புதிய பதிவுகள்
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
98 Posts - 46%
ayyasamy ram
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
5 Posts - 2%
i6appar
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
443 Posts - 46%
heezulia
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
334 Posts - 35%
Dr.S.Soundarapandian
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
30 Posts - 3%
prajai
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_m10சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சித்த மருத்துவக் குறிப்புகள்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 9:27 am

சீரக‌ம்

சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.

வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி.

கட்டுக்கொடி இலையை பாக்களவு மென்று தின்ன இரத்தபேதி, சீதபேதி, மூலக்கடுப்பு, எரிச்சல் குணமாகும்.

கட்டுக்கொடியிலையை அரைத்து கோலிக்குண்டு அளவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத்தயிருடன் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வர பெரும்பாடு, இரத்தபோக்கு குணமாகும்.

கட்டுக்கொடியிலை, வேப்பங்கொழுந்து சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலையில் மட்டும் வெந்நீரில் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு (சர்க்கரை நோய்), களைப்பு, ஆயாசம், தேக எரிச்சல், அதிக தாகம், பகு மூத்திரம் குணமாகும்.

சிறுநீரில் காணப்படும் சர்க்கரையின் அளவு நீங்கும். இதையே இடித்துப் பொடியாக்கி சூரணமாகவும் சாப்பிட்டு வரலாம்.

கட்டுக்கொடி இலைச்சாறை அரை லிட்டர் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்த நீருடன் கலந்து வைக்க, சிறிது நேரத்தில் கட்டியாகி விடும். இதை அதிகாலையில் ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வர வெள்ளை, வெட்டை, சீதகக் கழிச்சல், இரத்தக் கழிச்சல் குணமாகும்.

சிறுகட்டுக் கொடியிலையை அதிகாலையில் ஒரு கைப்பிடியளவு எடுத்து மென்று தின்று வர நீர் ஒழுக்கு, நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை குணமாகும்.

ஆஸ்துமாவிற்கு நல்ல தீர்வு.

பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.

இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.

பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.

பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.

பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.

புற்றுநோயை எதிர்க்கும் பப்பாளி இலை

ப‌ப்பா‌ளி‌ப் பழ‌த்‌தி‌‌ன் இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய்‌களு‌க்கான எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பதாக க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

பு‌ற்றுநோ‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திகமாக உ‌ள்ளது. அதே சமய‌ம் நாளு‌க்கு நா‌ள் பு‌ற்று நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே போ‌கிறது.

மரு‌த்துவ‌ர்களு‌க்கு சவாலான ‌வியா‌திக‌ளி‌ல் பு‌ற்றுநோயு‌ம் ஒ‌ன்று. இத‌ற்கு சாதாரண ப‌ப்பா‌ளி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பது த‌ற்போது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது.

ப‌ப்பா‌ளி இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய் வைர‌ஸ்களை எ‌தி‌ர்‌க்கு‌ம் டி.எ‌ச்.1 டை‌ப் சைடோ‌கி‌ன்‌ஸ் எ‌ன்னு‌ம் மூல‌க்கூறுக‌ள் உ‌ள்ளன.

இது நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தியை ஊ‌க்கு‌வி‌த்து பு‌ற்று நோ‌‌யி‌ன் ‌தீ‌விர‌த்தை க‌ட்டு‌க்கு‌ள் வை‌க்‌கிறது. புளோ‌ரிடா ப‌ல்கலை‌க்கழக ஆ‌ய்வு‌க் குழு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள க‌ட்டுரை‌யி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 09, 2010 9:28 am

அறிய தக்க தகவல் தல வாழ்த்துக்கள் தகவலுக்கு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Logo12
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 09, 2010 10:45 am

நன்றி சிவா அண்ணா

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun May 22, 2011 12:10 am

நல்ல தகவல் நன்றி அண்ணா

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 22, 2011 9:01 am

பயனுள்ள குறிப்பு தந்தமைக்கு நன்றி சிவா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 22, 2011 9:05 am

பயனுள்ள குறிப்புகள்.. நன்றி தல.. நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 12:32 pm

அரிய தொகுப்பு சிவா.... பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சில சித்த மருத்துவக் குறிப்புகள்! 47
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Jun 26, 2011 8:00 pm

சிவா அண்ணா கட்டுக்கொடி இலை படம் இருந்த அனுப்புங்களேன்..

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 26, 2011 8:07 pm

சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Kattu1-150x150

சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Kattu2-150x150
சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Kattu3-150x150

கட்டுக்கொடி
மருத்துவக் குணங்கள்:

  1. கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும்,
    புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது.
    தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் வளர்கிறது. இதன் தாயகம் வட அமரிக்கா,
    ஆசியா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். 45 அடி நீளம் வரை படரக்கூடியது.
    பூத்துக் காய் காய்க்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும். இலைச்
    சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதில் சிறு
    கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ
    குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால்
    வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.
  2. இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும், உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.
  3. பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.
  4. இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர
    நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும்.
    சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
  5. பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.
  6. இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.
  7. சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.
  8. இலைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில்
    கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல்
    ஆகியவை தீரும்.
  9. கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக்
    கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும்
    வயிற்றுவலி தீரும்.
  10. கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள்.
    சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன்படுத்துகிறார்கள். ராஜஸ்தானில்
    இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு
    கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும்
    பயன்படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும்,
    சிம்மாடு செய்வதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 26, 2011 9:30 pm

சில சித்த மருத்துவக் குறிப்புகள்! 193 சில சித்த மருத்துவக் குறிப்புகள்! DSC00062 சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Kattu1

கட்டுக்கொடி என்பதற்கு மேற்கண்ட படங்கள் இணையத்தில் கிடைக்கிறது! இதில் சரியான படம் எது என்பது தெரியவில்லை! விரைவில் உறுதி செய்து சரியான படம் எது என்பதைக் கூறுகிறேன்!

சில சித்த மருத்துவக் குறிப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக