ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

E-Tweets

+11
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
Muthumohamed
T.N.Balasubramanian
ayyasamy ram
ஜாஹீதாபானு
raghuramanp
ரேவதி
அசுரன்
M.M.SENTHIL
சிவா
15 posters

Page 10 of 36 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 36  Next

Go down

E-Tweets - Page 10 Empty E-Tweets

Post by சிவா Mon Oct 21, 2013 10:05 pm

First topic message reminder :

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!


கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?


Last edited by சிவா on Mon Oct 21, 2013 10:07 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by ஜாஹீதாபானு Wed Oct 23, 2013 6:08 pm

சிவா wrote:
நினைப்பது நடக்கவில்லை என்றாலும், நடப்பது நல்லதாகத்தான் இருக்கும் என்று நம்புவதால் பிழைத்துக்கொள்கிறேன்.
சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by சிவா Mon Oct 28, 2013 4:48 pm

பல விசயங்களை மறக்கவேண்டுமென யோசித்து யோசித்து ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுருந்தேன். அந்த பேப்பர எங்க வெச்சேன்னு மறந்துட்டேன் ...சோகம்(
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by சிவா Mon Oct 28, 2013 4:50 pm

தலையை திருப்பி பார்க்கமுடிந்த ஒரு பொருளை ஓரக்கண்ணால் பார்த்து தன் கண்ணழகை காண்பிக்கும் பெண்களின் செயல் ஆண்களுக்குப் புரியாமலில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by ரேவதி Mon Oct 28, 2013 4:50 pm

சிவா wrote:
பல விசயங்களை மறக்கவேண்டுமென யோசித்து யோசித்து ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுருந்தேன். அந்த பேப்பர எங்க வெச்சேன்னு மறந்துட்டேன் ...சோகம்(
சிரிப்பு E-Tweets - Page 10 3838410834 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by சிவா Mon Oct 28, 2013 4:52 pm

[mention]திமுகவின் மின் திட்டங்களைத்தான் தனது திட்டமாக கூறுகிறார் ஜெ: மு.க

#அதுக்கு பதிலாதான் மின்வெட்டுக்கு காரணம் நீங்கன்னு சொல்லீட்டாங்கல்ல..[/mention] wrote:
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by அசுரன் Mon Oct 28, 2013 9:40 pm

சிவா wrote:
தலையை திருப்பி பார்க்கமுடிந்த ஒரு பொருளை ஓரக்கண்ணால் பார்த்து தன் கண்ணழகை காண்பிக்கும் பெண்களின் செயல் ஆண்களுக்குப் புரியாமலில்லை.
ஒருவேளை கழுத்து சுளுக்கா இருக்குமோ? ஹிஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by சிவா Tue Oct 29, 2013 6:10 pm

கலர் கலரா இருக்குற வேஷ்டி சிவ கார்த்திகேயனுக்குத்தான் நல்லா இருக்கு.. நாம கட்டினு போனா ஊர்ல உள்ள நாயிங்க மொத்தமா ரவுண்டப் பண்ணிருதுக.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by சிவா Tue Oct 29, 2013 6:10 pm

"ஆரம்பம்" ரிலீஸ் வரும் 31 ம் தேதி என்பதால் சட்டசபை கூட்டதொடரை 30 ம் தேதியோடு நிறைவு செய்த புரட்சிதலைவி அம்மா அவர்களுக்கு நன்றிகள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by சிவா Tue Oct 29, 2013 6:11 pm

சூரிய ஒளியினால் தான் இலைக்குப் பச்சை நிறம் வருகிறது (photosynthesis) என்ற பிட்டை இன்னும் கலைஞர் எடுத்து விடவில்லையா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by சிவா Tue Oct 29, 2013 10:45 pm

உன்னுள் கருவாகி,
உனக்குள் உருவான
சின்னஞ்சிறு
செடி நான்.

மண்ணுள் நான் வீழ்ந்து,
மெள்ள உதிரும் வரை
என்னுள் நீ வாழ்வாய்
அம்மா

#நா.முத்துகுமார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 10 Empty Re: E-Tweets

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 36 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum