ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by அசுரன் Mon Oct 21, 2013 6:05 pm

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? 1013704_676363642381686_2111749859_n

பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

1, முதலில் இரண்டு பரோட்டாக்களும் ஒரு ஆம்லெட்டும் ஆர்டர் பண்ணவும், ( பரோட்டா பொன்னிறமாக படத்தில் உள்ளது போல் இருப்பது நல்லது, சுவையை கூட்டும்)

2, வாங்கிய பரோட்டாவை சரியாக 2.5 இன்ச் நீளத்துக்கு தனி தனியாக பிய்த்துபோட்டுக்கொள்ளவும்,

3, பிய்த்து போடப்பட்ட பரோட்டக்களை மலை போல குவிக்கவும், இப்போது நடுவில் மட்டன் அல்லது சிக்கன் குழம்பை ஊற்றவும்,

4, குழம்பு கலக்கப்பட்ட பரோட்டாவை சாதம் பிசைவது போல மென்மையாக பிசையவும்! பிசைந்துவிட்டு 1 நிமிடம் பொறுமையாக இருக்கவும்! (அப்போதுதான் குழம்பு சமமாக பரவும்). மீண்டும் குழம்பை வாங்கி மேலே ஊத்தவும்!

5, இப்போது பிசைந்த பரோட்டாவில் ஒரு வாய் எடுத்து தயாராக உள்ள ஆம்லேட்டில் ஒரு வாய் கலந்து சாப்பிடவும்! இதுதான் பரோட்டா சாப்பிடும் முறை!

நன்றி முகநூல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 6:06 pm

படிக்கும்போதே வாயில் நீர் ஊறூகிறதுஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by அசுரன் Mon Oct 21, 2013 6:08 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே வாயில் நீர் ஊறூகிறதுஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 
நல்லா வாய் ஊரட்டும். ஜாலி 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by ரேவதி Mon Oct 21, 2013 6:09 pm

சாப்பிடுபவர்களுக்கு தேவைப்படும் பதிவு புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by பாலாஜி Mon Oct 21, 2013 6:09 pm

அட கொக்க மக்கா ...இங்கு பரோட்டாவே கிடைக்கமாட்டேங்குது ... இப்ப இப்படி ஒரு பதிவா ..

ஏகப்பட்ட பதிவுகள் .....அசுரன் இன்னைக்கு புல்பார்ம்ல இருக்காரு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 6:19 pm

அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே வாயில் நீர் ஊறூகிறதுஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 
நல்லா வாய் ஊரட்டும். ஜாலி 
எங்க ஊர் பரோட்டா தான் பரோட்டா....அதுக்கு நிகர் எதுவிமில்ல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by பாலாஜி Mon Oct 21, 2013 6:21 pm

ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே வாயில் நீர் ஊறூகிறதுஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 
நல்லா வாய் ஊரட்டும். ஜாலி 
எங்க ஊர் பரோட்டா தான் பரோட்டா....அதுக்கு நிகர் எதுவிமில்ல
உங்க ஊரு , என்ன ஊரு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by ayyasamy ram Mon Oct 21, 2013 6:24 pm



கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்
அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide )
என்னும் ரசாயானம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்,
அதுவே மைதா .
-
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில்
உள்ள ரசாயானம் .இந்த ரசாயானம் மாவில் உள்ள
protein உடன் சேர்ந்து நிரிழிவு க்கு காரணியாய்
அமைகிறது .
-
இதன் தீமையை உணர்ந்து.
Europe union,UK,China- வில் இந்த மைதா பொருட்கள்
விற்க தடை விதித்துள்ளனராம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 6:26 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே வாயில் நீர் ஊறூகிறதுஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 
நல்லா வாய் ஊரட்டும். ஜாலி 
எங்க ஊர் பரோட்டா தான் பரோட்டா....அதுக்கு நிகர் எதுவிமில்ல
உங்க ஊரு , என்ன ஊரு
இளையான்குடிஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by பாலாஜி Mon Oct 21, 2013 6:29 pm

ayyasamy ram wrote:

கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்
அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide )
என்னும் ரசாயானம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்,
அதுவே மைதா .
-
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில்
உள்ள ரசாயானம் .இந்த ரசாயானம் மாவில் உள்ள
protein உடன் சேர்ந்து நிரிழிவு க்கு காரணியாய்
அமைகிறது .
-
இதன் தீமையை உணர்ந்து.
Europe union,UK,China- வில் இந்த மைதா பொருட்கள்
விற்க தடை விதித்துள்ளனராம்


இதை பற்றி அசுரன் விரிவான ஒரு பதிவு இட்டுள்ளார் ... அந்த கட்டுரையில் எவ்விதமான கெடுதலும் இல்லை என்று விளக்கப்பட்டுள்ளது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? Empty Re: பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum