புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Poll_c10உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Poll_m10உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Poll_c10உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Poll_m10உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 10:22 pm

இன்று எதிர்பாராத விதமாக உலகம் முழுமையிலும் முகநூல் தொடர்புகள் நிலைகுத்தியதைத் தொடர்ந்து, அதனை பயன்படுத்துபவர்கள் தங்களின் முகநூல் பக்கத்தில் தாங்கள் விரும்பிய தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாயினர்.

தங்களின் நிலைப்பாட்டை (status) தெரிவிக்க முடியாமல் பலர் தவித்தனர். பதிவேற்றம் செய்ய முற்பட்ட போது “உங்களின் நிலைப்பாட்டை திருத்தங்கள் செய்து பதிவேற்றம் செய்வதில் தவறு உள்ளது” என்ற அர்த்தத்தில் (“there was an error updating your status.”) வாசகங்கள் பதிலாகக் கிடைத்தன.

இருப்பினும் கட்டம் கட்டமாக முகநூல் சேவைகள் வழக்கமான நிலைமைக்கு திரும்பினாலும் இன்னும் பல நாடுகளில் முகநூல் சேவைகள் நிலைகுத்தி இருப்பதாக இணையத் தளங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

குறிப்பாக பிறந்த நாள் வாழ்த்துகளையும் சில சமயங்களில் புகைப்படங்கள் போன்றவற்றையும் பயனீட்டாளர்கள் முகநூலில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலைமை தொடர்கின்றது.

இருப்பினும், முகநூல் அகப்பக்கத்தை திறப்பதில் அநேக நேரங்களில் பிரச்சனைகள் ஏற்படவில்லை.

தற்போது முகநூல் வழக்க நிலைமைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் இன்று முகநூல் தொடர்புகளில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முகநூல் நிறுவனம் இதுவரை விளக்க அறிக்கை எதனையும் வழங்கவில்லை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 10:26 pm

இதுதான் நமக்கும் (ஈகரை குடும்பத்துக்கும்), அவர்களுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 10:29 pm

M.M.SENTHIL wrote:இதுதான் நமக்கும் (ஈகரை குடும்பத்துக்கும்), அவர்களுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம்.
உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! 3838410834 உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! 3838410834 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:32 pm

ஒருவேளை என்னால இருக்குமோ புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 10:33 pm

அசுரன் wrote:ஒருவேளை என்னால இருக்குமோ புன்னகை
 நீங்க அப்படி என்ன செஞ்சீங்க பாஸ்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 10:36 pm

சிவா wrote:
அசுரன் wrote:ஒருவேளை என்னால இருக்குமோ புன்னகை
 நீங்க அப்படி என்ன செஞ்சீங்க பாஸ்!
என்ன பாஸ் பதிலையே காணோம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 21, 2013 10:40 pm

என்னால தான் என்று நான் நினைக்கிறேன்  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Mஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Uஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Tஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Hஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Uஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Mஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Oஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Hஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Aஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Mஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! Eஉலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 11:15 pm

சிவா wrote:
அசுரன் wrote:ஒருவேளை என்னால இருக்குமோ புன்னகை
 நீங்க அப்படி என்ன செஞ்சீங்க பாஸ்!
நான் அந்த பக்கம் ரொம்ப நாளாய் போகல பாஸ் அதான் ஒருவேளை முடிட்டாங்களோன்னு நினைச்சேன் ஹிஹி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Oct 22, 2013 7:56 am

எங்க மாமா அங்கள் இப்போ தீவிர மகிழ்ச்சி கடல்ல நீந்தி கிட்டு இருக்காரு. அந்த நல்ல சொய்தி நாறைக்கு தெரியும். எனக்கு பொண்ணு தர்ரதா வேற சொல்லி இருக்காரு, எனக்கு அவர விட சமுத்திர அளவு மகிழ்ச்சி.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 8:09 am

மாணிக்கம் நடேசன் wrote:எங்க மாமா அங்கள் இப்போ தீவிர மகிழ்ச்சி கடல்ல நீந்தி கிட்டு இருக்காரு. அந்த நல்ல சொய்தி நாறைக்கு தெரியும். எனக்கு பொண்ணு தர்ரதா வேற சொல்லி இருக்காரு, எனக்கு அவர விட சமுத்திர அளவு மகிழ்ச்சி.
நாங்க கண்டுபிடிச்சிட்டோம் ஜாலி ஜாலி 

வாழ்த்துக்கள் தல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக