ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது

4 posters

Go down

கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது Empty கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது

Post by சிவா Tue Oct 22, 2013 3:45 pm



திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணுஉலையில் 75 மெ.வா., மின் உற்பத்தி துவங்கியது.அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி துவங்கியதாக அணுமின் வளாக அதிகாரி சுந்தர் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையம்:

தென்னிந்தியாவில் நிலவி வரும் மின்சார தட்டுப்பாட்டை சரிசெய்வதற்காக மத்திய அரசு, ரஷ்யாவுடன் இணைந்து ரூ.1700 கோடி முதலீட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை நிறுவியது. சுமார் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இந்த அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய மின்தொகுப்பு பகிர்வின் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளதாக கூடங்குளம் எதிர்ப்பு குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் மத்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி, அணுஉலையின் பாதுகாப்பை உறுதி செய்தது.

மின் உற்பத்தி துவக்கம்:

மத்திய அரசு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைத்துள்ளது.அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக அயல்நாட்டு உதவி பெறும் சில விஷமிகள் நடத்திய போராட்டத்தால் மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கியதை அடுத்து, மின் உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படிப்படியாக உற்பத்தி அதிகரி்க்கப்படும்:

முன்னதாக,அணு உலையில் உள்ள ஒவ்வொரு சாதனமும் எப்படி செயல்படுகிறது என கண்காணிக்கப்பட்டது. மேலும், மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், உயர் அழுத்தம் மூலம் நீராவியாக மாற்றி, மீண்டும் தண்ணீராக மாற்றப்படுகிறது.இதில், முதல் அணுஉலையில், "கிரிட்டிக்காலிடி' எனப்படும், மின்உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள், ஜூலை 13ல் துவங்கின. அந்த அணுஉலையில் ஆகஸ்ட் இறுதிக்குள் மின்உற்பத்தி துவங்கப்படுமென அணுசக்திதுறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அறிவித்தபடி துவங்கப்படவில்லை. இந்நிலையில் மின் உற்பத்தி துவங்குவதற்கான பணிகள், இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் நள்ளிரவு 2.45 மணிக்கு மின் உற்பத்தி துவங்கியது.முதலில் 75 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். நெல்லை அருகே உள்ள அபிஷேகப்பட்டி பகுதியில் உள்ள மத்திய மின்தொகுப்புடன் இணைத்து மின்சாரம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது என அணுமின் வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது Empty Re: கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது

Post by டார்வின் Tue Oct 22, 2013 4:03 pm

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது Empty Re: கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது

Post by T.N.Balasubramanian Tue Oct 22, 2013 9:32 pm

பாதுகாப்பு விதிகளை  சரியானமுறையில் கண்காணித்து , மின் உற்பத்தி செய்து ,மக்கள் நம்பிக்கையை பெற்று, கூடங்குளம் , யாவரும் கூடும்களம் ஆக ஆசை. மக்கள் நலமும் முக்கியம் மக்கள் நலமாக வாழ மின்சாரமும் முக்கியம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது Empty Re: கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது

Post by அசுரன் Tue Oct 22, 2013 9:36 pm

படிப்படியாக அதிகரிச்சி நிறைய மின்சாரம் கிடைக்கவேன்டும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது Empty Re: கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum