ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

+2
ஜாஹீதாபானு
சிவா
6 posters

Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by சிவா Tue Oct 22, 2013 3:36 pm



புதுடில்லி: நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. சமீப காலமாக விவசாய பொருட்கள் விலை உயர்வு சாதாரண மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. தற்போது வெங்காயம் டில்லியில் கிலோ ரூ. 100 க்கு விற்கப்படுகிறது. திருவிழா காலம் நெருங்குவதால் இந்த விலை இன்னும் வேகமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே வெங்காய விலை கண்ணை பிழிந்து வருகிறது. விவசாயிகள் இப்போதாவது அதிக விலை பெறட்டுமே என்று மத்திய விவசாய துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்திருந்தார். இந்த விலை இன்னும் உயர பறக்க துவங்கியிருக்கிறது.

டில்லியில் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மார்கெட் பகுதிகளில் வெங்காயம் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டுள்ளனர். தற்போது ரூ. 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில மற்ற நகரங்களில் கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இது குறித்து டில்லி வியாபாரிகள் கூறுகையில்; வெங்காயம் விளைச்சல் உள்ள பகுதியில் இருந்து டில்லிக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்த்த வேண்டியதாகவுள்ளது என்றனர் . தீபாவளிக்கு கிலோ 120 வரை வரலாம் என டில்லி வியாபாரிகள் கூறுகின்றனர்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by ஜாஹீதாபானு Tue Oct 22, 2013 3:44 pm

தக்காளி விலையும் ஏறிப்போச்சுசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by சிவா Tue Oct 22, 2013 3:45 pm

ஜாஹீதாபானு wrote:தக்காளி விலையும் ஏறிப்போச்சுசோகம்
கிலோ என்ன விலை?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by ஜாஹீதாபானு Tue Oct 22, 2013 3:47 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:தக்காளி விலையும் ஏறிப்போச்சுசோகம்
கிலோ என்ன விலை?
நேற்று 50ரூபாய் சில கடைகளில் 40 ரூபாய்

சனிக்கிழமை 30 ரூபாய் இருந்துச்சு அப்பவே வாங்கி இருக்கலாம்... திங்கள்இழமை வாங்கலாம்னு விட்டுட்டேன் ஏறிப்போச்சு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by சிவா Tue Oct 22, 2013 3:50 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:தக்காளி விலையும் ஏறிப்போச்சுசோகம்
கிலோ என்ன விலை?
நேற்று 50ரூபாய் சில கடைகளில் 40 ரூபாய்

சனிக்கிழமை 30 ரூபாய் இருந்துச்சு அப்பவே வாங்கி இருக்கலாம்... திங்கள்இழமை வாங்கலாம்னு விட்டுட்டேன் ஏறிப்போச்சு
தொடர்மழையின் காரணமாக தக்காளி வரவு குறைந்ததால் விலை அதிகரித்திருக்கும் அக்கா! விலை குறையும் வரை சமையலுக்கு தக்காளி பயன்படுத்தாதீர்கள்!

(மலேசியாவில் சீனி விலை அதிகரித்தால் அமைச்சரே இப்படித்தான் கூறுவார், சீனியினால் தான் இனிப்பு நீர் வருகிறது எனவே அதைப் பயன்படுத்தாதீர்கள் என்பார்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by ஜாஹீதாபானு Tue Oct 22, 2013 3:56 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:தக்காளி விலையும் ஏறிப்போச்சுசோகம்
கிலோ என்ன விலை?
நேற்று 50ரூபாய் சில கடைகளில் 40 ரூபாய்

சனிக்கிழமை 30 ரூபாய் இருந்துச்சு அப்பவே வாங்கி இருக்கலாம்... திங்கள்இழமை வாங்கலாம்னு விட்டுட்டேன் ஏறிப்போச்சு
தொடர்மழையின் காரணமாக தக்காளி வரவு குறைந்ததால் விலை அதிகரித்திருக்கும் அக்கா! விலை குறையும் வரை சமையலுக்கு தக்காளி பயன்படுத்தாதீர்கள்!

(மலேசியாவில் சீனி விலை அதிகரித்தால் அமைச்சரே இப்படித்தான் கூறுவார், சீனியினால் தான் இனிப்பு நீர் வருகிறது எனவே அதைப் பயன்படுத்தாதீர்கள் என்பார்)
தக்காளி இல்லாம குழம்பு ருசிக்காதே. அவருகென்ன சொல்லிட்டு போயிடுவார். அவர் சீனி வாங்காமலா இருப்பார். நாம தான சிரமப்படனும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by ரேவதி Tue Oct 22, 2013 4:13 pm

அட போங்கப்பா ..எல்லாமே விலை ஏறிகிட்டே இருக்கு சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by அசுரன் Tue Oct 22, 2013 9:51 pm

ரேவதி wrote:அட போங்கப்பா ..எல்லாமே விலை ஏறிகிட்டே இருக்கு சோகம்
கவலை படாதீங்க மோடி வந்தவுடன் எல்லாம் குறைஞ்சிடும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by யினியவன் Tue Oct 22, 2013 10:03 pm

அடடே வெங்காயம் நமை உரிக்கிறதே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by M.M.SENTHIL Tue Oct 22, 2013 10:15 pm

முந்தைய அரசியல் வரலாற்றில் பாரதிய ஜனதா கட்சி தோற்று போக காரணமாய் இருந்ததில் இந்த வெங்காயமும் ஒரு காரணம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ! Empty Re: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum