ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

+3
M.M.SENTHIL
Muthumohamed
சிவா
7 posters

Go down

 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! Empty ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Post by சிவா Mon Oct 21, 2013 10:37 pm

“நறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை,
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்”


இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக் குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

“கொக்கோகம்” என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை. இன்றைய கலாச்சார சீரழிவு மற்றும் FAST FOOD எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்மைக் குறைவினால் பல குடும்பங்களில் கணவன், மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழி முறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர். இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒரு முறை தான் மேலே உள்ள பாடலில் உள்ளது.

“நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும். நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை அடுத்து தூதுவளை, பசலை கீரை, அரைக்கீரை”

இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே!.

பசுமை இ‌ந்‌தியா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! Empty Re: ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Post by Muthumohamed Mon Oct 21, 2013 10:42 pm

பயனுள்ள நல்ல பதிவு நன்றி அண்ணா



 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! M ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! U ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! T ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! H ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! U ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! M ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! O ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! H ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! A ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! M ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! E ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! Empty Re: ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Post by M.M.SENTHIL Mon Oct 21, 2013 10:42 pm

 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! 103459460 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! Empty Re: ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Post by அசுரன் Mon Oct 21, 2013 11:12 pm

முருங்கை கீரையை தொடரது கூட கிடையாது சோகம் மார்கெட் சென்றால் தான் எல்லாம் கிடைக்கிறது. இனி நிறைய கீரைகளை சாப்பிட வேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! Empty Re: ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Post by N.S.Mani Tue Oct 22, 2013 7:06 am

முருங்கை கீரை மட்டும் அல்ல, ஏதேனும் ஒரு கீரையை தினமும் சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்வது ஆண்மை குறைவு, சர்க்கரை நோய், நீரழிவு, மலச்சிக்கல் போன்ற பலவித நோய்களிலிருந்து விடுபட உதவும்.
முருங்கை கீரை, அகத்தி கீரை, பசலி கீரை, அரைக்கீரை, சிறு கீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னி கீரை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கீரையை எங்களுடைய தினசரி உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்வதில் ஆர்வம் செலுத்துகிறோம்.
மேலும் வாரம் ஒருமுறை வாழைத்தண்டு சேர்த்துக்கொள்வதால் சிறுநீர் பாதையில் கல் உற்பத்தியாகி அதன் மூலம் ஏற்படும் உபாதைகளை தவிர்க்கலாம்
நா.செ.மணி
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! Empty Re: ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Post by krishnaamma Tue Nov 05, 2013 6:32 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை மற்றும் மணி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! Empty Re: ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Post by ayyasamy ram Tue Nov 05, 2013 7:26 pm

ஒரு புள்ளிவிபரம்
பிரித்தானியாவில் 120000 பேர் புகைபிடித்ததின்
காரணமாக ஆண்மைக் குறைப்பாட்டுக்கு ஆளாகி
உள்ளனர்.

இளவயதில் புகைக்கத்தொடங்கி நடுத்தர வயது
வரும்போது ஆண்மைகுறைவால் ஆணுறுப்பு
விறைக்காமை வந்துவிடுகிறது என்கிறது ஆய்வு.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்! Empty Re: ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum