ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடாது”

2 posters

Go down

கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடாது” Empty கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடாது”

Post by சிவா Tue 22 Oct 2013 - 16:40

“கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடாது” – நஸ்ரி கருத்து

சபா, சரவாக் மாநிலங்களில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பகுதிகளில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் தீபகற்ப மலேசியாவில் அச்சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி தெரிவித்துள்ளார்.

அல்லாஹ் என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக்கூடாது என்ற மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகப் பேசிய நஸ்ரி, கிழக்கு மலேசியாவின் கலாச்சாரம் வேறு,தீபகற்ப மலேசியாவின் கலாச்சாரம் வேறு என்றும், இவை இரண்டும் ஒன்றாகக் கலக்கக்கூடாது என்றும் கருத்துத் தெரிவித்தார்.

மேலும், ‘அல்லாஹ்’ என்ற சொல்லை சபா, சரவாக்கில் வாழும் கிறிஸ்துவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும், காரணம் நூற்றாண்டுகளாக அவர்களின் வழக்கம் அது தான் என்றும் நஸ்ரி கூறினார்.

ஆனால் அவர்கள் தீபகற்ப மலேசியாவிற்குள் வரும் போது இங்குள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். காரணம் தீபகற்ப மலேசியாவில் அச்சொல்லை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் நஸ்ரி குறிப்பிட்டார்.

தனக்கு மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து கவலையில்லை என்று தெரிவித்த நஸ்ரி, சபா, சரவாக் மக்கள் தீபகற்ப மலேசியாவிற்கு வரும் போது இங்குள்ள பழக்கவழக்கங்களையும், பாரம்பரியங்களையும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

செல்லியல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடாது” Empty Re: கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடாது”

Post by அசுரன் Tue 22 Oct 2013 - 23:59

எப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருக்காங்களே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum