ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

E-Tweets

+11
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
Muthumohamed
T.N.Balasubramanian
ayyasamy ram
ஜாஹீதாபானு
raghuramanp
ரேவதி
அசுரன்
M.M.SENTHIL
சிவா
15 posters

Page 9 of 36 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 22 ... 36  Next

Go down

E-Tweets - Page 9 Empty E-Tweets

Post by சிவா Mon Oct 21, 2013 10:05 pm

First topic message reminder :

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!


கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?


Last edited by சிவா on Mon Oct 21, 2013 10:07 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by சிவா Wed Oct 23, 2013 2:58 am

ஆண்கள் என்ன உடை அணிந்தாலும் பெண்களுக்கு பாதிப்பதில்லை; பெண்கள் என்ன உடை அணிந்தாலும் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by சிவா Wed Oct 23, 2013 3:06 am

நினைப்பது நடக்கவில்லை என்றாலும், நடப்பது நல்லதாகத்தான் இருக்கும் என்று நம்புவதால் பிழைத்துக்கொள்கிறேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by சிவா Wed Oct 23, 2013 3:06 am

கதைகேட்டுத் தூங்கிய நாட்களைவிட , கண்ணீர்த்துடைத்து தூங்கிய நாட்கள் அதிகம்!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by சிவா Wed Oct 23, 2013 3:07 am

உன் அலுவலகத்தை கடந்து செல்லுகிறேன், உன் அலுவலக சுவற்றில் எல்லாம் எதிரொலிக்கிறது உன் பிம்பம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by சிவா Wed Oct 23, 2013 3:08 am

மெல்லிய மழை மாலையில் அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன், உன்னை பற்றிய மிகச்சில நல்ல நினைவுகளை.


இந்த மழையின் ஒவ்வொரு துளியும் புதிதுபுதிதானவை. ஒவ்வொரு சில்லிப்பும் அலாதியானவை. உன்னை பற்றிய நினைவு துளிகள் போலவே சந்தோஷம் தருபவை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by சிவா Wed Oct 23, 2013 3:08 am

வீட்டு வேலையிலும்,குழந்தை வளர்ப்பிலும் கணவன் உதவி செய்யும்போது, மனைவி முகத்தில் மிளிரும் பெருமிதத்தை பொன்னகை ஈடு செய்யாது !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by சிவா Wed Oct 23, 2013 3:09 am

எந்த உடையாக இருந்தாலும் அணிபவர்களைப் பொறுத்தே அழகு தீர்மானிக்கப்படுகிறது!


அனுபவத்தில் கண்டறிய முடியாத பரிமாணங்களை, எழுத்தில் கொண்டுவருபவனே - நல்ல எழுத்தாளன் என அறியப்படுகிறான் !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by சிவா Wed Oct 23, 2013 3:10 am

வீட்டுக்குள் வந்து அமர்ந்ததும் முதலில் தண்ணீர் கொடுத்து உபசரிக்கும் வழக்கம் வறண்டு போய் விட்டது நகரத்து வீடுகளில்!




சில நொடிகளின் அருமை புரிவதில்லை அவை ஒரு ஞாபகார்த்தமாக ஆகும் வரை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by சிவா Wed Oct 23, 2013 3:10 am

பெண்களை தனக்கு நிகராக மதிக்கும் ஆண்களிடத்திடமும் பெண்ணியம் பேசி திரியும் பெண்களை என்னவென்று சொல்வது !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by ரேவதி Wed Oct 23, 2013 10:28 am

சிவா wrote:
கதைகேட்டுத் தூங்கிய நாட்களைவிட , கண்ணீர்த்துடைத்து தூங்கிய நாட்கள் அதிகம்!!
சூப்பருங்க சூப்பருங்க 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

E-Tweets - Page 9 Empty Re: E-Tweets

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 36 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 22 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum