ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

4 posters

Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 5:12 pm

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  1375320_677660135585370_438632292_n

அம்மா வேலை சொல்லாமலேயே நம்ம வேலைய ஒழுங்கா செஞ்சா அம்மா கோவமா இருக்காங்கன்னு அர்த்தம்.

அப்பா சொல்லுற வேலை எல்லாம் நம்ம ஒழுங்கா செஞ்சா அப்பா கிட்ட இருந்து ஏதோ எதிர்பாக்குரோம்ன்னு அர்த்தம்.

அண்ணன் வேலை சொல்லும்போது செய்யமுடியாதுன்னு சொன்னா அண்ணன் செஞ்ச தப்பு ஒன்னு நமக்கு தெரியும்னு அர்த்தம்.

அக்கா வேலை சொல்லும்போது இதோ இப்ப செஞ்சுறேன் அக்கான்னு சொன்னா நம்ம செஞ்ச தப்பு அக்காக்கு தெரியும்னு அர்த்தம்.

தம்பி தங்கச்சிகிட்ட வேலை செய்யச்சொல்லி செய்ய முடியாதுன்னு சொன்னா அவங்களுக்கு நம்ம கிட்ட இருந்து ஏதோ எதிர்பாக்குரோம்ன்னு அர்த்தம்.

நன்றி - நந்தமீனாள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty Re: உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by ரேவதி Mon Oct 21, 2013 5:14 pm

அருமையிருக்கு 
இன்று பதிவுகள் பறக்கிறது அண்ணா
எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் உபயோகமானதாக இருக்கிறது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty Re: உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 5:15 pm

ரேவதி wrote:அருமையிருக்கு 
இன்று பதிவுகள் பறக்கிறது அண்ணா
எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் உபயோகமானதாக இருக்கிறது
அப்படியா? எல்லாம் ஒரு உற்சாகம் தான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty Re: உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 5:15 pm

உங்க அனுபவம் இருக்கா இதுல?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty Re: உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 5:19 pm

ஜாஹீதாபானு wrote:உங்க அனுபவம் இருக்கா இதுல?
இருக்காதா பின்ன! நக்கல் நாயகம் 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty Re: உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 5:22 pm

அசுரன் wrote:
ரேவதி wrote:அருமையிருக்கு 
இன்று பதிவுகள் பறக்கிறது அண்ணா
எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் உபயோகமானதாக இருக்கிறது
அப்படியா? எல்லாம் ஒரு உற்சாகம் தான்
கொஞ்சம் மூச்சு விட்டுட்டு போடுங்கபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty Re: உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by சிவா Mon Oct 21, 2013 5:23 pm

எல்லா வீட்டிலுமே இப்படித்தானா? நான் மட்டும் தான் இப்படி இருந்தேனோ என வருத்தப்பட்டிருக்கிறேன்! அருமையிருக்கு 


உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty Re: உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 5:24 pm

சிவா wrote:எல்லா வீட்டிலுமே இப்படித்தானா? நான் மட்டும் தான் இப்படி இருந்தேனோ என வருத்தப்பட்டிருக்கிறேன்! அருமையிருக்கு 
தல உங்கள் பதிவுகள் ரொம்ப டைமிங்கா இருக்கு உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  3838410834 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty Re: உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 5:25 pm

ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
ரேவதி wrote:அருமையிருக்கு 
இன்று பதிவுகள் பறக்கிறது அண்ணா
எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் உபயோகமானதாக இருக்கிறது
அப்படியா? எல்லாம் ஒரு உற்சாகம் தான்
கொஞ்சம் மூச்சு விட்டுட்டு போடுங்கபுன்னகை
சரி பாட்டி கொஞ்சம் ஓய்வு எடுத்துக்குறேன். டீ குடிக்க போறேன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்  Empty Re: உலக மகா நடிப்பு நடிச்சா கூட கண்டுப்பிடிச்சிடுவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum