புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
3 Posts - 5%
heezulia
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
1 Post - 2%
Guna.D
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
1 Post - 2%
Guna.D
நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_m10நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 6:03 pm

நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி 1235204_676367879047929_1062478173_n

ஒரு பத்திரிகை நிருபர் ...

ஒரு கிராமத்திற்கு சென்று சாதியை ஒழிப்போம் என்ற தலைப்பில் பேட்டி எடுத்தார் ..

இவர் முதல் ஒரு டீ கடையின் முன் தனது பேட்டியை ஆரம்பித்தார் .அங்கே ஒரு பெரியவரிடம் சாதி என்பது உங்கள் ஊரில் உண்டா என்று நிருபர் கேட்டார் ..?

ஏன் இல்லை இதோ கீழே உட்கார்ந்து டீ குடிப்பவர்கள் கீழ் ஜாதி மக்கள் என்றார் பெரியவர் ..

நிருபர் எதுவும் பேசாமல் ஊரின் உள்ளே சென்றார் ..அங்கே தம்பதிகள் நடந்து வந்தனர் அவகளிடம் நிருபர் சாதி என்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிரீர்கள்என்று கேட்டார் ..அந்த தம்பதிகள் ஜாதி என்பதை நாங்கள் ஏற்கவில்லை .என் மனைவி கீழ் ஜாதி நான் மேல் ஜாதி என்றார் ..பிறகு நிருபர்ஒரு கேள்வி கேட்டார் ஜாதி என்பது இல்லை என்று சொல்லி விட்டு பிறகு ஏன் கீழ் ஜாதி ,மேல் ஜாதி என்று வாய்க்கூசாமல் சொல்கிறீர்கள் ..அவர்கள் கோபம் அடைந்து சென்றனர் .....

பிறகு நிருபர் அதே கிராமத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றார் .அங்கே குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர் ..

அதில் 3 வயது குழந்தையை பார்த்து நிருபர்கேட்டார் நீ என்ன ஜாதி ...?
,

குழந்தைகள் ஜாதி ...
,

இன்னும் 10வருடம் கழித்து ..?
,

சிறுவர்கள் ஜாதி ...?
,

இன்னு ம் 20வருடம் கழித்து ..?
,

இளைஞர்கள் ஜாதி ..
,

உனக்கு திருமணம் முடிந்த பிறகு ..?
,

மனித ஜாதி ...
,

70வயதுக்கு பிறக।
,

முதியோர்கள் ஜாதி ...
,

நீ இறந்த பிறகு ...
,

இறைவன் ஜாதி ...என்று பெருமையுடன் அந்த குழந்தை கூறியது ...
,

நிருபர்யோசித்து ஒரு கேள்வி கேட்டார் ...இந்த ஊர் மக்கள் என்ன ஜாதி ..?

அக்குழந்தை மிருக ஜாதி என்றது ....

இறந்தப் பின் ...?
,

எமன் ஜாதி।என்று சிரித்தது...
,

நிருபர் மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை முத்தமிட்டார்..!

நன்றி முகநூல்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 21, 2013 6:38 pm

உண்மை
இப்போது ஜாதி இல்லை என்று கூறிக் கொண்டு ஜாதியைப் பற்றிதான்
அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
குழந்தைகளை வைத்து கூறிய பதில்கள் அருமை
நன்றி நண்பரே
விஸ்வாஜீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஸ்வாஜீ

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 6:59 pm

vishwajee wrote:உண்மை
இப்போது ஜாதி இல்லை என்று கூறிக் கொண்டு ஜாதியைப் பற்றிதான்
அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
குழந்தைகளை வைத்து கூறிய பதில்கள் அருமை
நன்றி நண்பரே
சரியாக சொன்னீர்கள் விஸ்வாஜி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 9:50 pm

சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதி இப்போது இருந்திருந்தால், நிச்சயம் வருத்தப்படுவார். சாதிகள் உண்டடி பாப்பா, அது அரசாங்க ஆவணங்களில் முதலாவதாய் கேட்கும் கேள்வியடி பாப்பா என்று பாடுவார்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக