புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
170 Posts - 80%
heezulia
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
3 Posts - 1%
prajai
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
1 Post - 0%
Pampu
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
335 Posts - 79%
heezulia
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
8 Posts - 2%
prajai
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் நட்பு..!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:15 pm

இதுதான் நட்பு..! 1236629_676166235734760_2146072931_n

இதுதான் நட்பு..!

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்...

கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என படை தளபதியிடம்
கேட்டான்.

மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி, நீ அங்கு போவதால் உன் உயிர்க்கும் தான் ஆபத்து என்றார் தளபதி.

மீண்டும் மீண்டும் கேட்க நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட
போவதில்லை என்று தளபதி கைவிரித்தார்.

அதை மீறியும் தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.

இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.

படை தளபதி அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப் போவதால் எந்த உபயோகமும் இல்லை, இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் தளபதி .

நான் அவனைக் காப்பாற்றப் போனது தான் சார் சரி என்றான். என்ன சொல்கிறாய் உன்
நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் தளபதி .

நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.

அவனை நான் தோளில் தூக்கி வரும் போது ”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான்.

அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

இதுதான் நட்பு...!

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.

நன்றி facebook

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Oct 21, 2013 8:03 pm

ஓடும் போது சுடப்பட்டு இறந்து இருந்தால் இதுதான் நட்பு..! 1757813334 ?

ஈகரையன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஈகரையன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 8:05 pm

ஈகரையன் wrote:ஓடும் போது சுடப்பட்டு இறந்து இருந்தால் இதுதான் நட்பு..! 1757813334 ?

நண்பரே சில வேளைகளில் நாம் சென்டிமென்டல் இடியட்களாக மாறிவிடுகிறோம்.அந்நேரம் ஆபத்தை பற்றின ஆழ்ந்த அறிவோ?அல்லது நிகழ்நிலையில் நிலவரமோ தெரிவதில்லை. நீங்கள் சொல்வது போல் ஆகியிருந்தால் இவன் உயிரும் போயிருக்க வாய்ப்பு உள்ளது.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 8:14 pm

நட்பின் முன் எந்த துப்பாக்கியும் தெரியாது. எந்த தோட்டாவும் தெரியாது. ஒருவேளை ஓடும்போது சுட்டிருந்தால்? அவனும் சந்தோசமாகவே இறந்திருப்பான். ஏனெனில் உயிரைவிட நட்பே பிரதானம் என நினைத்ததால்தான் உயிரை மறந்து அவன் நட்பை நினைத்தான்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Oct 21, 2013 8:15 pm

அசுரன் wrote:
ஈகரையன் wrote:ஓடும் போது சுடப்பட்டு இறந்து இருந்தால் இதுதான் நட்பு..! 1757813334 ?

நண்பரே சில வேளைகளில் நாம் சென்டிமென்டல் இடியட்களாக மாறிவிடுகிறோம்.அந்நேரம் ஆபத்தை பற்றின ஆழ்ந்த அறிவோ?அல்லது நிகழ்நிலையில் நிலவரமோ தெரிவதில்லை. நீங்கள் சொல்வது போல் ஆகியிருந்தால் இவன் உயிரும் போயிருக்க வாய்ப்பு உள்ளது.

உன்மைதான் நண்பரே பல நேரங்களில் வேகம் வரும்போது விவேகம் பை பை சொல்லி விடுகிறது சோகம் 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 21, 2013 10:16 pm

அசுரன் அவர்களின் இடுகை நெஞ்சைத் தொட்டது ! வாழ்க்கையில் நாம் சில நேரங்களில் மூளையைக் கேட்கிறோம் ; சில நேரங்களில் நெஞ்சைக் கேட்கிறோம் ! எல்லோருக்கும் உள்ள விதி இது ! அந்த வீரன் இதையத்தைக் கேட்டான் ! தளபதி மூளையைக் கேட்டான் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:17 pm

Dr.S.Soundarapandian wrote:அசுரன் அவர்களின் இடுகை நெஞ்சைத் தொட்டது ! வாழ்க்கையில் நாம் சில நேரங்களில் மூளையைக் கேட்கிறோம் ; சில நேரங்களில் நெஞ்சைக் கேட்கிறோம் ! எல்லோருக்கும் உள்ள விதி இது ! அந்த வீரன் இதையத்தைக் கேட்டான் ! தளபதி மூளையைக் கேட்டான் !
சில வேளைகளில் மூளையை இதயம் வென்றுவிடுகிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக