புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி
Page 1 of 1 •
''திருவள்ளுரில் இருக்கும் ஒரு போலி சாமியார் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் மூளைச்சலவை செய்து, தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்துகிறார். அந்த சாமியாரால் பல இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிகிறது. எப்படியாவது காப்பாத்துங்க சார்'' - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66802929) ஒரு பெண் குரல் இப்படி நடுக்கத்துடன் பேசியது.
அந்தப் பெண்ணைச் சந்தித்தோம். பெயரை வெளியிட அவர் விரும்பவில்லை. பதற்றத்துடன் பேசினார். ''நான் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்றேன். எனக்கு 23 வயசு. என்னுடன் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன், திருவள் ளூரில் இருக்கும் ஒரு ஆசிரமம் பற்றியும், அங்கு இருக்கும் சாமியார் பற்றியும் அடிக்கடி சிலாகித்துப் பேசுவான். ஒருநாள் என்னையும் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றான். அந்தச் சாமியாருக்கு 45 வயது இருக்கும். நெற்றி நிறைய பட்டை அடிச்சுக்கிட்டு காவிவேட்டி கட்டியிருந்தார். அம்பாள் சிலை வைத்து பஜனை, பூஜைனு ஜோராக, மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தது. அவருடைய வார்த்தைகளும் உற்சாகம் தருவதாக இருந்தது. வாராவாரம் அங்கே போக ணும்னு ஆசை ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் பலரும் அந்தச் சாமியாரின் பேச்சைக் கேட்கவும் ஆசீர்வாதம் வாங்கவும் வந்திருந்தனர். என்னை அறிமுகம் செஞ்சுவெச்ச நண்பரும் பெரிய பொறுப்பில் இருப்பவர்தான்.
அங்கு வரும் பலரும் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள். 25 வயசுல இருந்து 30 வயசு உள்ளவர்கள்தான் அதிகம். கொஞ்சம் பழகியவுடன் சாமியார், என் குடுப்ப விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டாரு. பெரிய பேக்ரவுண்ட் இல்ல, தனியாதான் இருக்கேன், ஃப்ரெண்ட்ஸும் அதிகம் இல்லைனு நானும் எல்லாத்தையும் சொன்னேன். பிறகு, ஒவ்வொரு வாரமும் எதாவது காரணம் சொல்லி ஆசிரமத்துக்கு வரச்சொல்வாரு. ஆபீஸ் பிரச்னையை மறக் கலாம், ரெண்டு நாள் லீவுல சும்மாதானே இருக்கோம்னு போவேன். இதுபோல நாலு மாசம் தொடர்ந்து போனேன்.
ஒருநாள், பூஜை முடிந்தவுடன் சாமி தனியா கூப்பிட்டு பேசினாரு. 'உன் மனசுல ஏதோ கஷ்டம் இருக்கு. அந்தப் பாரத்தை என்கிட்ட இறக்கி வை’னு சொன்னாரு. 'எனக்கு அப்படி எதுவுமே இல்லை’னு சொன்னேன். உடனே அவர் செல் நம்பரைக் கொடுத்து, 'நேர்ல சொல்ல விருப்பம் இல்லைன்னா, போன்ல சொல்லு. எதுவும் என்கிட்ட மறைக்காத’னு கட்டாயப்படுத்தினாரு. அடிக்கடி போன்ல பேச ஆரம்பிச்சாரு. எனக்கு உண்மையாகவே ஒரு பிரச்னையும் இல்ல. ஆபீஸ்ல எல்லோருக்கும் இருப்பதுபோல பிரஷர்தான். அவர் பேசப் பேச எனக்கே எதாவது பிரச்னை உள்ளதுபோல தோன்ற ஆரம்பிச்சது. என் னை 'அம்முக்குட்டி, செல்லக்குட்டி’னு கூப்பிட ஆரம்பிச்சாரு. என்னைப்போல இள வயது பெண்களை எல்லாம் இப்படித்தான் கூப்பிட்டாரு. அதனால, எனக்குப் பெரிசா தெரியலை.
ஒருநாள் வழக்கம்போல பேச ஆரம்பிச்சவர், கொஞ்சம் கொஞ்சமா டாபிக் மாத்தி, 'ஆசிரமத்துல இருக்கும் ரெண்டு பொண் ணுங்ககூட எனக்கு செக்ஸ் தொடர்பு இருக்கு. வெளியே போகும்போது ஒன்றுசேர்ந்து சொர்க்கத்தில் மிதப்போம். நாமும் அப்படி ஒருநாள் செக்ஸ்ல ஈடுபடலாம். அப்பதான் நீ பிறவிப்பயன் அடைவாய்’னு சொன்னாரு. எனக்கு அதிர்ச்சியாகி, போனை உடனே கட் பண்ணிட்டேன். என்னை ஆசிரமத்துக்கு அறிமுகம் செய்துவைத்த நண்பர்கிட்ட சொன்னேன். அவன், 'நீ உண்மையா இருக்கியா இல்லையான்னு இப்படித்தான் செக் பண்ணுவாரு’னு சொல்லி, என் மனசை மெள்ள மெள்ள மாத்தினான். சாமியாரும் திரும்பவும் போன் பண்ணி என்னென்னவோ பேசினாரு. திரும்பவும் பழையபடி பேச ஆரம்பிச்சேன்.
வீட்டில் எனக்கு கல்யாணப் பேச்சு எடுத்தாங்க. இதை ஒரு தகவலா சாமிகிட்ட சொன்னேன். உடனே, 'கல்யாணம் என்பது ஒரு மாயை. எல்லாப் பசங்களுமே இச்சைக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க. உன் உடம்பைத்தான் பார்ப்பாங்க. நல்ல மனசைப் பார்க்க மாட்டாங்க. பேசாம என்னிடமே இருந்து கோயிலுக்கும் ஆசிரமத்துக்கும் சர்வீஸ் செய்’னு சொன்னாரு. ஒரு கட்டத்தில், அவர் சொல்லித்தான் எல்லா முடிவும் எடுக்கும் அளவுக்கு வந்துட்டேன். 'ஒரு வருஷம் மட்டும் உன் வேலையை விட் டுட்டு ஆசிரமத்துல இருந்து பாரு. அதுக்குப் பிறகு ஒரு முடிவு எடு. ஒருநாள் இரவு என்கூட தங்கு. இந்த உலகத்தின் அர்த்தம் உனக்கு புரியும்’னு சொன்னாரு. என் கற்பை சூறையாடுவதுதான் அவர் திட்டம்னு புரிஞ்சிக்கிட்டேன். 'என்ன ஆனாலும் வரமாட்டேன். முடியாது’னு சொல்லிட்டேன். 'இதுதான் கடைசி. வருஷ பூஜை யில மட்டும் கலந்துட்டுப் போ’னு சொன்னாரு. நானும் போனேன். அப்போ தொடக்கூடாத இடங்கள்ல எல்லாம் தொட்டு என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சார். அங்க இருந்து ஒருவழியா தப்பிச்சு வந்துட்டேன்.
திரும்பவும் எனக்கு போன் பண்ணி, 'நீ இங்கு வராம இருந்தாலும் பரவாயில்லை. உன்னை மாதிரி சப்போர்ட் இல்லாத, தனியாக இருக்கும் பெண்களை எனக்கு அறிமுகப்படுத்தி வை’னு வாய்கூசாம சொன்னாரு. என்னைப் அங்கு அறிமுகப்படுத்தி வைத்த நண்பன்கிட்ட போன் செய்து, சாமியார் தவறா நடந்துகிட்டாருன்னு சொன்னேன். அவன், 'ஏன் ரொம்ப பந்தா பண்ற’னு சொல்ல, எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அப்பதான் வெகுளியாக இருக்கும் பெண்களைக் குறித்து அவங்களை செக்ஸுக்குப் பயன்படுத்திக்கிறாங்கனு புரிஞ்சது. 'திரும்பவும் சாமியார் போன்
செஞ்சா, போலீஸ்ல சொல்லிடுவேன்’னு அவன்கிட்ட சொன்னேன். ஒரு வாரம் யாரும் போன் பண்ணலை. பிறகு, அந்த ஆசிரமத்துக்கு போய்வரும் ஒரு பெண் போன் செய்து, 'ஏன் இப்படி பிடிகொடுக்காம இருக்க?குருஜி ரொம்ப நல்லவரு. நாங்க எல்லோரும் இப்படி பல தடவை இருந்திருக்கோம். அது எல்லாம் தப்பே கிடையாது’னு அதை நியாயப்படுத்தி சொன்னா. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. திட்டிட்டு போனை வெச்சுட்டேன். அவ அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது. ரொம்ப நல்லவ. அவளையும் மூளைச்சலவை செய்து, இப்படி செக்ஸுக்குப் பயன்படுத்திட்டு இருக்காங்க. பல பசங்ககிட்ட ஆசிரமத்துக்கு நிதி உதவின்னு வாங்கிகிட்டு, அங்கே வர்ற பொண்ணுங்களை குரூப் செக்ஸ்ல ஈடுபடுத்திட்டு இருக்காங்க. அவங்க வாழ்க்கையை எப்படியாவது காப்பாத்துங்க சார்'' எனச் சொல்லி கதறினார்.
இந்த விவரங்களை, தமிழகக் காவல் துறை கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்- ஒழுங்கு) ராஜேந்திரன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இதுகுறித்து விசாரிக்க காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்யமூர்த்திக்கு உத்தரவிட்டார். நம்மிடம் இருந்த சில ஆதாரங்களை சத்யமூர்த்தியிடம் கொடுத்து இருக்கிறோம். அவரும் விசாரிப்பதாக சொல்லியிருக்கிறார்.
காவல் துறையின் நடவடிக்கைக்காக காத்தி ருக்கிறோம்.
- நா.சிபிச்சக்கரவர்த்தி @ விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1