டும்.
-வள்ளல் பெருமான் அருளிய நித்திய கரும விதி
உண்ணும் போது உயிரெழுத்தை உயரவாங்கி
உறங்குகின்ற போதெல்லாம் அதுவேயாகும்
பெண்ணின்பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு
திண்ணுங்காய் இலை மருந்து அதுவே யாகும்
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணுாழி காலம் தாண்டி வாழ்வார்பாரு
மறலிகையில் அகப்படவும் மாட்டர்தாமே
-அகத்தியர் தனி ஞானம்
அருந்து போனகமும் பாதியாம்நீர் அதனினும் பாதியாகப்
பொருந்து நாள் ஒன்றுக்கு ஒரு பொழுது அருந்தல் புரிக மற்று
எவ்விடத் தெனுந்தான் இருந்திடினும் பின் எழுகினும் புவிமீது
ஏகினும் மாதர்கள்தம்மைப் பரிந்து கூடினும் மெய்ஞான
முத்திரையிற்படிவது யோகிதன் பரிசே
-நிட்டானுபூதி சாரம்
என்னும் ஆன்றோரின் திருவாக்கினை உணர்ந்து தனது வாழக்கைத் துணையிடம் மட்டும் புனித தாம்பத்திய உறவை மேற்கொண்டு 40 வயதில் இருந்து 52 வயது வரை 12 வருடக்காலம் அகப்புணர்ச்சியாகிய ஆன்ம, உயிர்கலப்பை மாத்திரம் தம்பதிகள் மேற்கொண்டு பின்பு தம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வித்து, தம்பதி சகிதமாக ஒரு வருட காலம் தனிமையில் இருந்து தவம் செய்து, தேக சுத்தியும், தேக சித்தியும் செய்து, பின்பு தமது இல்லத்தில் இருந்து கொண்டு சமுதாய அர்ப்பணிப்பு சேவைகளைச் செய்து வருதல் வேண்டும்.
தானான போதமயம் அறியாமற்றான்
தரணிதனில் யோகியென்று பேரெடுத்து
வீணான மது மாம்சங்கள் கொண்டு
மெய்ம்மறந்து வாய்புலம்பி விசையும் கெட்டு
ஓணான இல்வாழ்க்கை மரபுங் கெட்டு
உழன்று மதிகெட்டு அறிவிழந்து போனார்
தேனான அமுர்தரச பானங்கொண்டு
தீர்க்கமுடன் இகபரத்தில் தெளிந்து நில்லே
தெளிந்து ரசங்காயாதி கற்பங்கொண்டு
தீர்க்கமுடன் இல்லத்தோடு இருந்து வாழ்ந்து
தெளிந்து மனதறிவாலே சிவ யோகத்தில்
தீர்க்கமுடன் நின்று பராபரத்தில் ஏகித்
தெளிந்த சிதம்பர நடனந் தினமும் கண்டு
தீர்க்கமுடன் அண்டபத முடிவில் ஏகி
தெளிந்து மிகத் தன்மயமாய் விண்ணை நோக்கி
சிவாயகுரு சின்மயமாந் தன்னைப் பாரே
-அகத்தியர் வாதசவும்யம்
நித்திய துறவு -
நித்திய துறவு என்பது அறம், பொருள், இன்பம், வீடு இந்த நான்கையும் நித்தியம் நான்கு காலங்களிலும் செய்து அனுபவித்துப் பற்றற்று இருப்பதே நித்தியத்தை அடைவதற்கு ஏதுவாக இருக்கின்றது
-வள்ளல் பெருமான் அருளிய உபதேசக் குறிப்புகள்
இவ்வண்ணம் இல்லத்தில் இருந்து கொண்டே, மெய்ப்பொருளை உணர்ந்து அதில் ஒன்றி வாழ்ந்து இப்பிறவிலேயே முத்தேகச் சித்தியைப் பெற்று நித்தியர்களாய் வாழ்தல் வேண்டும்
நன்றி ஞான ஜோதி மாத இதழ்

- செந்தில் முருகன்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
மெய் பொருள் காண்பது அறிவு.............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1