Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
E-Tweets
+11
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
Muthumohamed
T.N.Balasubramanian
ayyasamy ram
ஜாஹீதாபானு
raghuramanp
ரேவதி
அசுரன்
M.M.SENTHIL
சிவா
15 posters
Page 2 of 36
Page 2 of 36 • 1, 2, 3 ... 19 ... 36
E-Tweets
First topic message reminder :
முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?
Last edited by சிவா on Mon Oct 21, 2013 10:07 pm; edited 1 time in total
Re: E-Tweets
கடவுளே நேரில் வந்து இசையை தர அவருக்கு ஏது அண்ணா நேரம். நம்ம ஆளுங்கதான் இருபத்து நான்கு மணி நேரமும் வேண்டுதல் வைத்து அவரை எப்போது பிசியாகவே வைத்து உள்ளார்களே.சிவா wrote:ஆனால் அந்தக் கடவுளாலும் இதுபோன்ற இசையைத் தரமுடியாது எனக் கூற வருகிறார் இந்த ட்விட்டர்!M.M.SENTHIL wrote:இசை தந்த ஞானியை தந்தது கடவுள் அல்லவா?சிவா wrote:இளையராஜாவை கடவுள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, கடவுளால் நிச்சயமாக இப்படி ஒரு இசையை தர முடியாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: E-Tweets
தல தலதான். ஆனா ரஜினியின் சொட்டையை யாரும் தங்களுக்கும் வேனும்னு கெத்தா பார்க்கலையேசிவா wrote:நரை முடியை வருத்ததுடன் பார்த்த தமிழ் இளைஞர்கள் அதை கெத்தாக பார்க்க ஆரமித்தது 'அஜித்' என்ற நபரால் தான். தல = இயற்கை + இயல்பு
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: E-Tweets
நம்மை காயப்படுத்துகிறவர்களிடம் விளக்கங்கள் கேட்டுக் கொண்டிருப்பதை விட 'ஏன் அனுமதித்தாய்' என நம் மனதை விளக்கம் கேட்கலாம்.
வசதியாய் இருப்பது வேறு; சந்தோஷமாய் இருப்பது வேறு.
ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர் பிறந்தது பூமியில் எதற்காக
தோழா வெட்டிப்பய நமக்காக.
தங்களை வாழ வைத்தவர்களை அவர்கள் மாண்ட பிறகும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் நன்றியுள்ளவர்கள் தங்கள் நினைவுகளில்.
Re: E-Tweets
ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து! அருமை!M.M.SENTHIL wrote:கடவுளே நேரில் வந்து இசையை தர அவருக்கு ஏது அண்ணா நேரம். நம்ம ஆளுங்கதான் இருபத்து நான்கு மணி நேரமும் வேண்டுதல் வைத்து அவரை எப்போது பிசியாகவே வைத்து உள்ளார்களே.சிவா wrote:ஆனால் அந்தக் கடவுளாலும் இதுபோன்ற இசையைத் தரமுடியாது எனக் கூற வருகிறார் இந்த ட்விட்டர்!M.M.SENTHIL wrote:இசை தந்த ஞானியை தந்தது கடவுள் அல்லவா?சிவா wrote:இளையராஜாவை கடவுள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, கடவுளால் நிச்சயமாக இப்படி ஒரு இசையை தர முடியாது!
Re: E-Tweets
அஜீத்தைப் போல் இளைஞர்களைக் கவரும் அழகு, திறமை அந்தப் பெரியவரிடம் இல்லை தல!அசுரன் wrote:தல தலதான். ஆனா ரஜினியின் சொட்டையை யாரும் தங்களுக்கும் வேனும்னு கெத்தா பார்க்கலையேசிவா wrote:நரை முடியை வருத்ததுடன் பார்த்த தமிழ் இளைஞர்கள் அதை கெத்தாக பார்க்க ஆரமித்தது 'அஜித்' என்ற நபரால் தான். தல = இயற்கை + இயல்பு![]()
Re: E-Tweets
தமிழர்கள் ஏன் சிதம்பரத்தை டெல்லி அனுப்பினார்கள்-மோடி
#நாங்கெங்க அவரை அனுப்புச்சோம். அவரே ஜெயிச்சதா சோல்லி ஜீப் ஏறிவந்துட்டாரு
Re: E-Tweets
சிவா wrote:தமிழர்கள் ஏன் சிதம்பரத்தை டெல்லி அனுப்பினார்கள்-மோடி
#நாங்கெங்க அவரை அனுப்புச்சோம். அவரே ஜெயிச்சதா சோல்லி ஜீப் ஏறிவந்துட்டாரு
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: E-Tweets
பலகோடிகளை போட்டு வெள்ளைகாரன் அனிமேஷன் படம் எடுத்தா... நம்மாளுக அசால்ட்டா ஓஹ் அந்த பொம்மை படமா? நல்லாருக்காதுன்றானுக!
தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை
பெண்ணை தெய்வமாய் ஏற்றுக் கொள்ளும் சமுகம் அவளை மேனேஜராய் ஏற்றுக் கொள்ள சிறிது தயங்குகிறது
Re: E-Tweets
இது தான் எனக்கு புரியல,ஆமா அவரு ஏன் டெல்லி சென்றாரு? அவரை யாரு அனுப்பினாங்கசிவா wrote:தமிழர்கள் ஏன் சிதம்பரத்தை டெல்லி அனுப்பினார்கள்-மோடி
#நாங்கெங்க அவரை அனுப்புச்சோம். அவரே ஜெயிச்சதா சோல்லி ஜீப் ஏறிவந்துட்டாரு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: E-Tweets
பச்சைப் புல்லின் நுனி போதும்
- பனித்துளி வாழ..
உன் நினைவுத்துளிகளின் ஈரம் போதும்
- நான் வாழ!
Page 2 of 36 • 1, 2, 3 ... 19 ... 36
Page 2 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|