Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
E-Tweets
+11
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
Muthumohamed
T.N.Balasubramanian
ayyasamy ram
ஜாஹீதாபானு
raghuramanp
ரேவதி
அசுரன்
M.M.SENTHIL
சிவா
15 posters
Page 4 of 36
Page 4 of 36 • 1, 2, 3, 4, 5 ... 20 ... 36
E-Tweets
First topic message reminder :
முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?
Last edited by சிவா on Mon Oct 21, 2013 10:07 pm; edited 1 time in total
Re: E-Tweets
ஒல்லிக்குச்சியா இருப்பாளோ?சிவா wrote:ஏழ்மை.!
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக் கைகளால்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: E-Tweets
உனக்காக எதையும் இழப்பேன் என்பதைவிட என்னைப் புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்வேன் என்பது பெரிய அன்பாகும்.
மழை விழுவதாய் உணர்ந்தால் - கூடல்,
வானம் இடிந்து விழுவதாய் உணர்ந்தால் - ஊடல்..!
இது காதல்
ஒரு பெண்ணால் எவ்வளவு எளிதாய் ஒரு ஆணை பலவீனப்படுத்திவிட முடிகிறது?!
பிடிக்கவில்லை என்று சொல்ல காரணங்கள் தேவைப்படுகின்றன..
பிடித்திருக்கிறது என்று சொல்ல காரணங்கள் தேவைப்படுவதே இல்லை!
Re: E-Tweets
கிடைச்சா போதும்ன்னு இருக்கும், கடைசில ஏன்டா வாங்குனோம்ன்னும் இருக்கும்
# கடனும் காதலும்"
Re: E-Tweets
அற்புதம்சிவா wrote:கிடைச்சா போதும்ன்னு இருக்கும், கடைசில ஏன்டா வாங்குனோம்ன்னும் இருக்கும்
# கடனும் காதலும்"
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: E-Tweets
வாழ்க்கையில் எல்லாவற்றையும் தேடிக்கொண்டே இருக்காதீர்கள்.. சிலவற்றை தொலைக்கவும் பழகிக்கொள்ளுங்கள் ..!!
வெங்காயம் விலை ஏறுனா தேங்காய் சட்னி. தேங்காய் விலை ஏறுனா வெங்காயச் சட்னி. ரெண்டும் ஏறுனா பொடி என விலைவாசியை கடக்கிறோம்.
கண்ணீரைப் போல சில நண்பர்கள்!
#எந்தத் துன்பம் வந்தாலும் உடனே எட்டிப் பார்த்து விடுகிறார்கள்!
Re: E-Tweets
வெங்காய விலை சட்னி வரை பாதிச்சிடுச்சே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: E-Tweets
அலுவலகத்தில்
இருப்பவனுக்கு
அது-
குப்பைத் தொட்டி.
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
அது-
அலுவலகம்.
Re: E-Tweets
முடி சீக்கிரம் வளர்ந்து வெட்ட வைக்குதேனு ஒட்ட வெட்டிட்டு போலீஸ் கட்டிங்னு புருடாவுட்றதுதான் புது ஸ்டைல்.
தற்போதைய நடிகைகள், குஷ்புவிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். - கேயார்
# இதை வழிமொழிகிறோம் - பிரபு ,கார்த்திக், சுந்தர் சி...
தியேட்டரில் கைதட்டாமல்,விசிலடிக்காமல் படம் பார்க்கும் நபர் அநேகமாக தன் (கள்ளக்)காதலியுடன் வந்திருப்பார்.
Page 4 of 36 • 1, 2, 3, 4, 5 ... 20 ... 36
Page 4 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum