ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

+6
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
அசுரன்
விஸ்வாஜீ
ரேவதி
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by சிவா Wed 23 Oct 2013 - 4:57

First topic message reminder :

நடிகர் விஜய் புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இதுதொடர்பாக தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிரபல தமிழ் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி விஜய்யின் தீவிர ரசிகர்களிடையே ஆனந்தத்தையும் கட்சி சார்பற்ற நிலையில் அவரது நடிப்பை மட்டுமே கண்டு ரசிக்கும் நடுநிலையாளர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில் அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், 'சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்துவிட்டு ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடக்கும் 'ஜில்லா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். கேரளாவுக்கு நான் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படியொரு தவறான செய்தியின் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி, நானும் குழப்பம் அடைந்துள்ளேன்.

இனி வருடத்துக்கு 2 படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகலென்று பார்க்காமல் உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான்.

ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று விஜய் கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by ரேவதி Wed 23 Oct 2013 - 19:05

நேரு wrote:இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எந்த நடிகனையும் முதல்வராக அங்கீகரிக்க மாட்டார்கள்...........நான் ரெடி, நீ ரெடியா 
அப்போ MGR

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by ஜாஹீதாபானு Wed 23 Oct 2013 - 19:14

சிவா wrote:
நேரு wrote:இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எந்த நடிகனையும் முதல்வராக அங்கீகரிக்க மாட்டார்கள்...........நான் ரெடி, நீ ரெடியா 
நடிகைக்கு மட்டும் தான் அந்தத் தகுதி உள்ளதா நேரு சார்!

அப்படின்னா நஸ்ரியா தலைமையில் அடுத்த தேர்தலில் களம் இறங்குவோம் வாருங்கள்!
நமீதா போய் இப்போ நஸ்ரியாவா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by அசுரன் Wed 23 Oct 2013 - 21:29

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
நேரு wrote:இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எந்த நடிகனையும் முதல்வராக அங்கீகரிக்க மாட்டார்கள்...........நான் ரெடி, நீ ரெடியா 
நடிகைக்கு மட்டும் தான் அந்தத் தகுதி உள்ளதா நேரு சார்!

அப்படின்னா நஸ்ரியா தலைமையில் அடுத்த தேர்தலில் களம் இறங்குவோம் வாருங்கள்!
நமீதா போய் இப்போ நஸ்ரியாவா?
எங்கள போல இளவட்டங்களின் கனவுக்கன்னி அவங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by Muthumohamed Thu 24 Oct 2013 - 0:57

அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
நேரு wrote:இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எந்த நடிகனையும் முதல்வராக அங்கீகரிக்க மாட்டார்கள்...........நான் ரெடி, நீ ரெடியா 
நடிகைக்கு மட்டும் தான் அந்தத் தகுதி உள்ளதா நேரு சார்!

அப்படின்னா நஸ்ரியா தலைமையில் அடுத்த தேர்தலில் களம் இறங்குவோம் வாருங்கள்!
நமீதா போய் இப்போ நஸ்ரியாவா?
எங்கள போல இளவட்டங்களின் கனவுக்கன்னி அவங்க புன்னகை
 
இளவட்டம் யாருங்க

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 M அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 U அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 T அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 H அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 U அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 M அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 O அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 H அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 A அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 M அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 E அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by அசுரன் Thu 24 Oct 2013 - 0:59

Muthumohamed wrote:
இளவட்டம் யாருங்க
சின்ன பசங்க பேசிக்கிட்டு இருக்குற இடத்தில் யாரு இந்த தாத்தா ஜாலி ஜாலி 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by Muthumohamed Thu 24 Oct 2013 - 1:02

அசுரன் wrote:
Muthumohamed wrote:
இளவட்டம் யாருங்க
சின்ன பசங்க பேசிக்கிட்டு இருக்குற இடத்தில் யாரு இந்த தாத்தா ஜாலி ஜாலி 
 
இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல

Post by அசுரன் Thu 24 Oct 2013 - 1:05

Muthumohamed wrote:
அசுரன் wrote:
Muthumohamed wrote:
இளவட்டம் யாருங்க
சின்ன பசங்க பேசிக்கிட்டு இருக்குற இடத்தில் யாரு இந்த தாத்தா ஜாலி ஜாலி 
 
இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல
நக்கல் நாயகம் அய்யோ, நான் இல்லை 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by Muthumohamed Thu 24 Oct 2013 - 1:13

அசுரன் wrote:
Muthumohamed wrote:
அசுரன் wrote:
Muthumohamed wrote:
இளவட்டம் யாருங்க
சின்ன பசங்க பேசிக்கிட்டு இருக்குற இடத்தில் யாரு இந்த தாத்தா ஜாலி ஜாலி 
 
இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல
நக்கல் நாயகம் அய்யோ, நான் இல்லை 
 
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 M அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 U அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 T அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 H அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 U அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 M அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 O அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 H அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 A அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 M அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 E அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by ayyasamy ram Thu 24 Oct 2013 - 7:36

ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்: (தினமணி(
-
o not come to politics.
we do not want you people to divert your black money into politics
and cheat people.
pls. pay tax on actual income.
do not mislead your film followers ( rasigars )
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82779
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by amirmaran Thu 24 Oct 2013 - 12:58

M.M.SENTHIL wrote: நடிப்பே சரியா வரல, இதுல அரசியல் வேறயா?
மிகச்சரி.... மிகச்சரி....

அன்புடன் அமிர்தா

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 A அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 M அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 I அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 R அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 T அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 H அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

 அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்  - Page 2 Empty Re: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
» அரசியல் பிரவேசம் தற்போதைக்கு இல்லை & நடிகர் விஜய்
» மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்த நடிகர் விஜய்?
» அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum