புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 10:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 6:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது
Page 1 of 1 •
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணுஉலையில் 75 மெ.வா., மின் உற்பத்தி துவங்கியது.அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி துவங்கியதாக அணுமின் வளாக அதிகாரி சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம்:
தென்னிந்தியாவில் நிலவி வரும் மின்சார தட்டுப்பாட்டை சரிசெய்வதற்காக மத்திய அரசு, ரஷ்யாவுடன் இணைந்து ரூ.1700 கோடி முதலீட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை நிறுவியது. சுமார் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இந்த அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய மின்தொகுப்பு பகிர்வின் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளதாக கூடங்குளம் எதிர்ப்பு குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் மத்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி, அணுஉலையின் பாதுகாப்பை உறுதி செய்தது.
மின் உற்பத்தி துவக்கம்:
மத்திய அரசு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைத்துள்ளது.அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக அயல்நாட்டு உதவி பெறும் சில விஷமிகள் நடத்திய போராட்டத்தால் மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கியதை அடுத்து, மின் உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
படிப்படியாக உற்பத்தி அதிகரி்க்கப்படும்:
முன்னதாக,அணு உலையில் உள்ள ஒவ்வொரு சாதனமும் எப்படி செயல்படுகிறது என கண்காணிக்கப்பட்டது. மேலும், மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், உயர் அழுத்தம் மூலம் நீராவியாக மாற்றி, மீண்டும் தண்ணீராக மாற்றப்படுகிறது.இதில், முதல் அணுஉலையில், "கிரிட்டிக்காலிடி' எனப்படும், மின்உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள், ஜூலை 13ல் துவங்கின. அந்த அணுஉலையில் ஆகஸ்ட் இறுதிக்குள் மின்உற்பத்தி துவங்கப்படுமென அணுசக்திதுறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அறிவித்தபடி துவங்கப்படவில்லை. இந்நிலையில் மின் உற்பத்தி துவங்குவதற்கான பணிகள், இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் நள்ளிரவு 2.45 மணிக்கு மின் உற்பத்தி துவங்கியது.முதலில் 75 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். நெல்லை அருகே உள்ள அபிஷேகப்பட்டி பகுதியில் உள்ள மத்திய மின்தொகுப்புடன் இணைத்து மின்சாரம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது என அணுமின் வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாதுகாப்பு விதிகளை சரியானமுறையில் கண்காணித்து , மின் உற்பத்தி செய்து ,மக்கள் நம்பிக்கையை பெற்று, கூடங்குளம் , யாவரும் கூடும்களம் ஆக ஆசை. மக்கள் நலமும் முக்கியம் மக்கள் நலமாக வாழ மின்சாரமும் முக்கியம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
படிப்படியாக அதிகரிச்சி நிறைய மின்சாரம் கிடைக்கவேன்டும்
- Sponsored content
Similar topics
» வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...
» கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» 7 மாதங்களுக்கு பிறகு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
» கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1