ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்

4 posters

Go down

 சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்  Empty சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்

Post by சிவா Wed 23 Oct 2013 - 4:16

சென்னையில் இதுவரை பஸ்கள் செல்லாத இணைப்பு சாலைகளில் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக, 50 சிறிய பஸ்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

சிறிய பஸ்கள்

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல இடங்களில் குறுகிய சாலைகள், மக்கள் அதிகம் இல்லாத குடியிருப்பு பகுதிகளில் பெரிய பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை. எனவே அப்படிப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள், தினமும் 5 கி.மீ. தூரம் வரை ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோக்களில் பிரதான சாலைகள் வரை பயணிக்க வேண்டியதுள்ளது. இது அவர்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது.எனவே இதுபோன்ற இடங்களில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறுவதற்காக 50 சிறிய பஸ்களை இயக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துக்கழகம் மேற்கொண்டது. தற்போது 50 சிறிய பஸ்களும் தயார் நிலையில் உள்ளன.

இன்று தொடக்கம்

இந்த பஸ்களில் ஓட்டுனர், நடத்துனர் சேர்த்து 27 பேர் பயணிக்கலாம். ஏற்கனவே பஸ்கள் ஓடாத இணைப்புச் சாலைகளில்தான் இந்த பஸ்கள் இயக்கப்படும். பிரதான சாலைகளில் உள்ள பஸ் நிறுத்தம் வரை இந்த சிறிய பஸ்கள் இயக்கப்படும்.இந்த சிறிய பஸ்களின் தொடக்க விழா, சென்னையில் இன்று காலை 11 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இந்த 50 சிறிய பஸ்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள ஏழு போக்குவரத்து கழகங்களுக்கான 610 புதிய பஸ்களையும் இந்த விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

பணப் பயன்கள்

அதோடு, போக்குவரத்துக்கழகங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.257 கோடி பணப் பயன்களையும் இந்த விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் பிராஜ் கிஷோர் பிரசாத் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்  Empty Re: சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்

Post by ஜாஹீதாபானு Wed 23 Oct 2013 - 13:48

பகிர்வுக்கு நன்றி தம்பி

இன்னைக்கு சன் டீவில இந்த செய்தி பார்த்தேன்...மினிபஸ் என்பதை சிற்றுந்து என்று சொன்னார்கள்...
சிற்றூருந்து என்று தானே வரும்... எது சரி?

Last edited by ஜாஹீதாபானு on Wed 23 Oct 2013 - 13:49; edited 1 time in total

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்  Empty Re: சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்

Post by அசுரன் Wed 23 Oct 2013 - 13:48

இது ஒரு நல்ல தொடக்கம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்  Empty Re: சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்

Post by raghuramanp Wed 23 Oct 2013 - 16:45

சிவா wrote:

சென்னையில் இதுவரை பஸ்கள் செல்லாத இணைப்பு சாலைகளில் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக, 50 சிறிய பஸ்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

சிறிய பஸ்கள்

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல இடங்களில் குறுகிய சாலைகள், மக்கள் அதிகம் இல்லாத குடியிருப்பு பகுதிகளில் பெரிய பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை. எனவே அப்படிப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள், தினமும் 5 கி.மீ. தூரம் வரை ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோக்களில் பிரதான சாலைகள் வரை பயணிக்க வேண்டியதுள்ளது. இது அவர்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது.எனவே இதுபோன்ற இடங்களில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறுவதற்காக 50 சிறிய பஸ்களை இயக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துக்கழகம் மேற்கொண்டது. தற்போது 50 சிறிய பஸ்களும் தயார் நிலையில் உள்ளன.

இன்று தொடக்கம்

இந்த பஸ்களில் ஓட்டுனர், நடத்துனர் சேர்த்து 27 பேர் பயணிக்கலாம். ஏற்கனவே பஸ்கள் ஓடாத இணைப்புச் சாலைகளில்தான் இந்த பஸ்கள் இயக்கப்படும். பிரதான சாலைகளில் உள்ள பஸ் நிறுத்தம் வரை இந்த சிறிய பஸ்கள் இயக்கப்படும்.இந்த சிறிய பஸ்களின் தொடக்க விழா, சென்னையில் இன்று காலை 11 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இந்த 50 சிறிய பஸ்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள ஏழு போக்குவரத்து கழகங்களுக்கான 610 புதிய பஸ்களையும் இந்த விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

பணப் பயன்கள்

அதோடு, போக்குவரத்துக்கழகங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.257 கோடி பணப் பயன்களையும் இந்த விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் பிராஜ் கிஷோர் பிரசாத் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.
வரவேற்க்கதக்க விஷயம்.
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

 சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்  Empty Re: சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்

Post by சிவா Wed 23 Oct 2013 - 16:48

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி

இன்னைக்கு சன் டீவில இந்த செய்தி பார்த்தேன்...மினிபஸ் என்பதை சிற்றுந்து என்று சொன்னார்கள்...
சிற்றூருந்து என்று தானே வரும்... எது சரி?
சிற்றூருந்து என்றால் சிற்றூரில் உள்ள உந்து என்று பொருள்படும்!

சிற்றுந்து என்பதே சரி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்  Empty Re: சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்

Post by ஜாஹீதாபானு Wed 23 Oct 2013 - 16:52

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி

இன்னைக்கு சன் டீவில இந்த செய்தி பார்த்தேன்...மினிபஸ் என்பதை சிற்றுந்து என்று சொன்னார்கள்...
சிற்றூருந்து என்று தானே வரும்... எது சரி?
சிற்றூருந்து என்றால் சிற்றூரில் உள்ள உந்து என்று பொருள்படும்!

சிற்றுந்து என்பதே சரி!
விளக்கத்திற்கு நன்றீ தம்பி புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்  Empty Re: சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!
» முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்
» மெரினா, வண்டலூர் உள்பட சுற்றுலா தலங்களுக்கு செல்ல சென்னையில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
» சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
» சென்னையில் இன்று முதல் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum