புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவ.5-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
செவ்வாய் கிரகத்துக்கு நவம்பர் 5-ம் தேதி 'மங்கள்யான்' விண்கலம் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்தார்.
மங்கள்யான் விண்கலத்தை ஏவுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து வரும் நவம்பர் 5-ம் தேதி மதியம் 2.36 மணியளவில் விண்கலத்தை ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் சுமந்து செல்லும்.
1,350 கிலோ எடையுள்ள இந்த விண்கலத்தில் அறிவியல் ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் செவ்வாயின் சுற்றுச்சூழல், கனிமவளம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும்.
பூமியிலிருந்து ஏவப்பட்ட பின் 10 மாதங்கள் விண்வெளியில் பயணம் செய்து 2014 செப்டம்பர் மாதம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை மங்கள்யான் விண்கலம் அடையும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து, அங்கு மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயும். செவ்வாய் கிரகத்தின் பல்வேறு பகுதிகளை படம் எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பிவைக்கும்.
உயிர்கள் உருவாவதற்கு ஆதாரமாக உள்ள மீத்தேன், செவ்வாய் கிரகத்தில் இருக்கிறதா என்பதை ஆராய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மீத்தேன் இருப்பதை கண்டறிவதற்கான ஆய்வுக் கருவி இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மங்கள்யான் திட்டத்துக்கு ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மங்கள்யான் விண்கலத்தை ஏவுவது குறித்து அக்டோபர் 19-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ தனி நிறுவனம் அது விமானங்களையோ அல்லது எவுகணைகளையோ தயாரிக்காது ..அதன் ஒரே வேலை செயற்கை கோள்களை அனுப்புவது அதை பராமரிப்பது அவ்வளவு தான்டார்வின் wrote:சொந்தமாக அதிக அளவில் பயணிகள் & போர் விமானம் இந்தியாவில் தயாரிக்க முயற்சி எடுக்குமா இந்த இஸ்ரோ!!!!!?
HAL தான் விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது ..இன்னும் சில வருடங்களிலேயே 4+ தலை முறை விமானத்தை நமது விமான படைக்கு கொடுத்து விடும் ..ஏற்கனவே அது சுமார் 10 4+ தலை முறை விமானத்தை தயாரித்து பரிசோதித்து வருகிறது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மிக சிறந்த பதிலாக ...!!vishnu7009 wrote:அது ஒரு தனிக்கதை நண்பரே !
உலகில் நம்மைவிட மிகச்சிறிய நாடுகள் எப்படி ஆயுத சந்தையில் வெற்றிகரமாக உள்ளன...
நாம் ஏன் ஓட்டை உடைசலான விமானகளும், நீர்மூழ்கி கப்பல்களும்,
அணு உற்பத்தி இயந்திரங்களையும் வாங்குகிறோம் என்பது பரம ரகசியம்...
நீங்கள் பயன்படுத்தும் கணிபொறி மற்றும் மொபைல் எந்த நாட்டில் செய்யப்பட்டது என்று கூற முடியுமா ..?
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
பாஸ்சிவா wrote:
நாமதான் எவன் வந்து அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டோமே, பிறகு எதற்கு போர் விமானம்?
சீனாவை விட அதி சிறந்த விமானப் படை நம்மிடம் தான் உள்ளது
ஆசியாவில் சிறந்த விமானப் படை சவுதி அரேபியாவிடம் தான் உள்ளது அதற்கு அடுத்தது நாம் தான்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இந்தியா இதுவரை எத்தனை விமானங்களை தயாரித்தது ?SajeevJino wrote:இஸ்ரோ தனி நிறுவனம் அது விமானங்களையோ அல்லது எவுகணைகளையோ தயாரிக்காது ..அதன் ஒரே வேலை செயற்கை கோள்களை அனுப்புவது அதை பராமரிப்பது அவ்வளவு தான்டார்வின் wrote:சொந்தமாக அதிக அளவில் பயணிகள் & போர் விமானம் இந்தியாவில் தயாரிக்க முயற்சி எடுக்குமா இந்த இஸ்ரோ!!!!!?
( HALதான் விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது ..இன்னும் சில வருடங்களிலேயே 4+ தலை முறை விமானத்தை நமது விமான படைக்கு கொடுத்து விடும் ..ஏற்கனவே அது சுமார் 10 4+ தலை முறை விமானத்தை தயாரித்து பரிசோதித்து வருகிறது
சீனாவை விட அதி சிறந்த விமானப் படை நம்மிடம் தான் உள்ளது
ஆசியாவில் சிறந்த விமானப் படை சவுதி அரேபியாவிடம் தான் உள்ளது அதற்கு அடுத்தது நாம் தான்
சீனாவை விட அதி சிறந்த விமானப் படை நம்மிடம் இல்லை ''''
இந்த விஷயதில் சவுதி அரேபியாவை ஒரு நாடா யாரும் கணக்கிடுவது இல்லை ,,
டார்வின் wrote:இந்தியா இதுவரை எத்தனை விமானங்களை தயாரித்தது ?SajeevJino wrote:இஸ்ரோ தனி நிறுவனம் அது விமானங்களையோ அல்லது எவுகணைகளையோ தயாரிக்காது ..அதன் ஒரே வேலை செயற்கை கோள்களை அனுப்புவது அதை பராமரிப்பது அவ்வளவு தான்டார்வின் wrote:சொந்தமாக அதிக அளவில் பயணிகள் & போர் விமானம் இந்தியாவில் தயாரிக்க முயற்சி எடுக்குமா இந்த இஸ்ரோ!!!!!?
( HALதான் விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது ..இன்னும் சில வருடங்களிலேயே 4+ தலை முறை விமானத்தை நமது விமான படைக்கு கொடுத்து விடும் ..ஏற்கனவே அது சுமார் 10 4+ தலை முறை விமானத்தை தயாரித்து பரிசோதித்து வருகிறது
சீனாவை விட அதி சிறந்த விமானப் படை நம்மிடம் தான் உள்ளது
ஆசியாவில் சிறந்த விமானப் படை சவுதி அரேபியாவிடம் தான் உள்ளது அதற்கு அடுத்தது நாம் தான்
சீனாவை விட அதி சிறந்த விமானப் படை நம்மிடம் இல்லை ''''
இந்த விஷயதில் சவுதி அரேபியாவை ஒரு நாடா யாரும் கணக்கிடுவது இல்லை ,,
இந்தியாவின் HAL தயாரித்த விமானங்கள்
1..HF 24 Marut
2 .Mig 21
2. Mig 21 Licensed from Russia
3. mig 27 Licensed from Russia
4 Su 30 MKI licensed from Russia
Helicopters
Dhruv — Advanced Light Helicopter
Light Combat Helicopter
Rudra - Attack helicopter.
இன்னும் பல விமானங்கள் ..
சீனாவின் விமானப் படையை விட நமது படை எப்படியும் ஒரு 30% வலிமையானது ..
சவுதி அரேபியாவை எவ்வாறு கணக்கிடக்கூடாது ..உலகின் அதி சிறந்த f 15 Typhoon போன்ற 4++ தலை முறை விமானங்களை அது வைத்துள்ளது ..ஆசியாவில் வேறு எந்த நாட்டிடமும் 4++ விமானங்கள் இல்லை ..!!
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|