புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
56 Posts - 74%
heezulia
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
221 Posts - 75%
heezulia
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
8 Posts - 3%
prajai
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_m10‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 21, 2013 5:29 pm

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகிலேயே முதன்மையான பல்கலைக்கழகம். அறிஞர் அண்ணா கௌரவிக்கப்பட்ட பகல்கலைக்கழம். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கடலூரை ஆட்சிசெய்ய பலர் போட்டி போட்டனர். காரணம், நீர்வளம், நிலவளம், இயற்கைத் துறைமுகம் என வசதிகள் நிறைந்த பகுதி. அந்த அளவுக்கு வளம் பொருந்திய கடலூரை ஆட்சி செய்தவர்தான் யேல், அவரால் உருவாக்கப்பட்டு, பின்பு அவர் பெயரே அந்தப் பல்கலைக்கழகத்துக்கு சூட்டப்பட்டது.

நான் ஒரு முறை அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது, வழிகாட்ட ஒரு மாணவி என்னுடன் வந்தார். பல்கலைக்கழகத்தில் வைத்திருந்த யேல் சிலையைக் காட்டி, “இவர்தான் இந்தப் பல்கலைக்கழகம் தொடங்க முன்னோடியாக இருந்தவர். கல்வி வள்ளல்’ என்றார். அதற்கு நான், “உங்களுக்கு அவர் கல்வி வள்ளலாக இருக்கலாம். அவர் எங்கள் ஊரில் ஆட்சி செய்யும்போது வளங்களை சுரண்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தைதான் உங்களுக்குத் தானமாக கொடுத்துள்ளார். கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்யும்போது, அந்த கம்பெனிக்கே தெரியாமல் கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருட்டுத்தனமாக வியாபாரம் செய்து சம்பாதித்தவர்’ என்று சொன்னேன். அந்தப் பெண்ணுக்கு இந்த வரலாறு தெரியவில்லை.

அந்த காலத்தில் கிராமங்களில் ‘புள்ளை பிடிக்கிறவன் வருகிறான். புள்ளைகளைப் பிடித்துக்கொண்டு போய்விடுவான்’ என்று சொல்வார்கள். அதனால் பயந்து அப்போது குழந்தைகளை தெருவில் விளையாடவே விடமாட்டார்கள். உண்மையிலேயே புள்ளை பிடிக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் நடந்தன. பிள்ளை பிடித்தவர் யார் தெரியுமா? இந்த யேல் தான். கிராமப்புறங்களில் விளையாடிய சிறுவர்களைப் பிடித்துக்கொண்டு போய் ஆப்ரிக்க கப்பல்களில் அடிமைகளாக விற்று, அடிமை வணிகம் செய்தவர். நாய்களுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டி துண்டை மட்டுமே ஆப்ரிக்கர்கள் அந்த சிறுவர்களுக்கு உணவாக கொடுத்தனர். இந்த வரலாறு அந்த ஆங்கிலப் பெண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். தமிழர்களுக்கு அதுவும் கடலூர் மாணவ, மாணவியர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டாமா? என்று கேட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்.

- கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ‘தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது. (ஜூனியர் விகடன் 23.10.13.)


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 5:33 pm

உண்மையாகவா ?

இதுவரை அறிந்திராத தகவல் நன்றி மகிழ்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 5:37 pm

அரிய தகவலைத் தந்துள்ளீர்கள்! நன்றி!



‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 21, 2013 5:39 pm

இதுவரை தெரியாத தகவல் ..பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 5:39 pm

நிஜமாவா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 5:39 pm

அதிர்ச்சியான தகவலாக இருக்கிறதே. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை சுரண்டி பிழைத்தவர்கள் தான. அவர்களுக்கு என்ன பெருமை இருக்கிறது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Oct 22, 2013 1:24 pm

அசுரன் wrote:அதிர்ச்சியான தகவலாக இருக்கிறதே. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை சுரண்டி பிழைத்தவர்கள் தான. அவர்களுக்கு என்ன பெருமை இருக்கிறது.
நம் நாட்டை மட்டுமா சுரண்டி பிழைத்தவர்கள்? உலகம் முழுமையும்தான்!

வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் இன்றுவரை...

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Oct 22, 2013 2:39 pm

யேல் என்கிற பூச்சாண்டி இந்த தலைப்பு நல்ல இருக்கும்



அன்புடன் அமிர்தா

‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  A‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  M‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  I‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  R‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  T‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  H‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  A
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Oct 22, 2013 3:08 pm

amirmaran wrote:யேல் என்கிற பூச்சாண்டி இந்த தலைப்பு நல்ல இருக்கும்
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!  WF4GSCPSkiofeCppQQIV+Elihu_Yale
இவன் தான் அந்த பூச்சாண்டி.

இவன் கல்லறையில் எழுதியுள்ள வாசகங்கள்:
Born in America, in Europe bred
In Africa travell'd and in Asia wed
Where long he liv'd and thriv'd; In London dead
Much good, some ill, he did; so hope all's even
And that his soul thro' mercy's gone to Heaven
You that survive and read this tale, take care
For this most certain exit to prepare
Where blest in peace, the actions of the just
Smell sweet and blossom in silent dust.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Oct 22, 2013 8:13 pm

எங்களுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள கடலூரை பற்றி தெரிந்து கொள்ள உதவிய பதிவு.
நன்றி
அந்த வெள்ளைக்காரர்கள் என்பது யார்? அமெரிக்காவா? இங்கிலாந்தா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக