புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
91 Posts - 61%
heezulia
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
7 Posts - 5%
viyasan
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
283 Posts - 45%
heezulia
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
19 Posts - 3%
prajai
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 21 Oct 2013 - 17:56

நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை 1382931_679704658714251_538336527_n

‘நாய் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடை கதவுக்கு மேல் மாட்டிக்
கொண்டிருந்தார் அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன் கடையின் முன் வந்து நின்றான்.

"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.

"முப்பது டாலரிலிருந்து" - கடைக்காரர் பதில் சொன்னார்.

அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான்

"எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து, உள்பக்கம் திரும்பி விசிலடித்தார் . ஒரு பெண் இறங்கி நடைபாதையில் ஓடி வந்தாள். அவளுக்குப் பின்னால், முடியாலான பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்கள் ஓடிவந்தன.

ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது.

பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன், "என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி சரியாக வளர்ச்சியடையவில்ல எனவே எப்போதும் நொண்டித்தான் நடக்கும், முடமாகத் தான் இருக்கும் என்று கூறிவிட்டதாக விளக்கினார் கடைக்காரர்.

சிறுவனின் முகத்தில் ஆர்வம்.

"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."

"அப்படின்னா நீ அதுக்குக் காசு கொடுக்க வேணாம். நான் அதை உனக்கு இலவசமாக என்றார் கடைக்காரர்.

அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் இப்போது சிறு வருத்ததுடன் கடைக்காரரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.

"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேணாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே இதுவும் விலை கொடுத்து வாங்க தகுதியானது தான் . நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத் தொகையையும் கொடுக்கிறேன். ஆனா, இப்போ எங்கிட்ட 2.37 டாலர்தான் இருக்கு பாக்கித் தொகையை மாசாமாசம் 50 சென்ட்டா கொடுத்துக் கழிச்சிடறேன்."

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை. "பையா... இந்த நாய்க் குட்டியால உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை . இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓடமுடியாது... குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."

உடனே, அந்தப் பையன் குனிந்து தனது இடது பேண்டை உயர்த்தினா வளைந்து, முடமாகிப் போயிருந்த அக்காலில் ஓர் உலோகப் பட்டை மாட்டப்பட்டிருந்தது.

இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்து சொன்னான். "என்னாலும் தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!"

நன்றி முகநூல்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 21 Oct 2013 - 18:04

நல்ல கதை
பகிர்தமைக்கு நன்றி ...நாமெல்லாம் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறோம் ஆனால் கடவுளிடம் எதாவது குறைபட்டு கொண்டே இருக்கிறோம் ..ஆனால் இவர்களை போன்றவர்கள் நிறைவாக மகிழ்ச்சியாக இருகிறார்கள்

நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை 3838410834 
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 21 Oct 2013 - 18:09

ரேவதி wrote:நல்ல கதை
பகிர்தமைக்கு நன்றி ...நாமெல்லாம் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறோம் ஆனால் கடவுளிடம் எதாவது குறைபட்டு கொண்டே இருக்கிறோம் ..ஆனால் இவர்களை போன்றவர்கள் நிறைவாக மகிழ்ச்சியாக இருகிறார்கள்

நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை 3838410834 
உண்மை தான் அருமையிருக்கு 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 21 Oct 2013 - 18:13

அடடா சூப்பர்

நாம் அந்தக் கஷ்டத்தில் இருந்தால் மற்றவரின் கஷ்டத்தை புரிந்துக் கொள்ளமுடியும் என்றில்லை...

அந்தக் கஷ்டம் நமக்கு வந்தால் எப்படி இருக்கும்னு யோசித்தாலே போதும் நல்லது நடக்கும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 21 Oct 2013 - 19:11

இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்து சொன்னான். "என்னாலும் தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!" wrote:
அருமை ... நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை 3838410834 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக