ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக குத்துச்சண்டை போட்டி: மேலும் 3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி

2 posters

Go down

 உலக குத்துச்சண்டை போட்டி: மேலும் 3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி Empty உலக குத்துச்சண்டை போட்டி: மேலும் 3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி

Post by சிவா Wed Oct 23, 2013 3:23 am


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாதியில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பெருமைப்படும் வகையில் தொடர்ந்து அசத்தி வருகிறார்கள்.

நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் சங்வான் 81 கிலோ எடைப்பிரிவில், தன்னை எதிர்த்த பெலாரசின் சியார்ஹெய் நோவிகாவுக்கு சரமாரியாக குத்துகள் விட்டு 3-0 என்ற புள்ளி கணக்கில் சாய்த்தார். கால்இறுதியில் சங்வான் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பலம் வாய்ந்த கஜகஸ்தானின் அடிபெக் நியாஜிம்பெடோவை எதிர்கொள்கிறார்.

மற்றொரு இந்திய வீரர் சதிஷ்குமார் சூப்பர் ஹெவிவெயிட் (91 கிலோவுக்கு மேல்) பிரிவில் பெலாரசின் யான் சுட்ஜிலோஸ்கியை 3-0 என்ற கணக்கில் பந்தாடி கால்இறுதி சுற்றை எட்டினார். அடுத்து அவர் ‘உள்ளூர் ஹீரோ’ இவான் டைசிகோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

இதே போல் 60 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் விகாஸ் மாலிக் 3-0 என்ற கணக்கில் ஹங்கேரியாவின் மிக்லாஸ் வர்காவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே இந்திய வீரர்கள் ஷிப தபா, மனோஜ்குமார் ஆகியோரும் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

தேசிய பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சந்து கூறுகையில், ‘இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாடாகும். உலக குத்துச்சண்டையில் நாம் பதக்கங்கள் வென்றிருக்கிறோம். ஆனால் ஒரே நேரத்தில் 5 வீரர்கள் கால்இறுதிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கால்இறுதியில் வெற்றி பெற்றால் பதக்கம் உறுதியாகி விடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உலக குத்துச்சண்டை போட்டி: மேலும் 3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி Empty Re: உலக குத்துச்சண்டை போட்டி: மேலும் 3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி

Post by அசுரன் Wed Oct 23, 2013 12:50 pm

உண்மையிலேயே இது பெரிய விசயம் தான். இந்தியா இந்த குத்துசண்டையிலும் மல்யுத்தத்திலும் நம்பர் ஒன்னா திகழும் காலம் விரைவில் வரும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் அமித், கவுரவ் கால்இறுதிக்கு தகுதி
» பெண்கள் உலக குத்துச்சண்டை மேரிகோம் கால்இறுதிக்கு தகுதி
» ஆசிய துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற மேலும் 3 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
» உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடக்கிறது
»  மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum