புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_vote_lcapஉ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_voting_barஉ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
உ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_vote_lcapஉ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_voting_barஉ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_vote_lcapஉ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_voting_barஉ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
உ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_vote_lcapஉ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_voting_barஉ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 5:29 pm

)
உ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! Modi(12)புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் தங்கப்புதையல் குறித்த ஆய்வை நரேந்திர மோடி விமர்சித்ததால், அது குறித்த கனவு தகவலை தெரிவித்த சாமியார் ஷோபன் சர்கர் அதிருப்தியடைந்ததை தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் தளத்தில் அவரை புகழ்ந்துள்ளார். 

ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில், குறுநில மன்னராக இருந்தவர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங். இவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு 1857–ம் ஆண்டு வீர மரணம் அடைந்தார்.

இவர் தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1,000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகவும், இத்தகவலை மன்னர் தன் கனவில் வந்து தெரிவித்ததாகவும் துறவி ஷோபான் சர்க்கர் கூறியிருந்தார். இதனையடுத்து, இந்திய தொல்லியல் துறையும் மத்திய புவியியல் ஆய்வு மையமும், அரண்மனையில் சில இடங்களை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

இதனிடையே கடந்த வாரம் சென்னை வந்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, யாரோ ஒருவர்உ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்! UP%20fort(1)துறவி கனவு கண்டு தங்கப்புதையல் இருப்பதாக கூறியதை நம்பி, தங்கப்புதையலை தேடி மத்திய அரசு தோண்டுகிறதே என கடுமையாக சாடியதோடு, இப்படி புதையலை தோண்டிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். 

இந்நிலையில் மோடியின் இந்த விமர்சனம் குறித்து ஷோபன் சர்கர் உள்ளிட்ட இந்து துறவிகள் சிலரிடையே அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

மேலும் துறவி ஷோபன் சர்கரின் உதவியாளர் இது குறித்து மோடிக்கே நேரடியாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், "நீங்கள் ஒரு துறவியை அவமதித்து விட்டீர்கள். இந்தியாவை பொருளாதார சக்தியில் ஒரு வல்லமை மிக்க நாடாக ஆக்க வேண்டும் என்பதுதான் சுவாமி ஷோபன் சர்கரின் கனவு.

ஒருவேளை நீங்கள் பிரதமராக இருந்து, உங்களிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டால், நீங்கள் தோண்ட உத்தரவிடுவீர்களா அல்லது அந்த தகவலை கேட்டு பரிகசிப்பீர்களா? மக்கள் செல்வாக்குள்ள உங்களைப்போன்ற ஒரு தலைவர் இதுபோன்ற பேச்சுக்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து துறவி ஷோபன் சர்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும்விதமாக மோடி தனது ட்விட்டர் தளத்தில், அவரை புகழ்ந்து எழுதியுள்ளார். 

"யோகி ஸ்வாமி ஷோபன் சர்கரை நம்பும் லட்சக்கணக்கானோர் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.அவர் மீது நான் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன்" என மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மோடி அதில் வலியுறுத்தி உள்ளார். 

- Vikatan

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 5:33 pm

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! புன்னகை
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Mon Oct 21, 2013 5:45 pm

நிலக்கரி உழலில் யார் யார் சம்மந்தப்பட்டிருக்கிரார்கள் என்று சாதுவால் சொல்லமுடியுமா? எல்லாம் மோடி மஸ்தான் வேலைதான்...............என்ன கொடுமை சார் இது 

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக