புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
E-Tweets - Page 3 I_vote_lcapE-Tweets - Page 3 I_voting_barE-Tweets - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

E-Tweets

Page 3 of 36 Previous  1, 2, 3, 4 ... 19 ... 36  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 10:05 pm

First topic message reminder :

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!

கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:58 pm

சிவா wrote:
பச்சைப் புல்லின் நுனி போதும்
- பனித்துளி வாழ..
உன் நினைவுத்துளிகளின் ஈரம் போதும்
- நான் வாழ!
ஆஹா அருமை மகிழ்ச்சி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 11:00 pm

ஏனோதானோ என்று இளவயது வாழ்க்கையை கடந்து விட்டால் போதும் 30 ஆண்டுகள் கழித்து அனுபவசாலி என்ற பெயர் கிடைத்துவிடும்.

சில சமயங்களில் அப்பா மிகவும் கண்டிப்பானவர் என்ற மாயை அம்மாவால் திட்டமிட்டே உருவாக்க படுகிறது.

யார் சொன்னது கடவுள் இல்லையென்று?பார்த்தோம் சிரித்தோம் மகிழ்ந்தோம் ஒரே வீட்டிலும் வாழ்ந்தோம் பெற்றோரை கடவுளுக்கு மேலாக நினைத்து.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 11:05 pm

ஏனோ தானே என்று வாழ்ந்தால் நல்ல அனுபவம் கிடைக்காது.

அம்மாவோட மாஸ்டர் ப்ளான் பலே

பெற்றோரை கடவுளாக மதிப்பது சால சிறந்தது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 11:05 pm

யார் சொன்னது கடவுள் இல்லையென்று?பார்த்தோம் சிரித்தோம் மகிழ்ந்தோம் ஒரே வீட்டிலும் வாழ்ந்தோம் பெற்றோரை கடவுளுக்கு மேலாக நினைத்து.
இந்த எண்ணம் அனைத்து பிள்ளைகளின் மனதிலும் வர ஆண்டவன் அருள் புரிவாராக.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 11:09 pm

போன வாரம் பிரியாணில லேக் பீஸ் தேடினேன். இன்று தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தேடுகிறேன்.

#தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசி இருக்கும்

ஆயிரம் ரூபாயக்கூட அசால்ட்டா செலவழிச்சிறலாம், கிழிஞ்ச அஞ்சு ரூபா நோட்ட செலவு பண்ண 'அருணாச்சலம்' மாதிரி பிளான் பண்ண வேண்டியிருக்கு.

தனிக்கட்சி ஆர்வத்தில் நடிகர் விஜய்!

# வண்டு முருகன் காமெடியை காமெடி சேனல்களில் பார்த்தவர்கள் இனி செய்தி சேனல்களில் காணலாம்..!!

ஜனநாயகத்தை புதைத்தவர்களை தமிழக மக்கள் வேரோடு அழிப்பார்கள்! - கருணாநிதி

# உண்மைதான் தலைவரே, அதனால் தான் நாங்க திமுகவுக்கு ஓட்டு போடலை!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 11:10 pm

வண்டு முருகன் காமெடி சூப்பர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 11:11 pm

மூக்குத்தியாகிவிடும்
முனைப்போடு
உன் நாசியில்
பட்டுத்தெறிக்கிறது
ஒற்றை மழைத்துளி!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 11:14 pm

சிவா wrote:
மூக்குத்தியாகிவிடும்
முனைப்போடு
உன் நாசியில்
பட்டுத்தெறிக்கிறது
ஒற்றை மழைத்துளி!
என்னே கற்பனை வளம். அவ்வளவு மெல்லியவளா அவள்? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 11:14 pm

கன்னுக்குட்டி, செல்லம் எழுந்திருமா என்பதில் ஆரம்பித்து சனியனே நேரமாச்சு எழுந்திருடியில் முடிகிறது பிள்ளைகளின் பள்ளி எழுச்சி.

வளர்ந்தபின்னும் எவருக்கேனும் குழந்தையாக இருக்க விரும்புகிறோம். யோசிக்கையில், அவ்வளவுதான் வாழ்க்கை!

ஒரு இடத்திலேந்து காப்பி அடிச்சு எழுதினா அது காப்பி பல இடத்திலலேந்து காப்பி அடிச்சா அதன் பெயர் ஆய்வு [RESEARCH]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 11:17 pm

உலகத்திலயே இந்தியால மட்டும் தான் இரயில்வே ஸ்டேஷன்ல நாம இந்த கேள்விய கேட்க முடியும்.

# சார் 7 மணிக்கு வர்ற எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்?

திமுகவை அழிப்பதே லட்சியம்-ஜெயலலிதா

#ஏன் இந்த விபரீத முடிவு,அப்போ உங்க கட்சியோட பேர், இனி வெறும் 'அ' மட்டும்தானா?

கூட்டணிக்கு யாரும் அணுகவில்லை . தனித்து போட்டி- : ராமதாஸ்.

# பொண்ணு பாக்கவே யாரும் வர்லியாம்.ஹனிமூன் போக ஹாங்காங் டிக்கெட் புக் பண்ணாளாம்!

Sponsored content

PostSponsored content

Page 3 of 36 Previous  1, 2, 3, 4 ... 19 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக