ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

5 posters

Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by அசுரன் Mon Oct 21, 2013 5:08 pm


உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! 1234608_679243065427077_1038038427_n
உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

அந்த இடத்தைப் பார்த்தால் அம்மாடியோவ் என்ன ஒரு ஆழம் என்று ஒருகணம் தலை விறைத்துப் போய் நிற்பீர்கள். அந்த இடம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும்.

ஆம், இது தான் உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்.சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் இந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லை.

ஆபத்தை எதிர்நோக்கும் தன்மை உள்ள சுற்றுலாப் பயணிகளே இந்த ஆபத்தான இடத்தை நோக்கி போகலாம்.

தற்செயலாக கால் இடறி விழுந்தால் 1,982 அடி அதலபாதாளத்தில் விழ வேண்டும்.

நோர்வேயில் அமைந்துள்ள Pulpit Rock என்று அழைக்கப்படும் குறித்த பிரதேசம் வருடாந்தம் ஆயிரக்கணக்கான த்ரில்லான சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்றது.

அபாயகரமான பாறையின் விளிம்பில் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை அங்கு வரும் த்ரில்லான சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள்.

விளிம்பில் தலை வைத்துப் படுத்து எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று உதார் விடுபவர்களும் அங்கு வருகிறார்களாம்…

எங்கே நீங்களும் அந்த காட்சியைப் பார்க்கப் போகின்றீர்களா? கவனம், தலையைப் பிடித்துக் கொண்டு பாருங்கள்.

நன்றி முகநூல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty Re: உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by சிவா Mon Oct 21, 2013 5:20 pm

புகைப்படத்தில் பார்க்கும் பொழுதே தலை சுற்றுகிறது! இதில் எங்கே நேரில் சென்று பார்ப்பது! ஆளை விடுங்க சாமிகளா!!!


உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty Re: உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by பாலாஜி Mon Oct 21, 2013 5:24 pm

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Preikestolen

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Edge_of_preikestolen


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty Re: உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by ரேவதி Mon Oct 21, 2013 5:25 pm

ஐயையோ தலையே சுத்துதே உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty Re: உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by பாலாஜி Mon Oct 21, 2013 5:25 pm

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Norway_Preikestolen


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty Re: உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 5:29 pm

பயம் அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty Re: உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by அசுரன் Mon Oct 21, 2013 5:30 pm

பாலாஜி wrote:உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Norway_Preikestolen
பல ஆங்கிள்களில் படங்களை போட்டு தலையை இன்னும் வேகமாக சுத்தவைத்த பாலாஜிக்கு நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty Re: உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by பாலாஜி Mon Oct 21, 2013 5:34 pm

அசுரன் wrote:
பாலாஜி wrote:உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Norway_Preikestolen
பல ஆங்கிள்களில் படங்களை போட்டு தலையை இன்னும் வேகமாக சுத்தவைத்த பாலாஜிக்கு நன்றிகள்

ஆனா சிவாவுக்கு இதை பார்த்ததெலாம் தலை சுத்தாது .... அவருக்கு எப்போ தலை சுத்தும் என்றால் மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty Re: உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by அசுரன் Mon Oct 21, 2013 5:44 pm

பாலாஜி wrote:
ஆனா சிவாவுக்கு இதை பார்த்ததெலாம் தலை சுத்தாது .... அவருக்கு எப்போ தலை சுத்தும் என்றால் மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு
இத நாங்க நம்பனும் புன்னகை

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Images?q=tbn:ANd9GcRki6y7wAnBcRp4v07lPM6F_e3_hkMlETNhlzWArmnFnnuzR5Si
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! Empty Re: உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum